Tuesday, May 17, 2011

பஸ்ஸாலஜி,சைட்டாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில்கள் ஒரு அலசல்

 http://yofashion.in/wp-content/uploads/2011/01/Nandita-Das-in-Saree.jpg

1.பஸ்ஸில் ஏறியதும் சீட்டில் அமர்பவன் பத்தோடு 11 ஆகிறான்.நின்று கொண்டே வருபவன் தனித்து தெரிகிறான்#பஸ்ஸாலஜி

-----------------------

2. சினி ஃபீல்டில் மேக்கப்மேனுக்கு கிடைக்கும் சான்ஸ் போல பெண்களை மிக நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு பஸ் கூட்ட நெரிசலில் பயணிப்பவனுக்கு மட்டும்#பஸ்ஸாலஜி

---------------------

3. ஹாஸ்பிடல் நர்ஸூகள் ,ஈரோடு திருப்பூர் கார்மெண்ட்ஸ் லேடி டெயிலர்கள் பார்க்கும்போதுதான் கேரளாவின் மகத்துவம் தெரிகிறது#சைட்டாலஜி

-----------------

4. லேடீஸ் ஸ்டாஃப்கள் எல்லோரும் காலை முதல் மாலை வரை ஃபிரெஸ்ஸாக இருப்பது போலவே தெரிவது கண் கோளாறா? வயசுக்கோளாறா?# ஆஃபீஸாலஜி

----------------

5. பிரணாப் முகர்ஜி-தமிழகத்தில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இதே கூட்டணி தொடரும் .#இவ்வளவு அடி வாங்குன பிறகுமா?ஐ லைக் யுவர் நேர்மை

----------------

http://www.thedipaar.com/pictures/resize_20110203121313.jpg

6. உங்க பிரச்சனை எதானாலும் என் கிட்டே சொல்லுங்க யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் என்று ஆண் வஞ்சக வலை விரிக்கிறான் பெண்ணிடம்# வார்னிங்காலஜி

--------------------

7. தான் ஒரு அக்மார்க் யோக்கியன் என்றும் , தன்னைத்தவிர அனைவரும் அயோக்கியன் என்றும் காட்டிக்கொள்ள ஆண் ரொம்பவே சிரமப்படுகிறான்,# ஜெண்ட்ஸாலஜி

--------------------

8. திருமணத்துக்கு முன் பெரும்பாலான பெண்ணுக்கு ஒரு காதல் தோல்வி இருக்கும், ஆணுக்கு 4 காதல் தோல்வி இருக்கும்#ஜெண்ட்ஸாலஜி

-------------------

9. தனது முதல் காதல் தோல்விக்குப்பிறகு செண்ட்டிமெண்ட்டல் இடியட் ஆகி விடக்கூடாது என்று பெண் பிரயத்தனப்படுகிறாள்#லேடீஸாலஜி

---------------

10. ஃபிகர்கள் 2 பேர் அமர்ந்த சீட் அருகே போய் நிற்பவனை விட அவர்கள் பார்வை படும்படி எதிரே நிற்பவன் புத்திசாலி# பஸ்ஸாலஜி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioS6ax_J2ghLwMdrvNDtm9KrtlBq0WTcfogPC8cx5cYFZp7Vf4Z2U_Dy6QJZSKPiKe0qPuG1OpIIXBxDmkFNQA4WgnNfqtuRGSh0H5qUBuyK4dw_9VG9hPnY3cgEvLZJVHrmVu614wUMyH/s400/actress-nayanthara-kerala-saree-stills-actress-nayanthara-kerala-saree-imagesactress-nayanthara-kerala-saree-photo-gallery-5.jpg

59 comments:

Unknown said...

வந்தனம்!

சி.பி.செந்தில்குமார் said...

நயனின் நெற்றியிலிருந்து எடுத்துக்கோ சந்தனம்

Unknown said...

எப்பிடி இப்பிடி!

சி.பி.செந்தில்குமார் said...

சும்மா நடிக்காதே.. எல்லா ட்வீட்ஸூம் உன் டைரில இருந்து திருடுனதுதான் ராஸ்கல்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லாத்தான் சார் கலாய்க்கிறிங்கள் இல்ல இல்ல கலக்குறிங்கள்.. சூப்பர் ஜோக்ஸ்.:)))

சி.பி.செந்தில்குமார் said...

நிஜமா பாராட்றீங்களா? கலாய்க்கறீங்களா?ன்னு தெரியலை. இருந்தாலும் ஒரு நன்றியை போட்டு வைக்கிறேன்

செங்கோவி said...

பதிவாலஜி பத்தி ஏன் ஒன்னுமே சொல்லலை?

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

சும்மா நடிக்காதே.. எல்லா ட்வீட்ஸூம் உன் டைரில இருந்து திருடுனதுதான் ராஸ்கல்"

>>>>>>>>>

யோவ் நான் எப்பய்யா இப்படியெல்லாம் எழுதி வச்சேன் அய்யோ மறந்தாலாஜி!

ராஜி said...

உங்க பிளாக் புல்லா ஈரமா இருக்கு. காயட்டும் நான் அப்பாலிக்கா வரேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>செங்கோவி said...

பதிவாலஜி பத்தி ஏன் ஒன்னுமே சொல்லலை?

அண்ணன் செங்கோவி எனும் தல இருக்கையில் இந்த வால் ஆடலாமா? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

உங்க பிளாக் புல்லா ஈரமா இருக்கு. காயட்டும் நான் அப்பாலிக்கா வரேன்

ஹி ஹி ஹி வீட்டு வாசல்ல கோலம் போடறதுக்காக தண்ணீர் தெளிக்கறதில்லையா? அந்த மாதிரி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>
யோவ் நான் எப்பய்யா இப்படியெல்லாம் எழுதி வச்சேன் அய்யோ மறந்தாலாஜி!

டைரியை திறந்தாலஜி ஹி ஹி துறந்தாலஜி

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>
யோவ் நான் எப்பய்யா இப்படியெல்லாம் எழுதி வச்சேன் அய்யோ மறந்தாலாஜி!

டைரியை திறந்தாலஜி ஹி ஹி துறந்தாலஜி"

>>>>>>

பதிவர் "ஜி"ய காலாய்கிறியா டவுட்டு!....கோப்போம்ல ஹிஹி!

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆமா நீங்க எப்பூடி? பிகர்கங்க பக்கத்துல போய் நிற்பீங்களா? அல்லது எதிர்ல படுறமாதிரி நிற்பீங்களா? டவுட்டாலஜி

ராஜி said...

ட்வீட்ஸ்ல ஜென்ட்ஸாலஜிலாம் உங்க சொந்த அனுபவமா? டவுட்டு

Unknown said...

ஆஹா....இவனுக்கு உதையாலாஜி கன்பார்ம்டு!

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

ட்வீட்ஸ்ல ஜென்ட்ஸாலஜிலாம் உங்க சொந்த அனுபவமா? டவுட்டு

என் கிட்டேதான் சொந்த சரக்கே கிடையாதே.. எல்லாம் விக்கி மனோ டைரில இருந்து திருடுனது

ராஜி said...

கோலம் போடறுதுக்காக தெளிக்கிற தண்ணியால ஈரம் வரலாம். அது ஓக்கே.
உங்க பிளாக் ஈரம் வேறவாச்சேனு கேட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>tamil444news.blogspot.com said...

ஆமா நீங்க எப்பூடி? பிகர்கங்க பக்கத்துல போய் நிற்பீங்களா? அல்லது எதிர்ல படுறமாதிரி நிற்பீங்களா? டவுட்டாலஜி

ஹி ஹி பர்சனலாலஜி

காங்கேயம் P.நந்தகுமார் said...

பத்தில் ஒன்று மட்டும் சம்பந்தமே இல்லாம இருக்கு வரிசை 5 ஐ சொல்றேன்.

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

கோலம் போடறுதுக்காக தெளிக்கிற தண்ணியால ஈரம் வரலாம். அது ஓக்கே.
உங்க பிளாக் ஈரம் வேறவாச்சேனு கேட்டேன்

ஹி ஹி பப்ளிக் பப்ளீக்

சி.பி.செந்தில்குமார் said...

>>tamil444news.blogspot.com said...

பத்தில் ஒன்று மட்டும் சம்பந்தமே இல்லாம இருக்கு வரிசை 5 ஐ சொல்றேன்.

லேபிளில் அரசியல் என்று போட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம்.. அதனால் ..வந்த பந்தம்

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

ஆஹா....இவனுக்கு உதையாலாஜி கன்பார்ம்டு!

நான் உதை வாங்கறது இருக்கட்டும் .அடுத்த வாரம் உன் தாலி கட்டுன முத சம்சாரம் ஊர்ல இருந்து வர்றாங்க.. எப்படி சமாளிக்கப்போறே? ஹி ஹி

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

ஆஹா....இவனுக்கு உதையாலாஜி கன்பார்ம்டு!

நான் உதை வாங்கறது இருக்கட்டும் .அடுத்த வாரம் உன் தாலி கட்டுன முத சம்சாரம் ஊர்ல இருந்து வர்றாங்க.. எப்படி சமாளிக்கப்போறே? ஹி ஹி"

>>>>>>

யோவ் எனக்கு ஒரு wife தான்....ஏன்யா இப்படி போட்டு தாக்குற!

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி தாலி கட்டி 1 தான்

Unknown said...

எல்லாரும் இந்த சிபிய மன்னிச்சிடுங்க இதுக்காக அவனுக்கெதிரா கொலைவெறி தாக்குதல் வேண்டாம் நண்பர்களே!

காங்கேயம் P.நந்தகுமார் said...

சி.பி. அண்ணன் முகம் ரொம்ப ஃபிரஷ்சா இருக்கே? கொஞ்சம் கூட தாடியை காணோம். ஒவ்வொரு ஆணின் திருமணத்திற்கு முன்பு 4 காதல் தோல்வி இருக்கும். இது ஊருக்கு மட்டும் உபதேசமா?

ராஜி said...

இது காமடி பதிவானாலும் 6, 7 ட்விட் நிதர்சனமான உண்மை. அதை மறுப்பதற்கில்லை.

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

எல்லாரும் இந்த சிபிய மன்னிச்சிடுங்க இதுக்காக அவனுக்கெதிரா கொலைவெறி தாக்குதல் வேண்டாம் நண்பர்களே!

அமைதிப்படை அமாவாசை மாதிரியே பேசறானே.. நகராஜ சோழன் எம் எல் ஏ ஆகிடுவானோ#டவுட்டு

சி.பி.செந்தில்குமார் said...

>>tamil444news.blogspot.com said...

சி.பி. அண்ணன் முகம் ரொம்ப ஃபிரஷ்சா இருக்கே? கொஞ்சம் கூட தாடியை காணோம். ஒவ்வொரு ஆணின் திருமணத்திற்கு முன்பு 4 காதல் தோல்வி இருக்கும். இது ஊருக்கு மட்டும் உபதேசமா?

நான் எதையும் லைட்டா எடுத்துக்குவேன். தாடியை மட்டும் ஸ்ட்ராங்கா எடுத்துடுவேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

இது காமடி பதிவானாலும் 6, 7 ட்விட் நிதர்சனமான உண்மை. அதை மறுப்பதற்கில்லை.

நல்ல கருத்துக்களை காமெடியாக கூறும்போது மக்கள் மனதில் எளிதில் தன்கி விடுகிறது

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஐய்யய்யோ கரண்ட் போயிடுச்சே! ஒளிமயமான எதிர்காலம் தொடர்கிறது.

உணவு உலகம் said...

1.சி.பி.செந்தில்குமார் said...
@vikki ulagam
சும்மா நடிக்காதே.. எல்லா ட்வீட்ஸூம் உன் டைரில இருந்து திருடுனதுதான் ராஸ்கல்
2.Blogger சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...
ட்வீட்ஸ்ல ஜென்ட்ஸாலஜிலாம் உங்க சொந்த அனுபவமா? டவுட்டு
என் கிட்டேதான் சொந்த சரக்கே கிடையாதே.. எல்லாம் விக்கி மனோ டைரில இருந்து திருடுனது//
ஒரே திருட்டாலஜியா இருக்கே!

சரியில்ல....... said...

இது என்ன இழவாலஜி?
கமெண்டாலாஜி.. அது ஒரே கலீஜி....

சி.பி.செந்தில்குமார் said...

>>சரியில்ல....... said...

இது என்ன இழவாலஜி?
கமெண்டாலாஜி.. அது ஒரே கலீஜி....

மங்களாவை.. அடச்சே மங்களகரமான கமெண்ட்சை போடவும்

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

1.சி.பி.செந்தில்குமார் said...
@vikki ulagam
சும்மா நடிக்காதே.. எல்லா ட்வீட்ஸூம் உன் டைரில இருந்து திருடுனதுதான் ராஸ்கல்
2.Blogger சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...
ட்வீட்ஸ்ல ஜென்ட்ஸாலஜிலாம் உங்க சொந்த அனுபவமா? டவுட்டு
என் கிட்டேதான் சொந்த சரக்கே கிடையாதே.. எல்லாம் விக்கி மனோ டைரில இருந்து திருடுனது//
ஒரே திருட்டாலஜியா இருக்கே!

அண்ணே.. சொந்த சரக்கு தான் சும்மா சமாளிஃபிகேஷன்

சரியில்ல....... said...

உங்க ஆபீசாலாஜி.. (04 ) சூப்பர்..எங்க ஆபீஸ்'லயும் இதே பிரச்சனை.. எப்பிடித்தான் பிரெஷ்'ஸாவே இருக்காளுவளோ? #கடுப்பாலாஜி..

சரியில்ல....... said...

மங்களாவை.. அடச்சே மங்களகரமான கமெண்ட்சை போடவும்//
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்..எங்கள் அண்ணன்.. மாதர் குல மன்னன்..திரு.உயர்திரு.மேதகு.அண்ணன் சிபி அவர்கள் திருந்தவில்லை... திருந்தியது மாதிரி நடித்துக்கொண்டிருக்கிறார்... எனவே நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சிபியை மறுபடியும் பழைய நிலைமைக்கு கொண்டுவர அயராது உழைப்போம்...என உறுதி கொள்வோம்..#டீசன்ட் கமன்ட்டாலாஜி...

Unknown said...

அண்ணே நடுவுல உள்ள போடோவுல இருக்காங்களா அவுங்கள பேசி முடிங்கண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

>>நா.மணிவண்ணன் said...

அண்ணே நடுவுல உள்ள போடோவுல இருக்காங்களா அவுங்கள பேசி முடிங்கண்ணே

மணி நான் எம் ஏ ஹிந்தி என்பது உண்மை தான். ஆனால் டபுள் எம் ஏ அல்ல ஹி ஹி

கவி அழகன் said...

நல்ல தொகுப்பு

கவி அழகன் said...

உண்மை தான்

சி.பி.செந்தில்குமார் said...

சரியில்ல....... said...

மங்களாவை.. அடச்சே மங்களகரமான கமெண்ட்சை போடவும்//
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்..எங்கள் அண்ணன்.. மாதர் குல மன்னன்..திரு.உயர்திரு.மேதகு.அண்ணன் சிபி அவர்கள் திருந்தவில்லை... திருந்தியது மாதிரி நடித்துக்கொண்டிருக்கிறார்... எனவே நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சிபியை மறுபடியும் பழைய நிலைமைக்கு கொண்டுவர அயராது உழைப்போம்...என உறுதி கொள்வோம்..#டீசன்ட் கமன்ட்டாலாஜி...

ஏற்கன்வே 136 பேர் கும்மி பதிவு போட்டாச்சு . மறுபடியுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

உண்மை தான்

அங்கேயும் சேம் பிளட்>?

நிரூபன் said...

ஆராய்சிகள் அருமையாக இருக்கு.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

2ஜி 3ஜி சேர்த்திருந்தா நல்லாயிருந்திருக்கும்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணம் 7வது ஓட்டு நானுங்க...

Unknown said...

பார்த்து உங்க தலைப்ப பார்த்து CBI குழம்பி போயி உள்ள தூக்கி வச்சிரப்போகுது.

நல்லா இருக்கு உங்க ட்வீட்ஸ் எல்லாம்

NKS.ஹாஜா மைதீன் said...

அந்த பஸ்சாலாஜி தத்துவம் !!...சூப்பரு..

சக்தி கல்வி மையம் said...

நான் ரொம்ப லேட் மாப்ள..

சசிகுமார் said...

ஓட்டும்,கமெண்ட்டும் போட்டாச்சு நம்ம வேலை முடிஞ்சுது ஹா ஹா ஹா

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சென்னை பித்தன் said...

சிபிஜி,எல்லா ஜி யும் சொல்லிட்டீங்க! சொஜ்ஜி,பஜ்ஜி யெல்லாம் பின்னா லேயே ’மனோ’கரமாய் வருது!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணாத்த...சும்மா சூப்பரா எழுதியிருக்கிற....ரைட்டு.

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோச்சிபோ....

Thenammai Lakshmanan said...

ஹாஹா பஸ்ஸாலஜிதான் சூப்பர்.:)

கடம்பவன குயில் said...

எத்தனை டாக்டரேட் தான் வாங்கியிருக்கிறீங்க. புதுசு புதுசாக கோர்ஸ் கண்டுபிடிச்சு சும்மா பின்னி பெடல் எடுக்கறீங்களே.

tamil said...

yow

un veettuleyum pondatti, ponnu irukku entra ninaippu-la eludhu-ya?

enna karmamo?

குணசேகரன்... said...

இங்கு சொல்லியிருக்கும் அன்னைத்தும் உண்மை..உண்மையை தவிற வேறேதும் இல்லை...