Tuesday, May 31, 2011

கிஸ்ஸாலஜி. மிஸ்ஸாலஜி ,பஸ்ஸாலஜி

TRIUMVIRATE. Andrey Yakovlev & Lili Aleeva
TRIUMVIRATE. Andrey Yakovlev & Lili Aleeva


1. சத்தம் வராத முத்தம் பெண்ணின் விருப்பம்,சைலண்ட் கிஸ்ஸை புறம் தள்ளி வயலண்ட் கிஸ் தருவது ஆணின் விருப்பம்#கிஸ்ஸாலஜி

-----------------------------
2. புருவங்களின் மத்தியில் ,நெற்றியில் குங்குமம் வைத்தால் பெண்கள் லட்சுமிகரம்,நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்தவர்கள் லட்சுமி கடாட்சம்#மிஸ்சாலஜி

---------------------
3. கண்ணாடி அணிந்த பெண்கள் கூடுதல் அழகுடன் ஜொலிப்பதை பல சந்தர்ப்பங்களில் நான் கண்டிருக்கிறேன்#ஜொள்ளாலஜி

--------------------
4. காதலிக்கு ரோஜா,மனைவிக்கு மல்லிகை,ஸ்டெப்னிக்கு ஜாதி முல்லை,கள்ளக்காதலிக்கு ஜாதி மல்லிகை என வகை வகையாக பூக்களை தருகிறார்கள் ஆண்கள்#கில்மாலஜி

-------------------
5.வில் போல் புருவம் வேண்டும் என பியூட்டி பார்லர் போய் செயற்கையாக அழகு புருவம் அமைக்கும் அழகிகளை ஆண் சுலபமாக அடையாளம் அறிந்து கொள்வான் #ஜெண்ட்ஸாலஜி

------------------------


Alex Alemany

6. பெரும்பாலான பெண்களின் மொபைலில் மிஸ்டு கால் விடுவதற்கான அளவு மட்டுமே பேலன்ஸ் மெயிண்டெயின் செய்யப்படுகிறது#லேடீஸாலஜி

----------------------

7. கூலிங்க் கிளாஸ் அணிவது கம்பீரத்தின் வெளிப்பாடு என வெளியே சொல்லிக்கொண்டாலும் கள்ளத்தனத்தை மறைக்கவும் அது பயன்படுகிறது #ஜெண்ட்ஸ்ஸாலஜி

-----------------

8.டேய் என பப்ளிக் ப்ளேசில் காதலி அழைக்கும்போது ரசிக்கும் ஆண் மனம் அவள் மனைவியான பின்பு தனி அறையில் அப்படி அழைத்தாலும் ரசிப்பதில்லை#லவ்வாலஜி

---------------------

9. காதலிக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதை விட கிளு கிளு விளையாட்டு வேறு இருப்பதாக தெரிவதில்லை#லவ்வாலஜி

----------------

10. பஸ்ஸை விட ரயில் பிரயாணத்தை ஆண்கள் விரும்பாததற்குக்காரணம் ரயிலில் ஆண் ஆதிக்கம் அதிகம் என்பதால் தான்#ஜெண்ட்ஸ்சாலஜி

---------------------------  
 

27 comments:

Speed Master said...

விடிய விடிய பேசினாலும் விடிஞ்சபின் Good Morning மெசஜ் அனுப்பவது === கடலையாலஜீ

erodethangadurai said...

இப்படியெல்லாம் எழுத செந்திஜி யால மட்டும் தான் முடியும்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உங்க லொல்லாஜிக்கு ஒரு அளவே இல்லாம போயிகிட்ட இருக்கு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இருந்தாலும் நானும் ரசித்தேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அந்த I LOVE YOU எதுக்கு..

ஏய்.. நீ.. அந்தமாதிரி ஆளா...
நான் எஸ்கேப்...

Unknown said...

என்னா என்னா ஜொள்ளு! உங்கள அடிச்சுக்கவே முடியாது பாஸ்! :-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா..... ஹா .... ஹா.... எல்லா லஜிகலும் அசத்தலோ அசத்தல்! கிஸ்ஸாலஜி டாப்!ஹி ஹி ஹி.

Unknown said...

முடியல பாஸ் ஹ ஹ அஹா ஹா

MANO நாஞ்சில் மனோ said...

டேய் கில்மா தலைவா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஜூனியர் பாக்யராஜ் அண்ணா வணக்கம் அண்ணே...

Unknown said...

//கூலிங்க் கிளாஸ் அணிவது கம்பீரத்தின் வெளிப்பாடு என வெளியே சொல்லிக்கொண்டாலும் கள்ளத்தனத்தை மறைக்கவும் அது பயன்படுகிறது #ஜெண்ட்ஸ்ஸாலஜி

இது உங்களை பத்தி தானே சொல்றீங்க?

Unknown said...

//6. பெரும்பாலான பெண்களின் மொபைலில் மிஸ்டு கால் விடுவதற்கான அளவு மட்டுமே பேலன்ஸ் மெயிண்டெயின் செய்யப்படுகிறது#லேடீஸாலஜி

ஆயிரம் ருபாய் balance இருந்தாலும், அவங்க மிஸ்டு கால் மட்டும் தான் குடுப்பாங்க!!??

கூடல் பாலா said...

பதிவாலாஜி ...கில்மாலாஜி ...வீட்ல உதையாலாஜி ...!!!

ராஜி said...

கூலிங்க் கிளாஸ் அணிவது கம்பீரத்தின் வெளிப்பாடு என வெளியே சொல்லிக்கொண்டாலும் கள்ளத்தனத்தை மறைக்கவும் அது பயன்படுகிறது #ஜெண்ட்ஸ்ஸாலஜி


உங்க கூலிங்க் கிளாஸ்
மர்மம் இதுதானோ# டவுட்டாலஜி

ராஜி said...

புருவங்களின் மத்தியில் ,நெற்றியில் குங்குமம் வைத்தால் பெண்கள் லட்சுமிகரம்,நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்தவர்கள் லட்சுமி கடாட்சம்#மிஸ்சாலஜி
>>>

லட்சுமி கடாட்ஷமா இல்ல மிஸ் மிஸ்ஸானதால வந்த கடுப்பா ?

கவி அழகன் said...

முடியல ஐயா உண்மையா சொல்லுறன் கட்டிபோட்டு அடிச்ச மாதிரி இருக்கு உங்க பதிவெல்லாம்

சிராஜ் said...

பாயிண்ட் 4 மற்றும் 8 ட்ரூத்தாலாஜி

Jana said...

அது சரி அந்த கூலிங்கிளாஸ் மாட்டர் யுத்துக்கு மட்டும்தானே :)

உணவு உலகம் said...

//# 7 #ஜெண்ட்ஸ்ஸாலஜி//
சும்மா சுய புராணம்லா பாடப்பிடாது!

Unknown said...

அப்பா பாருங்களேன்.........சி பி என்னைய கெடுக்கிறார் கேட்ட கதை சொல்லி

Unknown said...

இந்தாளு என்னப்பா ஒவ்வொரு லோஜிளையும் ஒவ்வொரு நாளும் பின்னுராறு..

Unknown said...

ஹிஹி மனோவின் கமேன்ட்டுகளுடன் ஒத்துப் போகிறேன் நான்

செங்கோவி said...

நல்ல உபயோகமான பதிவு!

Unknown said...

அண்ணே நீங்க எங்கயோ போயிட்டீங்க ஹிஹி!

நிரூபன் said...

1. சத்தம் வராத முத்தம் பெண்ணின் விருப்பம்,சைலண்ட் கிஸ்ஸை புறம் தள்ளி வயலண்ட் கிஸ் தருவது ஆணின் விருப்பம்#கிஸ்ஸாலஜி//

தத்துவம் எல்லாம் என்னம்மா பிச்சுக்கிட்டு வருது.

நிரூபன் said...

புருவங்களின் மத்தியில் ,நெற்றியில் குங்குமம் வைத்தால் பெண்கள் லட்சுமிகரம்,நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்தவர்கள் லட்சுமி கடாட்சம்#மிஸ்சாலஜி//

பொண்ணுங்களை நல்லாத் தான் ஆராய்ச்சி பண்ணுறீங்க.

நிரூபன் said...

கூலிங்க் கிளாஸ் அணிவது கம்பீரத்தின் வெளிப்பாடு என வெளியே சொல்லிக்கொண்டாலும் கள்ளத்தனத்தை மறைக்கவும் அது பயன்படுகிறது #ஜெண்ட்ஸ்ஸாலஜி//

ஆய், இது தான் உங்கள் கூலிங் கிளாசின் பின்னே மறைந்துள்ள மர்மமா?