Thursday, May 26, 2011

யுக்தா முகியின் அரங்கேற்ற நாள் - கில்மா பட விமர்சனம்

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=350&height=350&image=/ahtees/admin/movies/content/28434_17_Arangetra%20Naa100.jpg

சீன் படம் எடுக்கற சிங்கார வேலன்களுக்கெல்லாம் முதல்ல ஒண்ணு சொல்லிக்கறேன்..(சொல்றதே சொல்றே.. ஏன்  1 மட்டும் சொல்றே? நிறையா சொல்லேன்..) கில்மா பட ரசிகர்கள் இந்த மாதிரி படங்களுக்கு வர்றதே ஏதோ கொஞ்சம் கிளுகிளுப்பை ஏத்திக்கத்தான்.. (வர்றப்பவே டாஸ்மாக்ல கொஞ்சம் ஊத்திக்கிட்டு வருவாங்க அது தனி.. ).ஆனா நீங்க என்ன பண்றீங்க? போஸ்டர்லயும், பட விளம்பரங்கள்ல மட்டும் சீன் இருக்கற மாதிரி பாவ்லா காட்றீங்க.. (அண்டர்லைன் பாவ்லா மட்டும் தான் காட்றீஙக..)

நானும் இதுவரை 2376 சீன் படங்கள் பார்த்திருப்பேன். (வீட்டு சுவர்ல கோட்டோவியமா கவுண்ட்டிங்க் லைன்ஸ் இருக்கு.. ஹி ஹி )அதுல 90% படங்கள்ல ஹீரோயின் சிவப்பு விளக்கு சிங்காரியா வர்றா.. அது ஏன்? அதனால ஆடியன்ஸுக்கு 10 பைசா கிளு கிளுப்பு கூட வராது. ஏன்னா ஆணோட சைக்காலஜி என்ன? தான் 1008 ஃபிகரை சைட் அடிச்சாலும், அந்த 1008 ஃபிகரும் தன்னை மட்டும் தான் சைட் அடிக்கனும்கற உயரிய கொள்கை கொண்டவன்.

ஆனா நீங்க என்ன பண்றீங்க.. ஹீரோயினை பல கை பட்ட பரிமளாவா படத்துல காட்டி  கில்மாவை குறைச்சிடறீங்க.. அவங்களை பார்க்கறப்ப பரிதாபம் தான் வருது.. ஃபீலிங்க் வர மாட்டேங்குது.. அதனால இனி வரும் கால கட்டங்கள்லயாவது திருந்தப்பாருங்கப்பா..

http://entcine.files.wordpress.com/2011/02/arangera_naal_hot_stills07.jpg
 சரி .. இந்த படத்தோட  கதை என்ன?முன்னாள் பிரபஞ்ச அழகி யுக்தா முகி ஒரு சி வி சி (சிவப்பு விளக்கு சிங்காரி)அவங்களை பார்க்க வர்ற கஸ்டமர்ங்க உன்னை நானே கட்டிக்கறேன்னு பீலா விடறாங்க.. ஆனா எவனும் கட்டிக்கலை.(ஆனா அவரை கட்டிட்டாங்க டெம்ப்ரவரியா)

இந்த நிலைல அடிக்கடி ஹீரோயினுக்கு ஒரு கனவு ஃபிளாஸ்பேக் மாதிரி வருது.. அது இன்னான்னா ஹீரோயினோட அம்மாவை ஒரு போலீஸ் ஆஃபீசர் நாட்ல இந்திராகாந்தி கொலை நடந்தப்ப நடக்கும் கலவரத்துல அதை சாக்கா வெச்சு ரேப்பிடறாங்க.. ( ரேப் சீன் நாட் ஷோன் பிராப்பர் வே ஹி ஹி , the rape scene not shown proper way)

அந்த போலீஸ் ஆஃபீசரோட மகன் இப்போ சினிமா டைரக்டர். இவரு யுக்தாமுகியை வெச்சு படம் எடுக்கறாரு..  அப்போ 2 பேருக்கும் லவ்.. அதாவது யுக்தாமுகியை அந்த டைரக்டர் லவ்வறாரு.. ஆனா பாப்பா லவ்வலை.. 

பீச்சுக்கு கூட்டிட்டு போய் அவரை பாப்பா போட்டு தள்ளிடுது.. டைரக்டருக்கு நீச்சல் தெரியாது.. தண்ணில கண்டம் வேற,.. போலீஸ் விசாரணை பண்ணுது..

 இப்போ டைரக்டரோட அப்பா தானே வில்லன், ஹீரோயினோட அம்மாவை கெடுத்தவன்.. அவனை டப்னு சுட்டா படம் ஓவர்.. ஆனா ஹீரோயின் அதை செய்யாம உதட்டை கடிச்சு , கண்ணை நெளிச்சு அவரை மயக்கி 4 ரீல் கழிச்சு கொல்றா.. 

அவ்ளவ் தான் படம்.. இந்த பழி வாங்கற கதைக்கு எதுக்கு ஏ சர்ட்டிஃபிகேட்? எதுக்கு இந்த பில்டப்பு?

http://www.kollywoodimages.com/wp-content/uploads/2011/02/arangera-naal23.jpg
பாடாவதிப்படத்திலும் பலே சொல்லத்தூண்டும் வசனங்கள்

1. ஹீரோயின் - அர்ஜெண்ட்டா போகனுமா?


 ம்.. 

அப்புறம் எதுக்குடா ஆம்பளைங்க இங்கே வர்றீங்க?

2. இங்கே வர்ற ஆம்பளைங்க எல்லாம் நைட்ல பாசத்தை காட்டுவானுங்க.. காலைல என்னை பொண்டாட்டியா ஏத்துக்குவியா?ன்னு கேட்டா ஓடிடுவானுங்க.. 

3. உன்னைப்படைச்ச பிரம்மனுக்கே உன்னைக்கண்டா ஆசை வரும்.. ( அதெப்பிடி வரும்? படைச்சவன்னா அப்பா முறை ஆகலையா? அடங்கோ..)

4. உங்க ராசிக்கு இங்கே ஒரு மரணச்செய்தி காத்திட்டு இருக்கும்.

5. அரசியல்ல நான் ஒரு கத்துக்குட்டி.. நீங்க தான் எனக்கு எல்லாம் கத்துக்குடுக்கனும்..

யாரும் யாருக்கும் அரசியல் கத்து தர மாட்டான். அப்படி கத்துக்குடுத்தா அவன் அந்த நிமிஷமே காலி ஆகிடுவான்.

http://gallery.oneindia.in/main.php?g2_view=core.DownloadItem&g2_itemId=1758109&g2_serialNumber=2

6. எப்போ ஒரு பொண்ணுக்கு தலைக்கனம் ஸ்டார்ட் ஆகிடுச்சோ அப்போவே அவளுக்கு அழிவு ஸ்டார்ட் ஆகுடுச்சுன்னு அர்த்தம்.. 

7. அழகை ரசிப்பேன், ஆராதிப்பேன்,ஆனா அடிமை ஆகிட மாட்டேன்.. 

8.  டியர்.. எதை வேணாலும் என்னால தாங்கிக்க முடியும்.. ஆனா நீ அழறதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது.. ( அட நாயே அவ அழறதே உன்னால தாண்டா வெண்ணை)

9. நான் மூளையை கேட்டு வேலை செய்யறதில்லை.. மனசை கேட்டுத்தான் வேலை செய்யறேன்..ஏன்னா எனக்கு மூளை காலி.. ஆனா மனசு நிறைஞ்சிருக்கு.. 

10. அந்த பொண்ணுக்கு எந்த கெடுதலும் நான் செய்யலை.. என் சொந்தப்பெண்ணா நான் வளர்த்தேன். 

பொய் சொல்லாதே.. சொந்தப்பெண்ணை யாராவது பிராத்தலுக்கு அனுப்ப்புவாங்களா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUFDuiEqBs8GNYoXXyRrH3q70GY7mP-6ISJOIGh2M6W5DXxu_icMWQUJRNoKrrjdpyq4KDqRDeYgGx7XlfuxhB0fZTuu-8Qhtuo_ee4i0TkDeecFSPUOWHki9euaAtmYyu4HSbCbi5Yho/s1600/yukta-2.jpg
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. யுக்தா முகிக்கு போடப்பட்ட மகா கோரமான மேக்கப்.. சுமாரான ஃபிகரை படு கேவலமான ஃபிகராக்கி சொதப்பியது.. 

2. கோடீஸ்வர வில்லன் படு லோக்கல் பிராண்ட் நோக்கியா பேசிக் மாடல் வைத்திருப்பது ( விலை ரூ 1000 தான் இருக்கும் )

3. ஒரு பழி வாங்கும் கதையை சுத்தி வளைச்சு சொதப்பி திரைக்கதை அமைப்பது.. 

4. மகனின் காதலியை அப்பா வில்லன் செட்டப் ஆக்க தீர்மானிப்பது..

5. லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து யுக்தா முகியை ஹீரோயின் ஆக்கி அவரை முறைப்படி(!!!!!!!!!!!!!!!!) பயன் படுத்தாதது.

 இந்த கேவலமான படம் ஈரோடு அன்ன பூரணில நடக்குது.. யாரும் போயிடாதீங்க ஹி ஹி

33 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முதல் டி வி டி எனக்கா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஐ முதல் டி வி டி எனக்குத்தான்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கில்மா படம் எடுப்பவர்களுக்கான அட்வைஸ் கலக்கலோ கலக்கல் ....... சிரிச்சுக்கிட்டே இருக்கேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இருங்க மிச்சத்தையும் படிச்சுட்டு வர்றேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆம்பளைங்க சைக்காலஜிய அப்படியே படம் பிடிச்சு காட்டின - ஆம்பளை சிங்கம் சி பி வாழ்க!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களுடைய பதிவை படிக்கும்போதே தெரிகிறது...

படத்தில் ஒன்னும் இல்லைன்னு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதனால்தான் பதிவிலும் படமே கானும் பராவயில்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நீங்க பார்த்த படங்களின் எண்ணிக்கை குறித்தாயிற்று 3000 படங்க பார்தத பிறகு உங்களுக்கு ” கில்மா பட கில்லாடி” -ன்னு ஒரு பட்டம் கெர்டுத்திடலாம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்ப படுபாவிங்க போஸ்டரை போட்டு எமாத்திட்டாங்ளே...

பாரு இந்தாலு எவ்வளவு பீல் பண்றாறுன்னு....
எவ்வளவு அடிச்சாலும் கலங்கத இதயம் இப்ப கலங்குது....

சரி விடு சிபி தாரம்-ன்னு ஒரு படம் வந்திருக்கு அது எப்படின்னு பார்த்துட்டு சொல்லு..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் படம் ஓடும் னு தானே சொல்லுவாங்க! நீங்க ' படம் நடக்குதுன்னு ' எழுதி இருக்கீங்க! மவனே நீங்க வேற எதையோ மனசுல வச்சுக்கிட்டு ' படம் நடக்குதுன்னு ' எழுதி இருக்கீங்க! ஹி ஹி ஹி!!!

Jana said...

நானும் இதுவரை 2376 சீன் படங்கள் பார்த்திருப்பேன். (வீட்டு சுவர்ல கோட்டோவியமா கவுண்ட்டிங்க் லைன்ஸ் இருக்கு.. ஹி ஹி )

பறவாய் இல்லை எதிர்காலத்தில் எதிர்கட்சி தலைவராவதற்கு சந்தாப்பங்கள் நிறைய இருக்கு. :)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சரி சரி விடுப்பா! படம் வேற நல்லா இல்லைன்னு சொல்லிட்டீங்க! நமக்கு வழக்கம் போல இன்டியன் கில்மா டாட் காம் இருக்கே! ரேஷ்மா நீ வாம்மா!! ஹி ஹி ஹி ஹி!!!

Speed Master said...

ஹி ஹி படமே போடல

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒரு சின்ன டவுட் -

படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது சி பி என்ன பண்ணியிருப்பார்?


ஹி ஹி ஹி கையில............................ ஒரு பேப்பர் வச்சுக்கிட்டு படத்துல வந்த வசனங்கள குறிச்சிருப்பாரு......!!!

Unknown said...

சீர் சரியில்லையே, ஏதோ தப்பு நடந்து இருக்கு, கில்மா படம்னு சொல்லிட்டு ஒரு படத்தையும் காணோம், ஹி ஹி ஹி

Jana said...

ஆஹா..ஆஹாகா...ஆஹாஹஆஹா..
உண்மைதான். இதில் நான் எதிர் பார்த்தது அலெக்ஸாண்டரும், ஆசொகனும் ஒரு காலகட்டத்தில் இருந்தார்கள், அருகருகே வந்தாலும்கூட முட்டிக்கொள்ளும் சந்தாப்பம் ஏற்படவில்லை. அது தொடர்பாக இருக்கும் என்று பார்த்தேன்..
இதேபோல மொங்கொலிய அரசனான தைமூர் மிகவும் திறமையானவன், சீனாவை கடந்து இந்தியாவரை பிரதேசங்களை கையகப்படுத்தியவன் அவன் பற்றியும் அடுத்தமுறை எழுதலாமே மைந்தா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏய்.. மிஸ்டர் நான் முதல்ல வரப்போ படம் ஏதும் இல்லா இருந்தது இப்ப வந்தா படம் இருக்கு என்ன இது சின்ன பிள்ளை தனமா...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஜனாவுக்கு என்னாச்சு? மைந்தன் சிவாவின் பத்துக்கு போடவேண்டிய கமெண்டை, இங்க போட்டிருக்காரே!

எல்லாம் கில்மா பட விமர்சனம் செஞ்ச வேலை!

Unknown said...

பய புள்ள என்னம்மா நாட் பண்ணுது சீ நோட் பண்ணுது ஹிஹி!

குரங்குபெடல் said...

சீன் படத்துல சீன் காட்டுவாங்கன்னு
இன்னும் நம்புற நீ .... ?

MANO நாஞ்சில் மனோ said...

வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்துல எறிடிச்சிடோய்....!!

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே சிபி அண்ணே...

உணவு உலகம் said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
ஏய்.. மிஸ்டர் நான் முதல்ல வரப்போ படம் ஏதும் இல்லா இருந்தது இப்ப வந்தா படம் இருக்கு என்ன இது சின்ன பிள்ளை தனமா...//
அவர் பெயரே சி.பி., அப்ப அவர்
சி ன்ன பி ள்ள தனமாத்தான இருப்பாரு!

தமிழ்வாசி பிரகாஷ் said...

கில்மா படம்னு போய் பாத்திட்டு ஏமாந்திடிங்களா?

S.முத்துவேல் said...

ஹி ஹீ..........

S.முத்துவேல் said...

நானும் இப்படி பல படத்திற்க்கு சென்று ஏமாந்து உள்ளேன்..

படம் எடுக்கறவங்கள
முதல்ல உதைக்கனும்...

Unknown said...

கில்மா படம்னா சீன் சொல்லணும் விலாவாரியா....

Unknown said...

மைந்தன் இஸ் பாக் ஆப்டர் த எக்ஸாம்!!

Unknown said...

இந்தியன் கில்மா பார்க்கும் ஓட்டவடைக்கு வியட்நாம் கிமாவை பரிந்துரை செய்கிறேன்!!ஹிஹி
எல்லாம் தக்காளி உபயம்

Unknown said...

இந்தியன் கில்மா பார்க்கும் ஓட்டவடைக்கு வியட்நாம் கிமாவை பரிந்துரை செய்கிறேன்!!ஹிஹி
எல்லாம் தக்காளி உபயம்

செங்கோவி said...

அது சப்பை ஃபிகர்னு தெரிஞ்சும் ஏன்யா போனீங்க?

காங்கேயம் P.நந்தகுமார் said...

யுக்தா முகி யின் அரங்கேற்ற நாள். அண்ணே நீங்க மட்டும் சன்னமா போய் பார்த்துட்டு வந்திருவீங்க! அப்ப நாங்க என்ன இளிச்ச வாயனா?

அன்பு said...

"சி.வி.சி"... சிவப்பு விளக்கு சிங்காரி....
தமிழுக்கு புதிய வார்த்தை.... அடடா...
அருமை...