Friday, May 27, 2011

கவிதை எழுதும் ஆண்கள் அனைவரும் நல்லவர்கள்தானா?

http://3.bp.blogspot.com/_NFjpiD6NQNU/TQddRqUrvCI/AAAAAAAABc4/r43FStYGpqk/s1600/charu.JPG

1. காலேஜ் வரும் ஃபிகர்கள் சுடிதார் அணிந்து இருந்தாலும் பீச்சுக்கு வரும் காதலிகள் சேலைவாசிகளாகவே இருக்கிறார்கள் சில்மிஷ வசதி கருதி#பீச்சாலஜி

------------------------

2. மெரீனா பீச்சுக்கு வரும் ஜோடிகளில் நல்ல காதல் ஜோடி எது? கள்ள காதல் ஜோடி எது? என்பதை கண்டுபிடிக்க ரொம்ப சிரமமா இருக்கு#பீச்சாலஜி

-----------------------

3. கவிதை எழுதும் ஆண்கள் அனைவரும் நல்லவர்கள் என்ற தவறான முடிவுக்கு பெரும்பாலான பெண்கள் வந்து விடுகிறார்கள்#லேடீஸாலஜி

------------------

4. மனைவி ரெகுலராக பியூட்டி பார்லர் போவதை கணவன் விரும்புவதில்லை.ஆனால் அவள் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறான்#ஜெண்ட்ஸ்சாலஜி

--------------------

5. மலையாள பிட் படத்துக்குப்போய் ஏமாறுவதை விட மெரீனா பீச்சுக்கு மாலை விசிட் அடிப்பது நிச்சய சீன் பார்த்தலுக்கு கேரண்டி#ஜொள்ளாலஜி

---------------------------
 http://2.bp.blogspot.com/-br0KAcBrsW4/Tbho7x-lxhI/AAAAAAAAC7I/nZkyTyKrJNU/s1600/rajafreeangel1794745.jpg


6. ஏதோ ஒரு ஃபிகரை எப்படியாவது வளைத்துப்போட விரும்புவதால் வளை கரம் கொண்டவன் என்ற பெயர் அவனுக்குப்பொருத்தமாகவே இருக்கும் ஆணுக்கு#ஜெண்ட்ஸாலஜி

------------------------

7. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? என லேடி ஸ்டாஃபின் ஒரு குரல் கேட்கும்போது எஸ் மேடம் வித் பிளஷர் என ஆண்களின் 10 குரல் கேட்கிறது#ஆஃபீசாலஜி

----------------------------

8. பெரும்பாலான ஆண்கள் டாஸ்மாக் பாரில் குடி இருக்கும்போது குறும்பாலான பெண்கள் பியூட்டி பாரில் குடி இருப்பதில் என்ன தவறு?#லாஜிக்காலஜி

--------------------------

9. ஆஃபீசில் போட்டுக்குடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி விட்டது. இதை யாரிடமாவது போட்டுக்குடுக்காவிட்டால் எனக்கு தூக்கமே வராது போல#ஆஃபீஸாலஜி

------------------------

10. மீட்டிங்கில் மேனேஜர் பேசும்போது ஆண்களிடம் பேசுகையில் கறார் பார்வையும், பெண்களைப்பார்த்து பேசுகையில் கனிவுப்பார்வையும் காட்றாரோ?#டவுட்டு

-------------------------------------

http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/hairstyle.jpg 


டிஸ்கி 1 - பதிவுலக கவிஞர்களான கவிதைக்காதலன் மணி,பனித்துளிசங்கர்,கவிதை வீதி சவுந்தர்,ரசிகன் சவுந்தர் உட்பட மற்ற அனைத்துக்கவிஞர்களும் எனது நண்பர்களே.. அவர்கள் நல்லவர்களே.. டைட்டிலில் எந்த உள்குத்தும் இல்லை. அது சும்மா அட்ராக்‌ஷனுக்கு.. அது புரியாமல் கிடைச்சுடுச்சுடா புது பிரச்சனை என யாரும் தனி பதிவு போட வேண்டாம்.. இங்கேயே அதுக்கும் மன்னிப்பு கேட்டுக்கறேன்.. ஹி ஹி ஹி (நமக்கு மன்னிப்பு கேட்கறது புதுசா என்ன?)

டிஸ்கி 2 - இதற்கு  எதிர் பதிவு போடுபவர்கள் ஜோக் எழுதும் அனைவரும் நல்லவர்கள் தானா? என்றோ சீன் பட விமர்சனம் எழுதுபவர்கள் அனைவரும் நல்லவர்கள் தானா? என்றோ டைட்டில் வைக்க வேண்டாம்.. ஆல்ரெடி அவை ரிசர்வ்டு டைட்டில் .. ஹி ஹி

30 comments:

Unknown said...

பய புள்ளைக்கு ரொம்ப உசாரா இருக்கறதா நெனப்பு ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

டேய்.. சும்மா நடிக்காத.. நீ தானே வம்பு வரும் , டிஸ்கி போடுன்னு எழுதிக்குடுத்தே?

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

டேய்.. சும்மா நடிக்காத.. நீ தானே வம்பு வரும் , டிஸ்கி போடுன்னு எழுதிக்குடுத்தே?"

>>>>>>>>>>

என்னமா உட்றான் ரீலு!

சி.பி.செந்தில்குமார் said...

சாரி டா.. இப்போ தான் உன் பிளாக்ல மேட்டர் படிச்சேன்.. பப்ளிக்கா எந்த உண்மையையும் எப்பவும் சொல்லக்கூடாதுன்னு எழுதி இருந்தே.. சாரி டா.. இது தெரியாம நீ பி ஏ கூட கனெக்‌ஷன் வெச்சிருந்த மேட்டரை ராம்சாமி, ந்நாஞ்சில் மனோ, உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன், ஜீவன் எல்லார்ட்டயும் சொல்லிட்டேன்.. சாரி.. இனி சொல்ல மாட்டேன்

Unknown said...

இப்படி சொல்லிட்டா மட்டும் எல்லோரும் நம்பிடுவாங்களா ஹிஹி!

Unknown said...

அவங்க எல்லாரும் நல்லவங்க வல்லவங்க..அதனால நம்ப மாட்டாங்க ஹிஹி!

கோவை நேரம் said...

உங்களோட எல்லா ஜி யும் நல்லா இருக்கு ஜி

sathishsangkavi.blogspot.com said...

ஜிஜிஜிஜிஜி.......... சிபி ஜிஜிஜிஜி....

அந்த மெரினா பீச் மேட்டர் அனுபவமா ஜிஜிஜிஜி

rajamelaiyur said...

எப்படி சார் உங்களால மட்டும் இப்படி எழுத முடிகிறது

rajamelaiyur said...

வர வர உங்க அழும்பு தங்க முடியல

rajamelaiyur said...

ஒரு நாள் பஸ் அச்சிடேன்ட் ஆக போகுது

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ ?
( வடிவேலு ப்ளோவில் படித்துக் கொள்கே )

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல்ல இந்த டிஸ்கி போடரதுக்கு தடைப் போடனும்.....

எப்படியாவது தப்பிச்சிடுர...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இருந்தாலும் இன்றைய துணைக்குள் மொத்தம் ரசிக்கும் படி இருந்தது...

ரேவா said...

சி.பி. ஜி வாட் ஜி...போங்க ஜி ஒரே ஜி ஜி அஹ இருக்கு...ஹ ஹ சூப்பர் ஜி...ஆமா அண்ணி உங்கள போன் பண்ண சொன்னங்க?.....அவங்களுக்கு 3ஜி மொபைல் வந்கித்தறேனு சொல்லிட்டு எமாத்திடேங்களாமே?.... பாவம் அவங்க....ஹ ஹ வரட்டா

ஷர்புதீன் said...

:)

Speed Master said...

எப்படியே டிஸ்கின்னு போட்டு நிணைக்காதவங்களையும் ஒரு எதிர் பதிவு போட வச்சுட்டீங்க


பத்த வச்சுட்டீயே பரட்ட

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
USB செல்லும் பாதை

http://speedsays.blogspot.com/2011/05/usb.html

நிரூபன் said...

Awosome

நிரூபன் said...

Funny

சசிகுமார் said...

சிபியும் விக்கியும் சண்டை போட்டுக்கிட்டு குடி போதையில எல்லா உண்மையும் உளர்றாங்க #மகிழ்ச்சியாலாஜி

உணவு உலகம் said...

//Blogger சி.பி.செந்தில்குமார் said...

சாரி டா.. இப்போ தான் உன் பிளாக்ல மேட்டர் படிச்சேன்.. பப்ளிக்கா எந்த உண்மையையும் எப்பவும் சொல்லக்கூடாதுன்னு எழுதி இருந்தே.. சாரி டா.. இது தெரியாம நீ பி ஏ கூட கனெக்‌ஷன் வெச்சிருந்த மேட்டரை ராம்சாமி, ந்நாஞ்சில் மனோ, உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன், ஜீவன் எல்லார்ட்டயும் சொல்லிட்டேன்.. சாரி.. இனி சொல்ல மாட்டேன்//
பயபுள்ளைக்கு ஞானோதயம்#டவுட்டு!

உணவு உலகம் said...

//விக்கி உலகம் said...
இப்படி சொல்லிட்டா மட்டும் எல்லோரும் நம்பிடுவாங்களா ஹிஹி!//
சிபி எனும் சிந்தனை சிற்பி,உளறுவதெல்லாம் உண்மையல்ல!

உணவு உலகம் said...

தமிழ்மணம் ஏழு.

காங்கேயம் P.நந்தகுமார் said...

மலையாள பிட்டுபடத்துக்கு ஏன் நீங்க போறீங்க? உங்களுக்கு தான் பக்கத்துலேயே வ.உ.சி பூங்கா இருக்கே! மாலை 5 மணி வாக்குல போங்க

Shiva sky said...

உங்களுக்கு ஓவர் குசும்பு ண்னா...

கூடல் பாலா said...

லொள்ளு ....ஜொள்ளு .நிறைந்த பதிவு ...!

ராஜி said...

ஹி ஹி ஹி

நிரூபன் said...

Sorry friends, actualy my net connection is broken. I can't type in tamil.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
sweet said...

இந்த படங்கள் ஜோக்குகள் எல்லாம் படிச்சு பார்த்தா, ஒண்ணு மட்டும் உறுதியா தெரியுது

உங்க பொண்ணு வயசுக்கு வந்து உங்களை செருப்பால அடிக்கும் போது தான் நீங்க திருந்துவீங்க என்று தெரியுது

பொண்ணுங்களை ஏன் இப்படி அசிங்கபடுத்துறீங்க? உங்க வீட்டுலேயும் பொண்டாட்டி பொண்ணு இருக்கிறதை மறந்து விட்டு தெரு நாய் போல பதிவு போடுறீங்க?

வக்கிரம் பிடிச்ச வாசகர்கள் வாழ்க