Thursday, May 26, 2011

ஜெ வின் முன்னாள் வளர்ப்பு மகன் சினிமாவில் ஆதிக்கம் VS விகடன் - காமெடி கும்மி

http://www.findnearyou.com/wallpaper/Anjali/Anjali_4648.jpg 

''பாஸ் ரெடி!'' - பரபரப்பாகிறது  யூனிட். ஆயிரம் வாட்ஸ்களில் பளீர் ஒளி உமிழும் விளக்குகள் முன், துப்பாக்கி, கிடார், பைக், கூலிங் கிளாஸ் என விதவிதமான 'காம்போ’க்களோடு போஸ் கொடுக்கிறார் பாஸ் என்கிற பாஸ்கரன்!

சி.பி -  அடடா .. ஜோடி இல்லையா?ஜாடிக்கேத்த மூடியா ஒரு அட்டு ஃபிகரை வளைச்சு போட்டிருக்கலாம்.

கடந்த ஆட்சியில் திரைத் துறையில் சுழன்றடித்த 'நிதி’ப் புயல்களுக்கு, புதிய அ.தி.மு.க. ஆட்சியின் கவுன்ட்டர் அட்டாக்... பாஸ்கரன்!
 
 சி.பி - கவுண்டர்களை மட்டும் தான் அட்டாக் பண்ணுவாரா?முதலியார்,செட்டியார்களை விட்டுடுவாரா?
 
சார் யார்னு தெரியுதா... சசிகலாவின் அக்கா வனிதாவின் வாரிசு. டி.டி.வி. தினகரனின் தம்பி. ஜெயலலிதாவின் முன்னாள் 'வளர்ப்பு மகன்’, இந்நாள் 'சின்ன எம்.ஜி.ஆர்’ சுதாகரனின் அண்ணன். 'பழைய ஜெ.ஜெ. டி.வி. பாஸ்கரனேதான்!
படத்தின் பெயர்... 'தலைவன்!’

சி.பி - பேசாம படத்துக்கு தலைவன் அறுக்கின்றான் என டைட்டில் வெச்சிருக்கலாம்
1. ''என்ன திடீர்னு சினிமா ஆசை?''

''அண்ணாமலை யுனிவர்சிட்டியில் படிக்கிற காலத்தில் இருந்தே சினிமான்னா எனக்கு உயிர். நல்ல படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பேன். முதலில் நான் ஒரு ரசனையுள்ள ரசிகன். இப்போ... நடிகன்!''

சி.பி-  தொடர்ந்து நல்ல படங்களை தேடிட்டே இருக்க வேண்டியது தானே? எதுக்கு இந்த விபரீத ஆசை?டாக்டர் சீனிவாசனுக்கு போட்டியா?

2. ''கூட்டம் கூட்டமாக் கிளம்பிட்டீங்க... என்ன பிளான்... ஆக்ஷன் ஹீரோவா இல்லை... பெர்ஃபாமன்ஸ் ஆக்டரா?''

''நான் தலைவர் எம்.ஜி.ஆரோட தீவிர ரசிகன். அவரோட அலட்டல் இல்லாத நடிப்பு எனக்குப் பிடிக்கும். 'அன்பே வா’ படத்தில் ஒரு காட்சியில ஆஜானுபாகுவான மல்யுத்த வீரனைத் தலைக்கு மேல தூக்கி நாலு சுத்துச் சுத்தி வீசுவார். தலைவர் நினைச்சிருந்தா, அந்த ஸீன்ல தாராளமா டூப்பைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனா, தலைவர் அப்படிச் செய்யலை. ஒரு வாரம் கடுமையா உடற்பயிற்சி செஞ்சு, நிஜமாவே அந்தப் பயில்வானைத் தூக்கி வீசினார். அது மாதிரி கம்பீரமான ஆக்ஷன் ஹீரோவா ஆகணும். அதுதான் என் ஆசை!''

சி.பி-  கம்பீரமா? அதுக்குத்தான் ராதிகாவின் நிகழ்காலக்கணவ்ர் சரத் இருக்காரே? அப்புறம் நீங்க எதுக்கு?

3. ''பூரிப்பா... செம கனமா இருந்தீங்க. இப்போ ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டீங்க... 'அம்மா’ ஆட்சிக்கு வந்த வேகத்துல எப்படி இப்படி?''

சி.பி- அடங்கோ .. இதுவே ஸ்லிம்ம்னா அப்போ தனுஷ்,சித்தார்த் எல்லாம் என்ன பண்ணுவாங்க?

''ஹைய்யோ.... ஸ்லிம்மா இருக்கேனா! தேங்க்ஸ் தலைவா! ஆனா, ஆட்சி மாற்றத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. சினிமாவுல நடிகன் ஆகணும்னா, ரிஸ்க் எடுக்கணும்னு எனக்குத் தெரியும்.

 சி.பி- இனி உங்க படம் பார்க்கவும் ரிஸ்க் எடுக்கனும் போல..

ரெண்டு வருஷம் போராடி உடம்பைக் குறைச்சிருக்கேன்.

 சி.பி - குறைச்ச உடம்பே 98 கிலோன்னா.... 


தினமும் நாலு மணி நேரம் எக்சர்சைஸ் பண்ணினேன். 

 சி .பி. ஜிம்லயா? வீட்டுலயேவா? ஹி ஹி ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்க கேட்டேன்.. 


கடுமையான டயட். நம்புவீங்களா... 20 கிலோ எடை குறைச்சிருக்கேன். முன்னாடி பார்த்தவங்க, 

 சி.பி- நல்ல வேளை அவங்க பின்னாடி பார்க்கல..

'என்னப்பா ஆளே இளைச்சுத் துரும்பாப் போயிட்டே’னு கேட்டாலும், புதுசா பார்க்கிறவங்களுக்கு ஜம்முனு தெரிவேன்ல!''

சி.பி- என்னது துரும்பா? இது உங்களுக்கே அக்குறும்பா தெரியல?
 http://3.bp.blogspot.com/_eewr1b1LpYA/TL5VJ-Ous1I/AAAAAAAAJcE/eNMFIuetG1w/s1600/Tamil_Actress_Anjali_wallpapers_stills_01.jpg


4. '' 'தலைவன்’கிற பேர்ல ஏற்கெனவே எம்.ஜி.ஆர். படம் வந்திருக்கே?''

''அதனால என்ன? என் மானசீக குரு, ஒரே தலைவன் எம்.ஜி.ஆர்தான். நான் நடிக்கிற முதல் படத்தோட டைட்டில் அவர் படப் பேர்ல அமைஞ்சு இருக்கு. இது அவரே எனக்கு ஆசீர்வாதம் வழங்குற மாதிரி!''

சி.பி- எம் ஜி ஆருக்கு கெட்ட பேர் வாங்கித்தந்தவங்க அவர் அமரர் ஆன பிறகு 1000 பேர்.. அண்ணன் அந்த ஆயிரத்தில் ஒருவர் போல.. 

5. ''டைரக்டர் யாரு?''


''ஏகப்பட்ட டைரக்டர்கள் நிறையக் கதைகள் சொன்னாங்க.

 சி.பி - நீங்க ஸ்க்ரீன்ல வந்து நின்னாலே போதும்னு கதை விட்டுருப்பாங்களே?


அதிலே எனக்குப் பிடிச்சது 'தலைவன்’தான். படம் முழுக்கத் திகீர் திருப்பங்களும் அதிரடி ஆக்ஷனும் நிறைஞ்சு இருக்கும். படத்தை எல்லோருக்கும் தெரிந்த பிரபல டைரக்டர் ஒருத்தர்தான் இயக்குவார். யார்னு இப்போ சொல்ல மாட்டேன்... சஸ்பென்ஸ்!''

சி.பி- ஆமா.. இப்போ சொல்லாம அப்புறமா சொன்னா மட்டும் அந்த டைரக்டருக்கு அடி கிடைக்காம போயிடுமா?

6. '' 'தி.மு.க. தலைமைக் குடும்ப உறுப்பினர்கள் கூட்டம் கூட்டமா சினிமாவுக்கு வந்து ஆக்ரமிப்பு பண்ணிட்டாங்க’ன்னு கடும் விமர்சனம் வந்தது. அதை இப்போ நீங்க அ.தி.மு.க. சார்பில் ஆரம்பிச்சுவைக்கிறீங்களே?''  

சி.பி- ஆனா அண்ணனுக்கு ஸ்டார்ட்டிங்க் ட்ரபுள் வரப்போகுது.. 

''இல்லவே இல்லைங்க! ஒண்ணு உறுதியாச் சொல்றேன். என் திறமை மூலம் மட்டுமே நான் ஜெயிப்பேன். எங்கேயும் எப்பவும் தலையீடு இருக்காது. சிங்கம் மட்டுமே வாழ்வது காடாகாது. மான், முயல், எருது, யானைன்னு எல்லாமும் நல்லபடியா வாழணும். சினிமாவும் அது மாதிரிதான். தயாரிப்பாளரில் இருந்து லைட்பாய் வரை எல்லாரும் வாழணும். நான் வாழறதுக்காக மத்தவங்க வாழ்க்கையை அழிக்க மாட்டேன். அது தி.மு.க. ஆட்களுக்குத்தான் வரும். எனக்கு வராது!''  

சி.பி - உங்களுக்கு நடிப்பு வராதுன்னு நீங்களே ஒத்துக்கறீங்களே.. தேவலை.. 

7. ''உங்க சினிமா பிரவேசத்துக்கு ஜெயலலிதா, சசிகலாவிடம் ஆசீர்வாதம் வாங்குனீங்களா?''

''அவங்க ஆசீர்வாதம் எனக்கு எப்பவும் உண்டு!''

சி.பி - விளங்கிடும்.. 

69 comments:

Unknown said...

புதுசு புதுசா கிளம்புரானுங்க பாஸ் தாங்க முடியல ?
இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா ?உங்க காமெடி கும்மி தான் ஆறுதல் போங்க

சி.பி.செந்தில்குமார் said...

கடந்த 6 மாசமா உனக்கு இந்த கமெண்ட்டை விட்டா வேற போடத்தெரியாதா?ராஸ்கல்

சி.பி.செந்தில்குமார் said...

>>ரியாஸ் அஹமது said...

புதுசு புதுசா கிளம்புரானுங்க பாஸ் தாங்க முடியல ?
இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா ?உங்க காமெடி கும்மி தான் ஆறுதல் போங்க

haa haa ஹா ஹா

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

கடந்த 6 மாசமா உனக்கு இந்த கமெண்ட்டை விட்டா வேற போடத்தெரியாதா?ராஸ்கல்"

>>>>>>>>>>

நீயா வம்ப வாங்குற..........! சரி ஆரம் பிக்கிறேன்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

present.!

Unknown said...

ஆட்சி மாறுச்சி சரி...... இந்த காட்சி மாற 2 வருஷம் ஆச்சா.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அண்ணே....

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

"சி.பி.செந்தில்குமார் said...

கடந்த 6 மாசமா உனக்கு இந்த கமெண்ட்டை விட்டா வேற போடத்தெரியாதா?ராஸ்கல்"

>>>>>>>>>>

நீயா வம்ப வாங்குற..........! சரி ஆரம் பிக்கிறேன்!

பய புள்ள வம்புக்காரன்னு அவன் வாயாலயே ஒத்துக்கிட்டானே?

சி.பி.செந்தில்குமார் said...

>>தோழி பிரஷா( Tholi Pirasha) said...

present.!

நீங்களும் டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போட ஆரம்பிச்சுட்டீங்களா? ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அண்ணே....

யோவ்.. யாரய்யா அது..? கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லாம கடைக்குட்டி சின்னப்பையனை அண்னேன்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்தறது?

Unknown said...

"பய புள்ள வம்புக்காரன்னு அவன் வாயாலயே ஒத்துக்கிட்டானே?"

>>>>>>>

இது கையால ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அஞ்சலி சூப்பர்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ கூடிய சீக்கிரம், சசி பிலிம்ஸ்ல நம்ம டாகுடர் நடிப்பாரு...?

Unknown said...

"பன்னிக்குட்டி ராம்சாமி said...

அஞ்சலி சூப்பர்ணே...."

>>>>>>>>>>

மாப்ள அப்ப அந்த பெருச்சாளி.......ஹிஹி!

Unknown said...

கட்டம்போட்ட சட்ட போட்டா இப்படித்தான் பேச்சி வருமா ஹிஹி டவுட்டு!

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

"பன்னிக்குட்டி ராம்சாமி said...

அஞ்சலி சூப்பர்ணே...."

>>>>>>>>>>

மாப்ள அப்ப அந்த பெருச்சாளி.......ஹிஹி!

பதிவுலகுல எல்லாரையும் மாப்ளைங்கறானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம்said...
"பன்னிக்குட்டி ராம்சாமி said...

அஞ்சலி சூப்பர்ணே...."

>>>>>>>>>>

மாப்ள அப்ப அந்த பெருச்சாளி.......ஹிஹி!/////

யோவ் கடை ஓனர பத்தி தப்பா பேசாதேய்யா....

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அஞ்சலி சூப்பர்ணே....

ஹி ஹி திருஷ்டி கழிக்க அஞ்சலியை சாரி அஞ்சலி படத்தை போட்டிருக்கோம்ல?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம்said...
"பன்னிக்குட்டி ராம்சாமி said...

அஞ்சலி சூப்பர்ணே...."

>>>>>>>>>>

மாப்ள அப்ப அந்த பெருச்சாளி.......ஹிஹி!/////

யோவ் கடை ஓனர பத்தி தப்பா பேசாதேய்யா....

இன்னைக்கு ராம்சாமிக்கு கட்டம் சரி இல்லை..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார்said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அஞ்சலி சூப்பர்ணே....

ஹி ஹி திருஷ்டி கழிக்க அஞ்சலியை சாரி அஞ்சலி படத்தை போட்டிருக்கோம்ல?///////

அண்ணே அந்த வெலாசம். வெலாசம் கொஞ்சம் கொடுத்தீங்கன்னா.....

Unknown said...

விலாசம் கெடச்சா மட்டும்..........ஹோஹோ!

சி.பி.செந்தில்குமார் said...

விட்டா என்னை மாமா ஆக்கிடுவீங்க போல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார்said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம்said...
"பன்னிக்குட்டி ராம்சாமி said...

அஞ்சலி சூப்பர்ணே...."

>>>>>>>>>>

மாப்ள அப்ப அந்த பெருச்சாளி.......ஹிஹி!/////

யோவ் கடை ஓனர பத்தி தப்பா பேசாதேய்யா....

இன்னைக்கு ராம்சாமிக்கு கட்டம் சரி இல்லை..///////

கட்டதொரைக்கி கட்டம் சரியில்ல......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கி உலகம்said...
விலாசம் கெடச்சா மட்டும்..........ஹோஹோ!/////

அடங்கொன்னியா.....

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

விட்டா என்னை மாமா ஆக்கிடுவீங்க போல.."

>>>>>>>>>>

எலேய் நீ தானே ரெண்டு MA படிச்சிருக்கேன்னு பீத்திக்கற அதான் ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார்said...
விட்டா என்னை மாமா ஆக்கிடுவீங்க போல..//////

என்னண்ணே குபீர்ன்னு இப்பிடி உண்மைய போட்டு உடைச்சிட்டீங்க...?

Unknown said...

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரியவரும் உண்மை என்னவென்றால்.................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம்said...
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரியவரும் உண்மை என்னவென்றால்................./////

சிபி அவர்கள், ஈரோடு, சேலத்தை தொடர்ந்து சென்னையிலும் கிளை ஆரம்பிக்க இருக்கிறார்கள்!

Unknown said...

பாருங்க பதிவர்களே.......இப்படி நான் சொல்லல...........ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////விக்கி உலகம்said...
பாருங்க பதிவர்களே.......இப்படி நான் சொல்லல...........ஹிஹி!///////

ஏன் உங்கூர்லேயும் ஒண்ணு ஆரம்பிக்கனுமா...? அண்ணன் பேரச் சொல்லிட்டு நீயே வெச்சு நடத்துய்யா, அண்ணன் தங்கமானவரு, கமிசன்லாம் கேக்க மாட்டாரு.....!

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம்said...
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரியவரும் உண்மை என்னவென்றால்................./////

சிபி அவர்கள், ஈரோடு, சேலத்தை தொடர்ந்து சென்னையிலும் கிளை ஆரம்பிக்க இருக்கிறார்கள்!

யோவ் நான் எப்போய்யா சேலம் போனேன்?

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////விக்கி உலகம்said...
பாருங்க பதிவர்களே.......இப்படி நான் சொல்லல...........ஹிஹி!///////

ஏன் உங்கூர்லேயும் ஒண்ணு ஆரம்பிக்கனுமா...? அண்ணன் பேரச் சொல்லிட்டு நீயே வெச்சு நடத்துய்யா, அண்ணன் தங்கமானவரு, கமிசன்லாம் கேக்க மாட்டாரு.....!

ஆமா நான் தங்கமானவன்.. ராம்சாமி வில்லங்கமானவர்

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

"சி.பி.செந்தில்குமார் said...

விட்டா என்னை மாமா ஆக்கிடுவீங்க போல.."

>>>>>>>>>>

எலேய் நீ தானே ரெண்டு MA படிச்சிருக்கேன்னு பீத்திக்கற அதான் ஹிஹி!

டேய்.. இருடி உன் பிளாக்கிற்கு சூனியம் வைக்கிறேன்.

Unknown said...

"பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////விக்கி உலகம்said...
பாருங்க பதிவர்களே.......இப்படி நான் சொல்லல...........ஹிஹி!///////

ஏன் உங்கூர்லேயும் ஒண்ணு ஆரம்பிக்கனுமா...? அண்ணன் பேரச் சொல்லிட்டு நீயே வெச்சு நடத்துய்யா, அண்ணன் தங்கமானவரு, கமிசன்லாம் கேக்க மாட்டாரு.....!"

>>>>>>>>

வேணாம்யா இருக்கறத வச்சே சமாளிக்க முடியல.............ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம்said...
"பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////விக்கி உலகம்said...
பாருங்க பதிவர்களே.......இப்படி நான் சொல்லல...........ஹிஹி!///////

ஏன் உங்கூர்லேயும் ஒண்ணு ஆரம்பிக்கனுமா...? அண்ணன் பேரச் சொல்லிட்டு நீயே வெச்சு நடத்துய்யா, அண்ணன் தங்கமானவரு, கமிசன்லாம் கேக்க மாட்டாரு.....!"

>>>>>>>>

வேணாம்யா இருக்கறத வச்சே சமாளிக்க முடியல.............ஹிஹி!///////

இதுக்குத்தான்யா ஊருக்கொரு சிபி மாதிரி ஆளு வேணும்கறது......

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

"சி.பி.செந்தில்குமார் said...

விட்டா என்னை மாமா ஆக்கிடுவீங்க போல.."

>>>>>>>>>>

எலேய் நீ தானே ரெண்டு MA படிச்சிருக்கேன்னு பீத்திக்கற அதான் ஹிஹி!

டேய்.. இருடி உன் பிளாக்கிற்கு சூனியம் வைக்கிறேன்."

>>>>>>>>>>

அப்படியே நடந்தாலும் ஓரமா உக்காந்து அழ நான் என்ன.............ஹிஹி!

Unknown said...

"பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம்said...
"பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////விக்கி உலகம்said...
பாருங்க பதிவர்களே.......இப்படி நான் சொல்லல...........ஹிஹி!///////

ஏன் உங்கூர்லேயும் ஒண்ணு ஆரம்பிக்கனுமா...? அண்ணன் பேரச் சொல்லிட்டு நீயே வெச்சு நடத்துய்யா, அண்ணன் தங்கமானவரு, கமிசன்லாம் கேக்க மாட்டாரு.....!"

>>>>>>>>

வேணாம்யா இருக்கறத வச்சே சமாளிக்க முடியல.............ஹிஹி!///////

இதுக்குத்தான்யா ஊருக்கொரு சிபி மாதிரி ஆளு வேணும்கறது......"

>>>>>>>>>>>

எதுக்கு உதவாங்கிட்டு மன்னிப்பு கேக்குறத்துக்கா ஹிஹி!

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அண்ணே....

யோவ்.. யாரய்யா அது..? கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லாம கடைக்குட்டி சின்னப்பையனை அண்னேன்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்தறது?///

அதானே.. நல்லா கேளுங்க பாஸ்!

செங்கோவி said...

இவங்களே ஹீரோவா நடிக்கும்போது, சிபி மட்டும் ஏன் நடிக்கக்கூடாது?

சி.பி.செந்தில்குமார் said...

>வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அண்ணே....

யோவ்.. யாரய்யா அது..? கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லாம கடைக்குட்டி சின்னப்பையனை அண்னேன்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்தறது?///

அதானே.. நல்லா கேளுங்க பாஸ்!

நான் இது வரை எந்த கொள்ளைக்கூட்டத்த்துக்கும் தலைவன் இல்லை என்பதை கலைஞர் மீது சத்தியமா சொல்ரேன்

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ கூடிய சீக்கிரம், சசி பிலிம்ஸ்ல நம்ம டாகுடர் நடிப்பாரு...?//


எந்த டாகுடர்னு தெளிவா சொல்லணும்.. நம்ம பவர் ஸ்டாரா?

சி.பி.செந்தில்குமார் said...

<<செங்கோவி said...

இவங்களே ஹீரோவா நடிக்கும்போது, சிபி மட்டும் ஏன் நடிக்கக்கூடாது?

நாங்க அவ்வளவு கேவலமா போய்ட்டமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவிsaid...
இவங்களே ஹீரோவா நடிக்கும்போது, சிபி மட்டும் ஏன் நடிக்கக்கூடாது?/////

அவரு நடிக்க ரெடிதானுங்க, சென்சார்ல கொஞ்சம் சிக்கல் வருமேன்னு பயப்படுறாரு....!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சி.பி.செந்தில்குமார்said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அஞ்சலி சூப்பர்ணே....

ஹி ஹி திருஷ்டி கழிக்க அஞ்சலியை சாரி அஞ்சலி படத்தை போட்டிருக்கோம்ல?///////

அண்ணே அந்த வெலாசம். வெலாசம் கொஞ்சம் கொடுத்தீங்கன்னா.....//

பன்னி.. என்னோட மெயில் ஐடி இருக்குல?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவிsaid...
இவங்களே ஹீரோவா நடிக்கும்போது, சிபி மட்டும் ஏன் நடிக்கக்கூடாது?/////

அவரு நடிக்க ரெடிதானுங்க, சென்சார்ல கொஞ்சம் சிக்கல் வருமேன்னு பயப்படுறாரு....!//

அவருக்கு ஏதும் சென்சார் பண்ணியிருக்கா?

Unknown said...

"பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவிsaid...
இவங்களே ஹீரோவா நடிக்கும்போது, சிபி மட்டும் ஏன் நடிக்கக்கூடாது?/////

அவரு நடிக்க ரெடிதானுங்க, சென்சார்ல கொஞ்சம் சிக்கல் வருமேன்னு பயப்படுறாரு....!"

>>>>>>>>>>>

மாப்ள சென்சாருல விக்கல் தானே வரும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////


வைகைsaid...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சி.பி.செந்தில்குமார்said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அஞ்சலி சூப்பர்ணே....

ஹி ஹி திருஷ்டி கழிக்க அஞ்சலியை சாரி அஞ்சலி படத்தை போட்டிருக்கோம்ல?///////

அண்ணே அந்த வெலாசம். வெலாசம் கொஞ்சம் கொடுத்தீங்கன்னா.....//

பன்னி.. என்னோட மெயில் ஐடி இருக்குல?///////

அடங்கொன்னியா இது பெரிய பெருச்சாளிடோய்....

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...


அதானே.. நல்லா கேளுங்க பாஸ்!

நான் இது வரை எந்த கொள்ளைக்கூட்டத்த்துக்கும் தலைவன் இல்லை என்பதை கலைஞர் மீது சத்தியமா சொல்ரேன்//

இது பத்தாது.. கனிமொழி மீது பண்ணவும்.. சத்தியத்த!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம்said...
"பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவிsaid...
இவங்களே ஹீரோவா நடிக்கும்போது, சிபி மட்டும் ஏன் நடிக்கக்கூடாது?/////

அவரு நடிக்க ரெடிதானுங்க, சென்சார்ல கொஞ்சம் சிக்கல் வருமேன்னு பயப்படுறாரு....!"

>>>>>>>>>>>

மாப்ள சென்சாருல விக்கல் தானே வரும்!////////

ஆமா, ஆனா அதுல இவருக்கு மட்டும் சிக்கல்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகைsaid...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவிsaid...
இவங்களே ஹீரோவா நடிக்கும்போது, சிபி மட்டும் ஏன் நடிக்கக்கூடாது?/////

அவரு நடிக்க ரெடிதானுங்க, சென்சார்ல கொஞ்சம் சிக்கல் வருமேன்னு பயப்படுறாரு....!//

அவருக்கு ஏதும் சென்சார் பண்ணியிருக்கா?///////

அத சேலம் டாகுடருகிட்டதான் கேக்கனும்.....

Unknown said...

இப்போ ஒட்டு மட்டும் தான் பாஸ்..கொஞ்ச நேரத்தில் முக்கிய பரீட்சை ஒன்று..முடித்து விட்டு வந்து மிச்சம் பார்க்கிறேன் ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகைsaid...
சி.பி.செந்தில்குமார் said...


அதானே.. நல்லா கேளுங்க பாஸ்!

நான் இது வரை எந்த கொள்ளைக்கூட்டத்த்துக்கும் தலைவன் இல்லை என்பதை கலைஞர் மீது சத்தியமா சொல்ரேன்//

இது பத்தாது.. கனிமொழி மீது பண்ணவும்.. சத்தியத்த!////////

இதுல இது வேறயா......?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...


அதானே.. நல்லா கேளுங்க பாஸ்!

நான் இது வரை எந்த கொள்ளைக்கூட்டத்த்துக்கும் தலைவன் இல்லை என்பதை கலைஞர் மீது சத்தியமா சொல்ரேன்//

இது பத்தாது.. கனிமொழி மீது பண்ணவும்.. சத்தியத்த!

ராம்சாமி பல பேரைக்கெடுத்திருப்பார் போல.. ஆளாளுக்கு டபுள் மீனிங்க்ல கமெண்ட்டறாங்களே?

தமிழ்வாசி பிரகாஷ் said...

சி.பி அண்ணே! கொஞ்ச நாளா அஞ்சலிய திரும்பி பாக்காம இருந்திங்க... இப்ப மறுபடியும் ஆரம்பிசுட்டிங்களா?

உணவு உலகம் said...

//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம்said...
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரியவரும் உண்மை என்னவென்றால்................./////
சிபி அவர்கள், ஈரோடு, சேலத்தை தொடர்ந்து சென்னையிலும் கிளை ஆரம்பிக்க இருக்கிறார்கள்!//
சிபி சார், நெல்லைக்கு வந்தமா, பதிவர் சந்திப்பில் கல்ந்தோமா, திரும்புனகான்னு இருக்கணும்.இல்ல . .

உணவு உலகம் said...

//விக்கி உலகம் said...
"சி.பி.செந்தில்குமார் said...
விட்டா என்னை மாமா ஆக்கிடுவீங்க போல.."
>>>>>>>>>>
எலேய் நீ தானே ரெண்டு MA படிச்சிருக்கேன்னு பீத்திக்கற அதான் ஹிஹி!//
அண்ணே, சிபி அண்ணே, நீங்க டபுள் MA யா?

Jey said...

அடுத்து கிளம்பிட்டாய்ங்களா????...

Unknown said...

எனக்கு கூட ஹீரோவா நடிக்கணும்னு ஆசை வந்துச்சு. என்ன பண்றது யாரு யாருக்கெல்லாம் கண் அவியப்போகுதோ, நல்ல வேலை பாஸு, முன்னாடியே சொல்லிடிங்க.

உங்க கமெண்ட்ஸ் சூப்பரப்பு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அஞ்சலி படத்தை அடிக்கடி போடுறது எதைக்காட்டுது?

rajamelaiyur said...

கொடுமை

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அஞ்சலி படத்தை அடிக்கடி போடுறது எதைக்காட்டுது?

ஜீவனால் நேர்லயே.. சி பி யால் வெறும் இமேஜ் மட்டும் என காட்டுது.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...

//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம்said...
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரியவரும் உண்மை என்னவென்றால்................./////
சிபி அவர்கள், ஈரோடு, சேலத்தை தொடர்ந்து சென்னையிலும் கிளை ஆரம்பிக்க இருக்கிறார்கள்!//
சிபி சார், நெல்லைக்கு வந்தமா, பதிவர் சந்திப்பில் கல்ந்தோமா, திரும்புனகான்னு இருக்கணும்.இல்ல .

என்னய்யா இது? இப்பவே மிரட்றீங்க?

rajamelaiyur said...

அடுத்த வாரிசு ?

Unknown said...

எதுக்கும் மாஸ் என்கிற மாஸ்க் போட்டுகோங்க CP
(விளங்கிடும் = வெளங்கிடும் - விலங்கு இடும்)

தமிழ்மணம் என்னாச்சு ?
முதலிடம் தக்கவைக்க வேணாமா CP?

NKS.ஹாஜா மைதீன் said...

சூடான வெயிலுக்கு ஏற்ற கூலான காமெடி...பவர் ஸ்டாருக்கு போட்டியா? இப்பவே கண்ணை கட்டுதே...

நிரூபன் said...

சி.பி - பேசாம படத்துக்கு தலைவன் அறுக்கின்றான் என டைட்டில் வெச்சிருக்கலாம்//

அவ்....அப்போ இதைக் கேட்டு கலைஞர் ஜீ கோச்சுக்க மாட்டாரா.

நிரூபன் said...

சி.பி- தொடர்ந்து நல்ல படங்களை தேடிட்டே இருக்க வேண்டியது தானே? எதுக்கு இந்த விபரீத ஆசை?டாக்டர் சீனிவாசனுக்கு போட்டியா?//

பார்த்துப் பேசுங்க, டாக்குடர் சீனிவாசனோடை ரசிகர் மன்றத் தலைவர் பன்னிக்குட்டி இந்தப் பக்கம் உலா வந்திட்டிருக்காரு,

நிரூபன் said...

கம்பீரமா? அதுக்குத்தான் ராதிகாவின் நிகழ்காலக்கணவ்ர் சரத் இருக்காரே? அப்புறம் நீங்க எதுக்கு?//

அவ்........ராதிகாவுக்கு கம்பீரமா என்று தான் யோசிப்பீங்களோ. அவ்....

நிரூபன் said...

சி.பி- என்னது துரும்பா? இது உங்களுக்கே அக்குறும்பா தெரியல?//

அடடா.. சகோ கவிதை எல்லாம் அவிழ்த்து விடுறாரு.
நேயர் விருப்பமா ஒரு கவிதை போடலாமில்ல