Monday, May 16, 2011

செம லவ் ஸ்டோரி - (காமெடி VS டிராஜடி)

http://katrinakaifv.files.wordpress.com/2009/12/katrina_kaif_a_.jpg

1. செம லவ் ஸ்டோரி - (காமெடி VS  டிராஜடி)

அவ அவனுக்கு எப்பவுமே மெசேஜ் அனுப்பிட்டே இருப்பா.. ஐ லவ் யூ .. ஐ மிஸ் யூ.. இப்படி.ஒரு நாள் அப்படித்தான் லேட் நைட்.. அவ கிட்டே இருந்து மெசேஜ் வந்தது.. இவன் தூக்கத்துல படிக்காம விட்டுட்டான்.அடுத்த நாள் காலைல அவ அம்மா கிட்டே இருந்து இவனுக்கு ஒரு கால் வந்துச்சு.. என் மக நேத்து நைட் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்து போய்ட்டா.. ..இவன் அப்பத்தான் அந்த மெசேஜை படிச்சான்.அதுல “டியர்... உன் வீட்டு முன்னால தானிருக்கேன். ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு.. நான் பிழைக்க மாட்டேன்.. கடைசியா  உன்னை பார்க்கனும் போல இருக்குடா.. ப்ளீஸ்.. வாயேன்..

 நீதி - பய புள்ள அப்பக்கூட கால் (CALL) பண்ணாம மெசேஜ் தான் அனுப்பி இருக்கா.. எல்லாம் பழக்க தோஷம்.../

-------------------------------
http://2.bp.blogspot.com/-8OAlCdU6OHs/Tb4ZX3u88tI/AAAAAAAAAHw/kFgv_pQYx4U/s1600/Deepika_Padukone_In_Blue_Saree.jpg
2. கில்மா கேர்ள் VS  அடி முட்டாள் பாய் (BOY)

ஒரு ஃபிகரு திடீர்னு தன்னோட டி சர்ட், பேண்ட் எல்லாத்தையும் கழட்டி  தன்னோட காதலன் கிட்டே என்னை உன் மனைவி போல் நடத்து என்றாள்.. உடனே அந்த மக்கு மாப்ளை தன்னோட பேண்ட், சர்ட் எல்லாத்தையும் கழட்டி அவ கைல குடுத்து நம்ம 2 பேர் டிரஸ்ஸையும் துவை என்றான்..

( அந்த மக்கு மாப்ளை நம்ம உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன் தான் - அண்ணே மன்னிச்சுக்குங்க அண்ணே)


----------------------------

3. ட்வின்ஸ் சிஸ்டர்ல ஒருத்தியை கல்யாணம் பண்ணீக்கிட்டியே .. எப்படி அவளை அடையாளம் கண்டு பிடிப்பே?

நாஞ்சில் மனோ - நான் ஏன் கண்டு பிடிக்கனும்..? வந்த வரைக்கும் லாபம் தான் ஹி ஹி ..

-----------------------
http://narumugai.com/wp-content/uploads/2010/07/Genilia-hot-.jpg
4. கடவுள் - உனக்கு என்ன வரம்  வேண்டும் கேள்


விக்கி தக்காளி - ஒரு அழகான பொண்ணு .. ( பய புள்ள கடவுளை புரோக்கர் ஆக்கிட்டானே?)

கடவுள்  - நீ முஸ்லீம்னா கேத்ரீனா கைஃப்  தர்றேன்.. நீ ஹிந்துன்னா தீபிகா படு கோன் தர்றேன்.. கிறிஸ்டியன்னா ஜெனிலியா டிசோஸா தர்றேன்.. உன் பேரை சொல்லு....

விக்கி தக்காளி - மொஹம்மத் நாராயண ஜோசஃப்... ( அடங்கொன்னியா)

( இந்த ஜோக்குல கடவுளுக்கு அவர் படைச்ச மனுஷனோட பேரே தெரியாதா? அப்படினு லாஜிக் பார்க்கறவங்களுக்கு.. ஹி ஹி ஜோக் சொன்னா அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது.. )
http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/06/Uthamaputhira-_8_.jpg

5. வீட்ல எஃப் டி வி பார்த்துட்டு இருக்கறப்ப திடீர்னு பையன் வந்துடறான் ...
அரை குறை டிரஸ்ல பொண்ணுங்க வர்றதைப்பார்த்துட்டு  அவன் எதுவும் தப்பா தன்னை நினைச்சுடக்கூடாதுன்னு அப்பன்காரன் சொல்றான்.. “ பாவம் ஏழைப்பொண்ணுங்க போல..டிரஸ் வாங்கக்கூட காசில்லாம இருக்காங்க.. “ அதுக்கு பையன் சொல்றான்.. ”டாடி.. மேலும் பல ஏழைப்பொண்ணுங்கலைப்பார்க்க ஆசையா இந்த சி டி யைப்போட்டு பாருங்க அப்டிங்கறான்

 ஹூம் கலி காலம்..

-------------------------

6. ஹிட்லர் யாருடா?


தெரில மம்மி..

கொஞ்சம் படிப்பு மேலயும் கவனம் இருக்கனும்..

ஓக்கே மம்மி.. உஷா ஆண்ட்டி யாரு?

தெரிலயே?

கொஞ்சம் அப்பா மேலயும் கவனம் இருக்கனும்.. மம்மி

--------------------------------

50 comments:

Unknown said...

Good evening sir!

MANO நாஞ்சில் மனோ said...

வணக்கம் அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் உணவு ஆபீசர்கிட்டேயே உன் ரவுசை காட்டுருயா மூதேவி, அவரும் இனி உனக்கு ரெய்டு விட்டு நாறடிக்க போறார் பாரு...

MANO நாஞ்சில் மனோ said...

நான் உனக்கு என்ன அநியாயம் செஞ்சேன்...??? வீட்டுக்கு தெரிஞ்சா என் கதி என்னாகும்...??? பரேடு எடுத்துருவாயிங்கய்யா அவ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

சத்தியமா விக்கி அதே மாதிரி பேரை சொல்லி கடவுளையே மாமா ஆக்கிபுடுவான்ய்யா....

Unknown said...

" MANO நாஞ்சில் மனோ said...
நான் உனக்கு என்ன அநியாயம் செஞ்சேன்...??? வீட்டுக்கு தெரிஞ்சா என் கதி என்னாகும்...??? பரேடு எடுத்துருவாயிங்கய்யா அவ்வ்வ்வ்வ்...."

>>>>>>>>

மனோ அண்ணே!...மனோ அண்ணே!.... நான் வேணா ஹெல்ப் பண்ணட்டா!

Unknown said...

" MANO நாஞ்சில் மனோ said...
சத்தியமா விக்கி அதே மாதிரி பேரை சொல்லி கடவுளையே மாமா ஆக்கிபுடுவான்ய்யா...."

>>>>>>>>>>>

ஏன்யா கடவுள இதுக்கெல்லாம் கூப்புடுற.......விடு அவரு வான்னா வந்துட்டு போறாரு.....ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
" MANO நாஞ்சில் மனோ said...
நான் உனக்கு என்ன அநியாயம் செஞ்சேன்...??? வீட்டுக்கு தெரிஞ்சா என் கதி என்னாகும்...??? பரேடு எடுத்துருவாயிங்கய்யா அவ்வ்வ்வ்வ்...."

>>>>>>>>

மனோ அண்ணே!...மனோ அண்ணே!.... நான் வேணா ஹெல்ப் பண்ணட்டா!//

எது டுவின்ஸ் மேட்டருக்கா...???

பனித்துளி சங்கர் said...

முதல் லவ் ஸ்டோரியும் இறுதி நகைச்சுவையும் கலக்கல்

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
" MANO நாஞ்சில் மனோ said...
சத்தியமா விக்கி அதே மாதிரி பேரை சொல்லி கடவுளையே மாமா ஆக்கிபுடுவான்ய்யா...."

>>>>>>>>>>>

ஏன்யா கடவுள இதுக்கெல்லாம் கூப்புடுற.......விடு அவரு வான்னா வந்துட்டு போறாரு.....ஹிஹி!//

அது ஏன்யா மூணு பேரையும் சேர்த்து சொன்னே....???

Unknown said...

" MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
" MANO நாஞ்சில் மனோ said...
நான் உனக்கு என்ன அநியாயம் செஞ்சேன்...??? வீட்டுக்கு தெரிஞ்சா என் கதி என்னாகும்...??? பரேடு எடுத்துருவாயிங்கய்யா அவ்வ்வ்வ்வ்...."

>>>>>>>>

மனோ அண்ணே!...மனோ அண்ணே!.... நான் வேணா ஹெல்ப் பண்ணட்டா!//

எது டுவின்ஸ் மேட்டருக்கா...???"

>>>>>>>>>>>

இல்லப்பா என்னமோ வீட்ல தெரியனும்னு சொன்னியே அதான் ஹோஹோ!

MANO நாஞ்சில் மனோ said...

// விக்கி உலகம் said...
" MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
" MANO நாஞ்சில் மனோ said...
நான் உனக்கு என்ன அநியாயம் செஞ்சேன்...??? வீட்டுக்கு தெரிஞ்சா என் கதி என்னாகும்...??? பரேடு எடுத்துருவாயிங்கய்யா அவ்வ்வ்வ்வ்...."

>>>>>>>>

மனோ அண்ணே!...மனோ அண்ணே!.... நான் வேணா ஹெல்ப் பண்ணட்டா!//

எது டுவின்ஸ் மேட்டருக்கா...???"

>>>>>>>>>>>

இல்லப்பா என்னமோ வீட்ல தெரியனும்னு சொன்னியே அதான் ஹோஹோ!//

எதுக்கு வீட்டுல காட்டி குடுத்து பூரிக்கட்டை அடி வாங்க வைக்கவா...??? அடேய் மூடிட்டு ஓடிரு ஆமா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன நடக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
நான் உனக்கு என்ன அநியாயம் செஞ்சேன்...??? வீட்டுக்கு தெரிஞ்சா என் கதி என்னாகும்...??? பரேடு எடுத்துருவாயிங்கய்யா அவ்வ்வ்வ்வ்....////

அப்போ அது உண்மைதானா?

Unknown said...

அண்ணே பண்ணி குட்டி அண்ணே வணக்கம்னே!

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////MANO நாஞ்சில் மனோ said...
நான் உனக்கு என்ன அநியாயம் செஞ்சேன்...??? வீட்டுக்கு தெரிஞ்சா என் கதி என்னாகும்...??? பரேடு எடுத்துருவாயிங்கய்யா அவ்வ்வ்வ்வ்....////

அப்போ அது உண்மைதானா?//

இந்த மூதேவி போட்டுகுடுக்குறதுக்குன்னே இப்பிடியெல்லாம் பொய்யா எழுதுறான் அண்ணே....

ரிஷபன் said...

ஹா .ஹா. ஹா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம் said...
அண்ணே பண்ணி குட்டி அண்ணே வணக்கம்னே!//////

வணக்கம்ணே......!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றைய கலக்கலுக்கும் வாழ்த்துக்கள்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////MANO நாஞ்சில் மனோ said...
நான் உனக்கு என்ன அநியாயம் செஞ்சேன்...??? வீட்டுக்கு தெரிஞ்சா என் கதி என்னாகும்...??? பரேடு எடுத்துருவாயிங்கய்யா அவ்வ்வ்வ்வ்....////

அப்போ அது உண்மைதானா?//

இந்த மூதேவி போட்டுகுடுக்குறதுக்குன்னே இப்பிடியெல்லாம் பொய்யா எழுதுறான் அண்ணே....///////

உண்மையின் வேர்கள் கசப்பானவை, அதன் கனிகளோ இனிப்பானவை!

Unknown said...

யோவ் கடைகாரன கானுமேய்யா எங்க போனான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
யோவ் கடைகாரன கானுமேய்யா எங்க போனான்!/////

கடைகாரரு ரூட்டு விடுற டைமு, முடிஞ்சிதான் வருவாரு, எனிதிங் அர்ஜண்ட்?

Unknown said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கி உலகம் said...
யோவ் கடைகாரன கானுமேய்யா எங்க போனான்!/////

கடைகாரரு ரூட்டு விடுற டைமு, முடிஞ்சிதான் வருவாரு, எனிதிங் அர்ஜண்ட்?"

>>>>>>>

ஆனாலும் இது உள்குத்தா இருக்கே ஹோஹோ!

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////MANO நாஞ்சில் மனோ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////MANO நாஞ்சில் மனோ said...
நான் உனக்கு என்ன அநியாயம் செஞ்சேன்...??? வீட்டுக்கு தெரிஞ்சா என் கதி என்னாகும்...??? பரேடு எடுத்துருவாயிங்கய்யா அவ்வ்வ்வ்வ்....////

அப்போ அது உண்மைதானா?//

இந்த மூதேவி போட்டுகுடுக்குறதுக்குன்னே இப்பிடியெல்லாம் பொய்யா எழுதுறான் அண்ணே....///////

உண்மையின் வேர்கள் கசப்பானவை, அதன் கனிகளோ இனிப்பானவை!//

அடடா நீங்களும் டபுள் மீனிங்'ல வாரீன்களே அவ்வ்வ்வ்வ்வ்...

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கி உலகம் said...
யோவ் கடைகாரன கானுமேய்யா எங்க போனான்!/////

கடைகாரரு ரூட்டு விடுற டைமு, முடிஞ்சிதான் வருவாரு, எனிதிங் அர்ஜண்ட்?//


ஆமா அஞ்சி பைசாவுக்கு சுண்ணாம்பு வேணும்...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி உலகம் said...
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கி உலகம் said...
யோவ் கடைகாரன கானுமேய்யா எங்க போனான்!/////

கடைகாரரு ரூட்டு விடுற டைமு, முடிஞ்சிதான் வருவாரு, எனிதிங் அர்ஜண்ட்?"

>>>>>>>

ஆனாலும் இது உள்குத்தா இருக்கே ஹோஹோ!//

உள்குத்தோ வெளி குத்தொ கடைக்காரன் பன்னாடை தப்பிச்சி ஓடிபோயிட்டான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கி உலகம் said...
யோவ் கடைகாரன கானுமேய்யா எங்க போனான்!/////

கடைகாரரு ரூட்டு விடுற டைமு, முடிஞ்சிதான் வருவாரு, எனிதிங் அர்ஜண்ட்?//


ஆமா அஞ்சி பைசாவுக்கு சுண்ணாம்பு வேணும்...////////

வாங்கி இந்தக் கடைகாரருக்கு வெச்சிவிட போறீங்களா? அவருக்குலாம் அஞ்சு பைசா சுண்ணாம்பு பத்தாதே? 500 ரூவாய்க்காவது வாங்கனுமே?

rajamelaiyur said...

அன்னே 4 and 6 th ஜோக் ஏற்கனவே என் வலையில் வந்துடு ..
(ஆனா நிங்க எழுதினா இன்னும் நல்ல இருக்கு )
visit : http://rajamelaiyur.blogspot.com/2011/04/blog-post_04.html

rajamelaiyur said...

photos super ... he...he...hee

rajamelaiyur said...

இன்று இன் வலையில்
IPL ல நம்ம பதிவர்கள்
http://rajamelaiyur.blogspot.com/2011/05/ipl.html

உணவு உலகம் said...

si.bi. Sir,si.bi.sir,naan ippa kovayilthan iruken. Nera vanthu pottu koduthidava?

உணவு உலகம் said...

Naan vanthu veetla pottu kodutha, thinnathan.

Speed Master said...

Page Loading
late ஆகது
சரிசெய்யவுனம்

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கி உலகம் said...
யோவ் கடைகாரன கானுமேய்யா எங்க போனான்!/////

கடைகாரரு ரூட்டு விடுற டைமு, முடிஞ்சிதான் வருவாரு, எனிதிங் அர்ஜண்ட்?//


ஆமா அஞ்சி பைசாவுக்கு சுண்ணாம்பு வேணும்...////////

வாங்கி இந்தக் கடைகாரருக்கு வெச்சிவிட போறீங்களா? அவருக்குலாம் அஞ்சு பைசா சுண்ணாம்பு பத்தாதே? 500 ரூவாய்க்காவது வாங்கனுமே?//

ஐநூறு ரூவாய்க்கு வாங்கி வச்சாலும் இந்த நாதாரி அடங்கமாட்டானே...

ராஜி said...

விகடன்லாம் சுட்டு முடிச்சு இப்போ எஸ்எம்எஸ் க்கு வந்திருக்கீங்களா?

ILA (a) இளா said...

கடைசி துணுக்கு அருமை. :)

கடம்பவன குயில் said...

முதல் டிராஜடி ஸ்டோரியும் கடைசி நகைச்சுவையும் அருமை. நல்லா இருந்தது. நகைச்சுவை சுவையுடன் இருந்தது.

செங்கோவி said...

அருமையான பதிவு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

படங்கள் சூப்பர். பதிவும் சூப்பர்

ஹேமா said...

முதலும் கடைசியும் சூப்பர் !

நிரூபன் said...

அருமையான ஒரு பதிவை மிஸ் பண்ணிட்டேனே...
ஆணி அதிகம் சகோ.

நிரூபன் said...

இரண்டாவது காமெடியில் நம்ம உணவு உலகம் சாரையே பிச்சிட்டீங்களே..
இருங்க போட்டுக் கொடுக்கிறன்.

அடுத்த வாரம் ரெய்டுக்கு உங்க வீட்டிற்கு வருவாரு.

நிரூபன் said...

விக்கி உலகத்தை,,,இப்படி நாறடிப்பீங்க என்று எதிர்பார்க்கலை..

நிரூபன் said...

உஷா..ஆண்டி...
உஷார் மம்மி!

ஹே...ஹி...ஹி..

அருமையான கலக்கல் துணுக்ஸ்..

காங்கேயம் P.நந்தகுமார் said...

சரியான காமெடி

சரியில்ல....... said...
This comment has been removed by the author.
சரியில்ல....... said...

சரியில்ல....... said...

காலை ,மாலை மதியம் என இப்பிடி கேப் விடாம ஹிட் பதிவு போட உங்களால மட்டும் தான் முடியும் என பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்...

Lali said...

கண்ணுல தண்ணி வந்துடுச்சி சிரிச்சி சிரிச்சி.. நன்றி! :)

http://karadipommai.blogspot.com/

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சித்தாரா மகேஷ். said...

நம்ம பதிவர்களை வச்சு, கலாய்க்கலாம் வாங்க.........என்று ஒரு ஷோவே நடத்தலாம்போல இருக்கு.