Tuesday, May 10, 2011

மச்சான்.. ஃபிகரு உன்னைத்தாண்டா பார்க்கறா.. விட்ராதே..

http://3.bp.blogspot.com/_v6buP4xVz9w/TBcBG_cygwI/AAAAAAAAAYE/6AyCHZ30FX0/s1600/photography,water,girl,rain,umbrella,woman-05097c2965381f5ec356908386b85c97_h.jpg

1.பசங்க மெசேஜ் அனுப்ப 1 நிமிஷம், பொண்ணுங்க மெசேஜ் அனுப்ப 10 நிமிஷம்.டைப்பிங்க் ஸ்பீடு பத்தாதுன்னு இல்ல. தவிக்க விடுவதில் அலாதி இன்பமாம் # லேடீஸ் சைக்காலஜி

 -------------------------------

2. அவ என்னைப்பார்த்து சிரிச்ச மாதிரியே இன்னும் 34 பேர்ட்ட சிரிச்சா.. ஏன்னு கேட்டா அது குரூப் ஸ்மைலிங்காம். அடிங்க்கொய்யால்...#குரூப் மெசேஜ்ஜாலஜி

 -----------------------------
 3. நான் நாசமா போனதுக்கு காரணமே என் நண்பன் தான். மச்சான்..அவ உன்னைத்தாண்டா பார்க்குறானு அவன் தான் என்னை கோர்த்து விட்டான்#ஃபிரண்ட்ஷிப்பாலஜி
http://th06.deviantart.net/fs21/300W/i/2007/234/8/7/Rain_Girl_by_serisphotography.jpg
------------------------

4. சாந்தி அப்புறம் நித்யா சவுண்ட் எஃப்ஃபக்ட் பிரச்சனையால் வெளி வர தாமதம்# அதுக்குன்னு ஆறு மாசமாவா? அம்புட்டு சத்தமா படத்துல இருக்கு?

---------------

5. வைகோ பேச்சு- எவ்வித பிரதிபலனும் பாராமல், மக்கள் பணியை செய்கிறோம். # அண்ணே டூ லேட்.. இனி டீஎன்னைக்கும் வராது..

--------------------

6. மனைவியின் பின் பதுங்கிய ஒசாமா பிடிபட்டான் #பயங்கரவாதத்திடம் அடைக்கலம் ஆன பயங்கரவாதம்?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicdph6KpKY88pYN9yMVj944ULPtg0Eo45iGQ0kAXzn8bb1qexQGtwx0s_nGoK-v_uI3X3GThy44AXP8Me6w3By8R7HdPws3li8atcDTuqZHEXOvEsAcilpu3HVSPvJKnHxjpx7NFgwGGW2/s1600/2.jpg
-----------------------------
7. ஒவ்‌வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன்: நடிகர் கரண் #ஆனா விழற ஒவ்வொரு அடியும் மரண அடியா இல்ல இருக்கு?அவ்வ்


-----------------------


8. ஜி.கே.மணி பேச்சு : ஆட்சி மாற்றம் வரும் என்ற சிலரின் கனவு பலிக்காது. #அப்போ வழக்கம் போல தமிழக மக்களுக்கு ஏமாற்றம் தானா?

----------------------

9. அரசியலில் வீழ மாட்டேன்: கனிமொழி ஆவேச பேட்டி#இந்த கனல் மொழி வசனம் எல்லாம் அப்புறம்..சி பி ஐ கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியாச்சா?

-----------------------------

10. பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை தூக்கிலிட வேண்டும் : காந்தி உதவியாளர் ஆவேசம்#அப்புறம் மீடியாக்கள் பொழப்பை ஓட்டனுமே?

------------------- 


டிஸ்கி 1 - திடீர்னு ஒயிட் & பிளாக் ஃபோட்டோ எதுக்கு போட்டிருக்கேன்னா  அப்பத்தான் கலர் ஃபோட்டோ இன்னும் தூக்கலா தெரியும்.... ஏற்கனவே செம தூக்குத்தான் ஃபிகருங்க.. அழகுக்கு அழகு மாதிரி இது தூக்கலுக்கு தூக்கல்


டிஸ்கி 2 - பொதுவா ஃபிகருங்க மருதாணி வைக்கறப்ப புறங்கைல வைக்கிறாங்க.. அது அழகை குறைக்குது.. அந்தக்கால வழக்கப்படி உள்ளங்கைக்கும், நகத்துக்கு மட்டும் வெச்சாத்தான் நல்லாருக்கும்.அதே மாதிரி நெற்றிச்சுட்டி இன்னும் சின்னதா இருந்தா நல்லாருக்கும்#டிப்ஸாலஜி இன் டிஸ்கியாலஜி

21 comments:

Unknown said...

வணக்கம்னா!

சென்னை பித்தன் said...

எல்லாருக்குமே நண்பர்கள்தான் இந்த விஷயத்தில் கிண்டி விடுபவர்கள்!
நன்று!

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு.

MANO நாஞ்சில் மனோ said...

வந்தேன்

கூடல் பாலா said...

அட ஒசாமா ...நீயுமா ...?

Anonymous said...

கேரளா சேச்சிகள் அசத்தலா இருக்காங்களே..
உங்க சகோதரிகளோ???

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ரேவா said...

அந்த கால வழக்கப்படி உள்ளங்கைக்கும், நகத்துக்கு மட்டும் மருதாணி வெச்சாத்தான் நல்லா இருக்கும். அதே மாதிரி நெற்றி சுட்டி இன்னும் சின்னதா இருந்த நல்லா இருக்கும் # டிப்ஸாலஜி இன் டிஸ்கியாலஜி... சகோ ட்வீட் நல்லாவே இருக்கு...எனக்கு 2 டும் 9 ரொம்ப பிடிச்சிருந்தது...நெறைய அழகு குறிப்பெல்லாம் கொடுப்பேங்க போல.... ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அரசியல் நையாண்டி ரசித்தேன்..

NKS.ஹாஜா மைதீன் said...

கரணை பற்றிய கமெண்ட் கலக்கல்.....அவ்வ்வ்வ்....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

all are super boss...):++++ bloggology

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆஹா மீண்டும்அசத்தலா?

rajamelaiyur said...

Thala. . . . Pinnetenga . . Ponka. . .

Anonymous said...

அனைத்தும் அசத்தல் ...

Unknown said...

//அந்த கால வழக்கப்படி உள்ளங்கைக்கும், நகத்துக்கு மட்டும் மருதாணி வெச்சாத்தான் நல்லா இருக்கும்//

அந்தக்காலம்? அப்பிடீன்னா....நீங்க யூத் இல்லையா? இப்பிடி நான் கேக்கல..யாராவது சொல்லிடுவாங்க பிகர் சுவாரஷ்யத்தில உண்மைய சொல்லிட்டாருன்னு!

பாத்து சூதானமா இறங்க பாஸ்! மோசமான பயபுள்ளக! :-)

உணவு உலகம் said...

சூப்பருங்கோ!(டெம்ப்ளேட்டாலஜி):-((

ரஹீம் கஸ்ஸாலி said...

அண்ணே மருதாணியில டாக்டர் பட்டம் வாங்கிருப்பார் போல....

செங்கோவி said...

என்னய்யா..ரெண்டு மூணு நாளா நம்ம கடைப்பக்கம் ஆளைக் காணோம்..பிச்சுப் புடுவேன் பிச்சு.

சிராஜ் said...

annaa...naanum

goma said...

அம்மாடியோ எத்தனை .....லாஜி கரஸ்லே படிச்சீங்களா...

ரிஷபன் said...

நல்லாத்தான் இருக்கு..