Wednesday, October 26, 2016

கிறுக்கி vs அழகி

அன்பு கொள்ளாத பத்திய வாழ்வு வாழ்பவர்களுக்கு அன்பில் பைத்தியமாய் இருப்பவர்களை தூர பிரித்து வைத்து வைத்தியம் பார்க்கிறது கொடூர வாழ்க்கை


================2 காதலி காக்கா கடி கடித்து எது தந்தாலும் காதலன் கண்ணுக்கு அது கிளி கொத்திய கொய்யாப்பழமாக இது வரை யாரும் கொய்யா(த) பழமாகவே காட்சி அளிக்கும்===============3 முதல் வாய்ப்பில் வெற்றி வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டவர்கள் 2,வது வாய்ப்பில் உயிரைக்கொடுத்து உழைப்பார்கள்


===============

மாசம் 75,000 ரூ சம்பாதிக்கும் திருப்பூர் நண்பன் (காலேஜ் மேட்)வாட்சப்ல கால் மீ -R.varathu"வரது,வரது,வரது னு 3 டைம் SMS பண்ணி ட்டேன்.யார் கிட்டே=============
5 நமக்கு மட்டும் பாதிப்பு எனில் அசால்ட்டாய் இருக்கலாம்.நம்மால் நம்மைசார்ந்தவருக்கும் பாதிப்பு எனில் அதற்கான பரிகாரத்துக்கு நாமே முயலனும்

============

6 ஆபரணங்களால் ஒரு ஆரணங்கிற்கு அழகு கூடும்.ஆனால் ஒரே ஒரு புன்னகை தான் அழகை முழுமை ஆக்கும்

==============

7 மலைப்பாதையில் ஏற்றத்தில் ஓடி ஜெயித்தவனுக்கு சமதளப்பாதை ரேஸ் தூசு


===========

8 7 மணி நேர தூக்கத்துக்குப்பின் அதிகாலை 5 க்கு தினம் நீ எழுந்தால் உன் வாழ்வில் 7 1/2 என்பதே இருக்காது


===========

9 இரு வேறு தூர ஸ்தலங்களில் நாம் இருப்பதால் நேர்ந்து விட்டது இந்தப்பிரிவு.எங்கிருந்தாலும் உனக்கெனவே நேர்ந்து விடப்பட்டது என் பரிவு!


============

10 காதலித்த பெண் ஏமாற்றினால் என்ன செய்யலாம்.ஒதுங்கிச்செல்பவன் புத்திசாலி

=============

11 கற்பனைகளில் காதலிப்பவர்கள் மட்டுமே சிறந்த காதல் கவிதைகளை எழுத முடியும்.என்பது உண்மையா?காதலிப்பவர்களுக்கு கற்பனை ஊற்றெடுக்கும்


===============

12 த்ரிஷா ஆன் லைன் ல கேள்வி பதில் நிகழ்ச்சில அடிச்சுபிடிச்சு லைன்ல நிக்கறதுல பாதிப்பேரு அவரு அழகை,வயசை கிண்டல் பண்ணவங்கதான்

==============

13 தமிழ் நாட்டில் தீபாவளி சேல்சில் டாப் 5 ஜவுளி கடைகள்

1 திருச்சி சாரதாஸ்
2 மதுரை ஏ கே அஹ்மத்
3 சென்னை சரவணாஸ்
4 போத்தீஸ்

5 மதுரை நாச்சியார்

================

14 1120 பாலோயர்ஸ் உள்ள ஒரு ட்வீட்டர் பொத்தாம்பொதுவா "வாங்க சாப்பிடலாம்"னு கூப்பிடுது.கிட்டத்தட்ட 25 கிலோ அரிசி உலைல போடனுமே?

==================

15 கோடி களில் சம்பளம் குயிக் க்ரோத் டாப் 3

1 சிவகார்த்திகேயன் (ரெமோ - 12 கோடி)
2 ராஜ்கிரண் (அரண்மனைக்கிளி -1 கோடி)
3 பிரபுதேவா (ராசய்யா 3 கோடி)


=============

16 உன்னைப்பற்றி ஏதாவது எழுதினால் அது கவிதை!
உன்னை பற்றி ஏதாவது எழுதினால் ?
எதற்கு எழுதனும்?

=================

17 பெரும்பாலானோர் கணிப்பு
தீபாவளி ரிலீஸ்
என் கணிப்பு
1 காஷ்மோரா 2 கொடி 1 கொடி
2 காஷ்மோரா #28/10/16 (தர வரிசை ,வசூல் வரிசை,ஓப்பனிங் வரிசை,)

=================

18 ட்விட்டர் 1 மாய உலகம்.இங்கே அழகி னு பேர் வெச்சவங்க கிறுக்கியா இருக்கலாம்.கிறுக்கி அழகியா இருக்ககாம்.2ம் ஒரே ஐடி யா இருக்கலாம்

==================

19 அன்பே!நீ மெர்க்குரி!

நான் தற்குறி!

================

20 நாம பாட்டுக்கு சிவனேன்னு இருப்போம்.ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு பில்டப் கொடுத்துட்டு சொல்லாமயே போய்டுவாங்க.


===========


0 comments: