Tuesday, October 04, 2016

ஸ்மார்ட் கேர்ள்ஸ்

1   :நான் பெரியவனா. நீ பெரியவனா என்ற குழப்பங்களை தவிர்த்து, கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.-கருணாநிதி # கட்சியினரா? குடும்பத்தினரா?

================
 பெங்களூரு வன்முறையில்,RSS கைவண்ணம் உள்ளது; ஆனால் ஆதாரமில்லை-- அமைச்சர் பரமேஸ்வர்:#ஒரு அமைச்சர் ஆதாரமில்லாமல் இப்டி பேசக்கூடாது

===================

மக்கள் நல கூட்டணியில் தொடர விஜயகாந்த் விருப்பம் - # அதாவது பிரேமலதா விருப்பம்,அதை வழி மொழிகிறார்

===================


4  உள்ளாட்சி தேர்தலில் வன்முறை நடக்க, ஜாதி அமைப்புகள் போட்டியிடுவதே முக்கிய காரணம் என்பதால், ஜாதி அமைப்புகள் போட்டியிட, தேர்தல் கமிஷன் தடை விதிக்க வேண்டும்.- செ.கு.தமிழரசன் # இதை எந்த ஜாதிக்காரங்களும் ஒத்துக்க மாட்டாங்களே?

===================


உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு # இதுக்கு நீங்க தாய்க்கட்சி காங் உடன் இணைச்சிருக்கலாம்


============
6 பெங்களூரு வன்முறையில்,RSS கைவண்ணம் உள்ளது; ஆனால் ஆதாரமில்லை-- அமைச்சர் பரமேஸ்வர்: அமைச்சர் ஆதாரமில்லாமல் இப்டி பேசக்கூடாது
=============7 'பைரவா' படத்தில் நான் நடிக்கவில்லை!- நடிகர் ஆர்.கே. சுரேஷ # நான் கூடத்தான் நடிக்கலை.அமைதியா இல்லை?-விஜய்===========8 சசிகலா புஷ்பாவுக்கு சடை போட்டு விடும் திருச்சி சிவா... புதுப் படம் ரிலீஸ் ் #2 கட்சிலயும் கழி"சடை"ங்கனு சிம்பாலிக்கா=============9 மாமா ரஜினிக்கு அமலா பாலை ஜோடியாக்கும் தனுஷ் # பந்தி ல பக்கதது இலைக்கு பாயாசம் குடுங்க மொமெண்ட்்=============10 சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா புஷ்பாவின் மேல்முறையீட்டு மனு மீது 23–ந் தேதி விசாரணை #22 ந்தேதி ஜாக்கிரதையா இருந்துக்குங்க============11 இனி தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது"

-கர்நாடக அமைச்சர்!! # அப்போ நாங்களும் ஒரு யூனிட் கரண்ட் கூட தர முடியாதுன்னு சொல்லிடவா?

==

12 "உள்ளாட்சி தேர்தலில்

தமாக திமுகவுடன்
கூட்டணி..
வாசன் # திமுக வுடன் தாமாக இணைந்த த மா கா தலைவர் னு சரித்திரம் பாராட்டுமோ=============

13 காவிரி பிரச்சினையில் பிரதமர் தலையிட மாட்டார்: மத்திய அமைச்சர் நிர்மலா # ஜியோ ஸிம் போட்டா போன் ஹீட் ஆகுதாம்.இதுலயாவது தலையிடுவாரா?

=============

14  தொழிலதிபர்கள் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கவே, தாமாக முன்வந்து சொத்து விபரங்களை தெரிவிக்கும் திட்டத்தை மோடி துவக்கியுள்ளார். -ராகுல்: # எல்லாம் நம்ம ஆட்சில சேர்ந்த கறுப்புதான்


=====================


================

15 ஆளுங்கட்சியின் அராஜகத்தை எதிர்கொள்ளும் வகையில், உள்ளாட்சி தேர்தலில், நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்.-துரைமுருகன் # அப்போ  பொதுத்தேர்தல்ல தூங்கிட்டதை ஒத்துக்கறீங்க?

================

16 
 தமிழகத்தில்  ஜெ., எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக, 'டெங்கு' நோய் முழு கட்டுப்பாட்டில் உள்ளது-விஜய பாஸ்கர் # கொசுவோட கட்டுப்பாட்டில்?
===================17  பிரதமராகும் அனைத்து தகுதிகளும், பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு உள்ளது.- லாலு பிரசாத் # ஓஹோ, அவர், உலக தேசங்கள் பூரா கேப் விடாம சுத்துவாரா?


====================

18 

வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை குறைத்து,   மோடி உள்நாட்டு    பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.-திருநாவுக்கரசர் # வீட்ல பிரச்னை  என்பதால்தானே மனுசன் வெளிலயே போறார்


=================19 ஸ்மார்ட் சிட்டி'யாகிறது 'சங்கத் தமிழ்' மதுரை: சேலம், தஞ்சாவூர், வேலூர் நகரங்களும் தேர்வு# அப்போ இந்த 4 ஊர் பொண்ணுங்களும் ஸ்மார்ட் கேர்ள்ஸ்னு பில்டப் கொடுப்பாங்களே?


=================

20  

'ஆதார்' எண்ணை வங்கியில் சமர்ப்பிக்க... கெடு! 30க்குள் பதியவில்லை எனில் காஸ் மானியம் 'கட்!'# ஆதார் க்கு இவ்ளோ முக்கியத்துவம் எதுக்கோ? ஆதாயம் யாருக்கோ?

===============

0 comments: