Friday, May 06, 2011

வெளுத்ததெல்லாம் அமலாபால்னு நினைக்கிற அப்பாவியா நீங்க?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinv5qTd8sZl9I1dbWTJWRjk0HO7rDlWYmDa99qj7gnk-FZnt_z8wJXeNX2QSMoWDA5nyz1K_t-XxXLQF-Jmwbnn2IMZAsA0JvyzjsI2sbjfAtnzJwOgTqVk_wLoAYC-enNHhNJJ_JkGO6u/s1600/mynaa-heroine-amala-paul-hot+%25282%2529.jpg

1.மேனேஜர் மனைவியிடம் குட்”மார்”னிங்க் மேடம் என்றேன். ரசித்து சிரித்தார்.. பய புள்ள ரொம்ப பணிவுன்னு நினைச்சிருப்பாரோ?#மிஸ்கால்குலேஷன் மிஸஸ்

--------------------------------
2.கிரவுண்டில் வாக்கிங்க் போறப்ப ஆண்ட்டி க்ளாக்வைஸ் திசையில் நடப்பது ஃபிகர்களை நேருக்கு நேர் சந்திக்கும் துணிவே அதில் பிரதானம் # சைட்டாலஜி

 -----------------------------------

3. தன்னிடம் சரியாக முகம் கொடுத்துப்பேசாத பெண்ணை சரியான ராங்கிக்காரி என பட்டம் சூட்டி ம்கிழ்வது ஆணின் பலஹீனம்#ஜெண்ட்ஸாலஜி

-------------------------

4. கம்பெனியின் முன்னேற்றத்திற்குப்பாடுபடுவது பற்றி மேனேஜர்-ன் 2 மணி நேர லெக்சர் மீட்டிங்கில் உபயோகமான இரண்டே விஷயம் பிஸ்கெட்டும் பூஸ்ட்டும்

---------------------

5. உயரமாக இருப்பதன் பலனை பஸ்ஸில் ஸ்டேண்டிங்கில் கூட்ட நெரிசலில் உணர்ந்தேன் # தாங்க்ஸ் டூ லோ கட் கேர்ள்ஸ்

-------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq0koZSmChTX7uI1ZWKo39VNSqg7Ty1p6zwqNKQUpXfLNpKTjujq53-RIbhmFo4VfFcozbIGviII1JvVJpjvuAJ0DqR8xm66H-G1o9XVDk4oOwLVsGIZkqysWdCPiIX3161V_fZofIz2s/s1600/tamil-actress-amala-paui-in-red-saree-photos-123actressphotosgallery.com_8a.jpg
6. பஸ்ஸில் போகும்போது எதிர் வரும் ஸ்டாப்பிங்கில் நிற்கும் ஃபிகர்களைப்பார்க்கும் போது இறங்கி அடுத்த பஸ்ஸில் போலாமா என்று நினைக்க வைக்கிறது#பஸ்ஸாலஜி

------------------------------

7.நீங்க தான் என் முத கேர்ள் ஃபிரண்ட் நான் கொஞ்சம் ரிசர்வ் டைப் எனும் ஒரே பொய்யை எல்லா பெண்களிடமும் ஆண்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

-------------------

8. கலக்கலான ஃபிகர்கள் சுற்றிலும் நின்றாலும் கண்டிப்புடன் ,கடுப்புடன் முகத்தை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்க்கை வெறுக்கிறது#ஆஃபீஸாலஜி

-----------------------

9.பஸ்ஸில் ஏறும் ஆண்களை பின்னால் போ என்று துரத்தும் கண்டக்டருக்கு பொறாமையாகக்கூட இருக்கலாம்# பஸ்ஸாலஜி
http://photos.svkn.net/wp-content/blogs.dir/2/files/indian-hot-college-girls/hot-tamil-indian-college-girls-in-pub-13.jpg
---------------------

10. வெள்ளை நிறம் சமாதானத்துக்கானது மட்டும் அல்ல என்று தெரிவது மழையில் நனைந்து செல்லும் பெண்ணைப்பார்க்கையில் தெரியுது#சைட்டாலஜி

-----------------------  

டிஸ்கி -ஒரு  மணி நேரத்துக்கு முந்தைய பதிவு

கேரளா ஃபிகர்களும்,ஒரு கேனத்தனமான கால்குலேஷனும்  

27 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

வடை

காங்கேயம் P.நந்தகுமார் said...

பஜ்ஜி

உணவு உலகம் said...

வடை போச்சே!

காங்கேயம் P.நந்தகுமார் said...

போன்டா

உணவு உலகம் said...

போண்டா

உணவு உலகம் said...

இட்லி

உணவு உலகம் said...

அந்த பால் இந்த பால்னு சொல்லி, அமலா பாலுக்கு வந்துட்டீங்களே!

உணவு உலகம் said...

சரி, கடமை முடிந்தது, வருகிறேன்.

உணவு உலகம் said...

சரி, கடமை முடிந்தது, வருகிறேன்.

விமர்சனம் said...

பதிவர்கள் தங்களது சொந்த திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் முக்கியம். காப்பி பேஸ்ட் செய்வதற்கு அந்த குறிப்பிட்ட தளத்திற்கு இணைப்பு கொடுத்து பதிவின் சொந்தகாரர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தால் என்ன? யாரோ திறமையை திருடி தங்கள் பதிவுலக ராஜாக்கள் என்ற பட்டத்தை சூடி ஊரை ஏன் ஏமாற்ற வேண்டும்?
இவர்களால் பல தரமான பதிவர்கள் எழுதுவதை நிறுத்தியதோடு, திருட்டு பதிவர்களின் (உம் வேடந்தாங்கல் கருண்) போன்றோர் மீது துப்பிய எச்சில் அனைவரின் மீது விழுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.

திருட்டுப்பதிவிலும், காப்பி பேஸ்ட் பதிவிலும் தமிழ்மணத்தில் ஓட்டி வாங்கி சிறந்த பதிவர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் சிறுபுத்திக்காரர்களைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். இதை செய்யாதவர்கள் இதை செய்தவர்களுக்காக வக்காலத்து வாங்க வேண்டாம்.காரணம், இந்த அசிங்கமான கலாச்சாரத்தில் அழியப்போகப்போவது எல்லோரும் தான்.

இதை ஏணியாக வைத்து மேலே ஏற வாய்ப்புகள் உள்ள போது அந்த மாதிரியான பதிவர்களை குறுக்கு வழியில் கிழே தள்ளினால் உண்மையான திறமை வாய்ந்தவர்களின் எப்படி முன்னேறு வார்கள்?

காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு இது தான் பொழைப்பு என்றால் திறமைசாலிகளுக்கு வழி விடுவது தானே உத்தமம்!
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அதனால் யாரும் வக்காலது வாங்கி மேலும் மேலும் காப்பி பேஸ்ட் திருட்டு பதிவர்களை ஊக்குவிக்க வேண்டாம்

காங்கேயம் P.நந்தகுமார் said...

நம்ம சி.பி.அண்ணனுக்கு எப்பவுமே கண்டக்டர் மேலே பொறாமைதான். ஏன்னா அவர்தானே முன்னால ஏறுகிறவர். பஸ்ஸாலாஜி

சக்தி கல்வி மையம் said...

கலக்கல் பதிவு தமிழ்மண நிரந்தர தலைவரே..

காங்கேயம் P.நந்தகுமார் said...

நம்ம சி.பி.அண்ணனுக்கு எப்பவுமே கண்டக்டர் மேலே பொறாமைதான். ஏன்னா அவர்தானே முன்னால ஏறுகிறவர். பஸ்ஸாலாஜி

Unknown said...

விளையாட்டு இல்லாத வாலிபம் வாலிபம் இல்லை ஓஹ்ஹு ஷப்பா ஒஹ்!

Unknown said...

உயர்ந்த மனிதா.......வணக்கமுங்கோ!.....
கொய்யால பதில் சொல்லுங்கோ அண்ணே!

விமர்சனம் said...

சொந்த பதிவு போடறவங்க... யோசனை செய்து போட நேரம் போதாது, திருட்டு பதிவு, ஆனந்த விகடன், ஜீவி, நக்கீரன் போன்ற காப்பி பேஸ்ட் பதிவென்றால் வாரத்திற்கு 300 பதிவு போடலாம்.அனைத்து திருட்டு பதிவுகள் தானே! மத்தவங்க திருடும் முன் சீக்கிரமா திருட வேண்டிய கட்டாயம். பொதுவாக, திருட்டுக்கு அதிகம் நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது திருட்டு பதிவர்களின் லட்சியம்.பாவம்...

சரியில்ல....... said...

காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு இது தான் பொழைப்பு என்றால் திறமைசாலிகளுக்கு வழி விடுவது தானே உத்தமம்!

மிஸ்டர் ஏடாகூடம், எந்தா சாரே உங்ககூட ஒரே பேஜாரா பூட்டுது.. திறமைசாலிங்க எங்கிறிங்க ... திறமை இருந்தா முன்னாடி போக வேண்டியது தானே ? நாங்க எதுக்கு வழிவிடனும்...
போங்க பாஸ்.. எங்க சிபி'ய பாத்து பொறாம படாம உருப்படியா நாலு பதிவ தேத்துங்க...
வழியாவது.. விடுறதாவது...

சரியில்ல....... said...

யாரோ திறமையை திருடி தங்கள் பதிவுலக ராஜாக்கள் என்ற பட்டத்தை சூடி ஊரை ஏன் ஏமாற்ற வேண்டும்?//

அப்போ உங்க சொந்த சரக்க வச்சு நம்பர் 1 ஆகவேண்டியதுதானே?

நிரூபன் said...

காலங் காலத்தாலை காமெடித் துணுக்கை படிக்க வந்தால், குறுக்காலை பூனை ஓடுதே..
என்ன கொடுமை முருகா!

நிரூபன் said...

கேரளா ஃபிகர்களும்,ஒரு கேனத்தனமான கால்குலேஷனும்//

அப்போ, தமிழ் நாட்டை மறந்து அயலூர் போயிட்டீங்க என்று நினைத்து வந்தால்,
காமெடித் துணுக்காய் எழுதிட்டீங்களே..

நிரூபன் said...

சுடிதாரை ஆண்கள் வெறுக்க முதல் காரணமே அது பெண்களின் இடை மறைக்கும் உடை என்பதால் தான்#டிரஸ்ஸாலஜி//

நண்பர்களே, இங்கே சிபியின் சொந்த அனுபவங்கள் தான் சாட்சியாய் நிற்கின்றன போலும்,

நிரூபன் said...

கேரளாவில் மட்டுமே 1000 ஆண்களுக்கு 1084 பெண்கள் என்ற விகிதத்தில் பெண்கள் எண்ணிக்கை இருக்கிறது # அப்போ மீதி 84 பேர் என்ன பண்ணுவாங்க?//

பக்கத்து ஊரிலை தாவிடுவாங்க.

நிரூபன் said...

தனக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தியை விட தன் படைப்பு பத்திரிக்கையில் பிரசுரம் என்ற செய்தியே எழுத்தாளனுக்கு குஷி#ரைட்டராலஜி//

அஃதே....அஃதே.....
கலக்கல் சகோ.

காத்திரமான ஒவ்வோர் எழுத்துக்களும், நாம் பிரசவிக்கும் குழந்தையினைப் போல மகிழ்ச்சி தரக் கூடியவை என்று ஒரு எழுத்தாளரே சொல்லியிருக்கிறார்.- யார் அவர் என்று பெயர் நினைவிற்கு வரலை சகோ.

நிரூபன் said...

ரொம்ப நாள் யோசித்து காதல் கடித்தத்துக்குபிள்ளையார் சுழி போடும்போது கல்யாணப்பத்திரிக்கையுடன் காலிங்க் பெல்லை அடிக்கிறாள் தோழி # டூ லேட்//

இது செம டச்சிங்...உங்கள் உள் உணர்வை அப்படியே படமாக காட்டுது..

ஹி....ஹி...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்னிக்குப் பூரா சொந்தமாவே போட்டு அசத்துறீங்களே செந்தில்! யாருக்கோ ஓங்கி அறையுறமாதிரி இருக்கே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நீங்க சொந்தப் பதிவு போட்டாலும் சரி, இன்னுமொரு சோசில இருந்து எடுத்துப் போட்டாலும் சரி, நாம் என்றும் உங்களுடனேயே இருப்போம்// நட்பாலாஜி!!!ஹி......ஹி......!!!!

உணவு உலகம் said...

இதுவரை எந்த பதிலும் கூறாமல், புதிய பதிவு போட சென்ற சி.பி.சாருக்கு நன்றி.