Saturday, May 28, 2011

காஞ்சிபுரம் நர்சிங்க் கல்லூரி மாணவியுடன் ஜி ஹெச் ஊழியர் சல்லாபம்... விடுதியா? லாட்ஜா? மக்கள் ஆவேசம்..

http://4.bp.blogspot.com/_I1r0oIu2l_M/SNThGllfbMI/AAAAAAAADuQ/4_ICv60xpwI/s400/74179536.jpg 

ர்ஸிங் கல்லூரியில் ஒரு மாணவி​யுடன், அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உடலுறவு கொண்டதாக எழுந்துள்ள புகாரால், அசிங்கப்பட்டுக் கிடக்​கிறது காஞ்சிபுரம் அரசு மருத்துவ​மனை! 

சி.பி- சரி.. விடுங்க அவர் டியூட்டி டைம்லயா பண்ணுனாரு..?தன்னோட டியூட்டியை  முடிச்சுட்டுத்தானே செஞ்சாரு.. பாவம்.. 


மருத்துவமனை வளாகத்திலேயே அரசு நர்ஸிங் கல்லூரியும், மாணவி​களுக்கான விடுதியும் உள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படிக்கிறார்.

சி .பி. ஹா ஹா நான்காம் ஆண்டு படிக்கிறாரா? படுக்கிறாரா? #டவுட்டு
கடந்த 22-ம் தேதி இரவுப் பணியில் இருந்த மருத்துவமனை துப்புரவு ஊழியர் சண்முகமும், நர்ஸிங் மாணவி சுனிதாவும் விடுதி யின் ஓர் அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

சி.பி- துப்புரவு ஊழியர் என்பதால் வேலையை சுத்தமா க்ளீன் பண்ணீட்டார் போல.. ஹா ஹா 


மறுநாள்... மருத்துவமனை வட்டாரத்தில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட... மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் குமரேஷ், போலீஸில் புகார் கொடுத்து விட்டார். 

சி.பி- அவருக்கு என்ன பொறாமையோ?  டாக்டருக்கே செட் ஆகலை.. அவனுக்கு செட் ஆகிடுச்சுனு கோபத்துல போட்டுக்குடுத்துட்டார் போல..

சண்முகம் இப்போது இருப்பது சிறையில். அவமானத்தில் வெதும்பிய மாணவி சுனிதா, தூக்க மாத்திரைகளை விழுங்கித் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சக மாணவிகளால் காப்பாற்றப்பட்ட அவர், இப்போது அவசரச் சிகிச்சைப் பிரிவில் கிடக்கிறார்.

சி.பி - பார்த்துக்குங்க ஜாக்கிரதையா..அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கிற  கம்பவுண்டரையும் பாப்பா கணக்கு பண்ணிடப்போகுது.. 

இந்த சம்பவம் குறித்து இணை இயக்குநர் குமரேஷிடம் விசாரித் தோம். ''நள்ளிரவு 2 மணிக்கு சிறுநீர் கழிப்பதற்காக 2 மாணவிகள் கீழே வந்துள்ளனர். அப்போது, ஆய்வு அறைக்குள் சத்தம் கேட்டுள்ளது. உள்ளே திருடன் புகுந்திருப்பானோ எனப் பதற்றம் அடைந்த இரு மாணவிகளும், வார்டன் மேரியை எழுப்பி விஷயத்தைக் கூறியுள்ளனர். அவர் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, அறைக்குள் அரை நிர்வாண நிலையில் சுனிதாவும் சண்முகமும் இருந்துள்ளனர். சண்முகத்தை மட்டும் உள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டு, எனக்கு போன் செய்தனர்.

 சி.பி - ஆம்பளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயமா?ஏன் 2 பேரையும் அதே அறைல வெச்சு பூட்டலை?ன்னு யாரும் கேட்றாதீங்க.. அப்புறம் அவங்க 2 பேருக்கும் இன்னும் சவுகர்யம் ஆகிடும்.. 

நான் வந்து விசாரித்தேன். சுனிதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் சண்முகம். எனவே, போலீஸில் சண்முகத்தை ஒப்படைத்தோம்...'' என்றார்.

சி.பி- ஹா ஹா அந்த ஃபிகர் ஒண்ணோட முடிச்சுக்கலாம்னு சொல்லி இருக்கும். அண்ணன் ரெண்டாவது லட்டு திங்க ஆசைப்பட்டிருப்பார்..  
ஆனால், சண்முகத்தின் தரப்பு நேர் எதிராகச் சொல்கிறது. ''அவங்க சொல்றது அத்தனையும் பொய். ஆஸ்பத்திரியில, ரொம்ப நாளாவே சண்முகத்துக்கு எதிரா ஒரு குரூப் வேலை செய்கிறது. 

 சி.பி - அடச்சே.. ஒரு குரூப்பேவா? எதுக்காலயேவா? அவ்வ்வ்வ்வ்வ்


அதை அவனும் சொல்லி வந்தான். அவன்கிட்ட இருக்கிற ஒரே கெட்ட பழக்கம், வேலைக்கு லேட்டா போறது தான்.

 சி.பி - இது கெட்ட பழக்கம் இல்லையே .. பெரும்பாலான கவர்மெண்ட் ஸ்டாஃப்ஸ் கிட்டேயும் தொத்திக்கிட்ட பழக்கம் தானே?


பல தடவை சொல்லியும் கேட்கலை. அதுக்காக, 6 மாசத்துக்கு முந்தி தாம்பரத்துக்கு டிரான்ஸ்ஃபர் கொடுத்தாங்க. 

சி.பி - அண்ணன் அங்கே எத்தனை முடிச்சாரோ?
அங்கேயிருந்து, ஒரே மாசத்துல திரும்ப காஞ்சிபுரத்துக்கே வந்துட் டான். அந்தப் பொறாமையிலதான், பொம்பள விவகாரத்துல அவனை சிக்க வெச்சிட்டாங்க...'' என்கிறார் சண்முகத்தின் தாய் சரோஜா.

சி.பி - அவன் ஹோமோவா இருந்திருந்தா ஆம்பள விவகாரத்துல சிக்க வெச்சிருப்பாங்க.. உங்க பையன் நார்மல் போல.. அதான் பொம்பள மேட்டர்ல மாட்டிக்கிட்டான் ஹா ஹா 

சண்முகத்தின் வக்கீல் ரமேஷ், ''இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 448-ன் படி, சண்முகம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்தானே புகார் கொடுத்திருக்க வேண்டும். மருத்துவமனை இணை இயக்குநர் குமரேஷ் ஏன் புகார் செய்துள்ளார்?

சி. பி. அதான் ஏற்கன்வே சொன்னமே.. அவருக்கு என்ன காண்டோ?


என்பதில்தான் பல கேள்விகளுக்கு விடை இருக்கிறது. சுவர் ஏறிச் சென்று, விடுதியில் உள்ள அறை ஒன்றில் மாணவியுடன் தகாத உறவு கொண்டதாக எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. 

 சி.பி - நல்லா விசாரிக்க சொல்லுங்க.. வாட்ச் மேன்க்கு லஞ்சம் குடுத்து போயிருப்பாரு,..


பெண்கள் விடுதியில் அதுவும் மருத்துவமனையை ஒட்டியுள்ள மாணவிகள் தங்கியுள்ள விடுதிக் கட்டடம், யார் வேண்டுமானாலும் சாதாரணமாகச் சென்று வர முடியும் என்ற அளவுக்குப் பாதுகாப்பு குறைவானதாகவா இருக்கிறது? 

 சி.பி - ஜொள் பார்ட்டிகள் எல்லாம் நோட் பண்ணிக்குங்கப்பா


அந்தக் கட்டடத்துக்கு, இரவு வாட்ச்மேன் இருக்கிறார். அது மட்டுமல்லாமல், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவது மாணவிகளின் ஆய்வு அறை.

 சி.பி - சம்பவம் ,சம்பவம்னு சொல்றாங்களே.. அது ஆய்வு அறையில் நடந்ததால இனி அந்த அறைக்கு டிமாண்ட் ஆகிடும் பாருங்க.. செண்ட்டிமெண்ட் பார்ப்பாங்களே நம்ம ஆளுங்க.. 


மாலையில் வகுப்பு முடிந்ததும், அந்த அறை பூட்டப்பட்டு விடும். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தைக் குறிப்பிட்டுள்ள போலீஸ், நேரில் பார்த்த சாட்சியாக யாரையும் குறிப்பிடவில்லை. உள்நோக்கத்தோடு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு எடுபடாது!'' என்றார் உறுதியாக.

சி.பி - நேரில் 2 பொண்ணுங்க பார்த்திருக்காங்க.. அவங்க எப்படி சாட்சி சொல்வாங்க? அப்புறம் கோர்ட் வரை அவங்க பேரும் ரிப்பேர் ஆகுமே..

மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தால் விஷயம் வேறு மாதிரியாக இருக்கிறது. விடுதியின் அறைகளைச் சுத்தம் செய்வது சண்முகத்தின் வேலை. சுனிதாவின் அறைக்கு அப்படி அடிக்கடி சென்று வந்த போதுதான், இருவருக் கும் நட்பு ஏற்பட்டுள்ளது. 

சி.பி - என்னது ? நட்பா? ஹி ஹி 
இதுபற்றி அப்போதே டீனுக்கு தெரிந்துள்ளது. இருவரையும் பல முறை கண்டித்ததார்கள்.

சி.பி - ஓஹோ .. பல முறை கண்டிச்சாங்கன்னா பல முறை தப்பு நடந்திருக்குன்னுதானே அர்த்தம்?

ஆனால், அதை இருவரும் பொருட்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இது போல, பல முறை அவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டிருந்தாலும், இப்போது போலீஸில் புகார் செய்திருப்பதற்குக் காரணம்... சக மாணவிகள் பார்த்தது தான். நிர்வாண நிலையில் பிடிபட்ட அவமானத்தில், தற்கொலை முயற்சி செய்த சுனிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறதாம். ஏதாவது ஏடாகூடமாக நடந்து விட்டால்... என்று பதறிய மருத்துவமனை நிர்வாகம், போலீஸுக்கு போய் விட்டதாம். மாணவியின் எதிர்காலம் கருதி, அவர் பெயர் சேர்க்கப்படவில்லை என்கிறது போலீஸ்.

விடுதியில் தங்கியிருப்பவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து சீர்படுத்த வேண்டிய வார்டன், இனியாவது விழிக்கட்டும்!


சி பி - பேசாம வார்டனுக்கு காமிரா செல்ஃபோனும்,2 ஜி பி மெம்மரி கார்டும் வாங்கி குடுத்துடுங்க.. நல்லா கண்காணிப்பாரு.. அவருக்கும் பொழுது போகும்.. போலீஸ்கும் ஆதாரம் ஈசியா சிக்கும்.. 


நன்றி - ஜூ வி

15 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் தல! படிச்சுட்டு ஒருமணிநேரம் கழிச்சு கமென்ட் போடுறேன்! இப்போஒட்டு போடுறேன்! வேலைக்கு நேரம் போச்சுதுங்க!!

rajamelaiyur said...

இது போல மேட்டர் உங்களுக்கு மட்டும் எப்படி மாட்டுது ?

rajamelaiyur said...

நானும் ஒட்டு போட்டுடேன் .. கிளாஸ் க்கு போறேன் ( நாங்களும் பிஸி தான் )

rajamelaiyur said...

ஓகே வரட்டா ?

rajamelaiyur said...

நானும் பஸ் உட்டுருக்கேன் பாருங்க ...

சி.பி.செந்தில்குமார் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

யோவ் நான் என்ன ராம்சாமியா? மேட்டர் என் கிட்டே மாட்டா? நான் ஃபேமிலி மேன்யா

சி.பி.செந்தில்குமார் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

இந்த வாரமும் அபார மாக பதிவுகள் போட்டு 1800 ஹிட்ஸ் முன்னணீயில் இருக்கும் நண்பருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

Jana said...

ஒதுங்குறத்துக்கு அவங்களுக்கு அவசரமாக வேறு இடம் கிடைக்கேல்ல போல விடுங்க தலை :)

NKS.ஹாஜா மைதீன் said...

செய்திகளில் வரும் உங்க குறுக்கு விசாரணை ! அருமை....

Unknown said...

ஆல் ஏரியா கில்லி , புது பட்டம் உங்களுக்கு ...

செங்கோவி said...

ச்சீ..கர்மம்..கர்மம்.இதுல ஜூ.விக்கு நன்றி வேற!

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார்: http://adrasaka.blogspot.com/2011/05/blog-post_1425.html
ஹா ஹா
வாடா வெண்ணெ...////

ஐயய்யோ என்னை இப்பிடி மிரட்டி கூப்புடுராங்கோ, காப்பாத்துங்கோ காப்பாத்துங்கோ மவனே மாட்னியா...!!!

குணசேகரன்... said...

டைம் இல்லீங்களா? இருந்தாலும் உங்க சேவைக்கு நன்றி..

http://zenguna.blogspot.com

நிரூபன் said...

வேலிகளே பயிரை மேயும் நிலையில் இருப்பதனை, நாம் எல்லாம் காமெடியாகப் படித்து மகிழ்கிறோம், பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலமை?
பணம் பத்துச் செய்யும் என்பது இந்த ஊழியரின் வாழ்வின் மூலம் நிரூபணமாகிறது.

Unknown said...

சட்டம் தன் கடமையை செய்ய நாம என்ன செய்யணும் டவுட்டு!