Thursday, October 13, 2016

DR,நான் தூங்கும்போது ஏகப்பட்ட ட்வீட்ஸ் தோணுது.விழிச்சா மறந்துடுது.என்ன செய்ய?

முதல்வருக்கு உடல் நிலை சரி இல்லை என்பதால் கவர்னர் ஆட்சி வர வேண்டும்.
ஓஹோ.உங்க வீட்ல அப்பாவுக்கு உடம்பு சரி இல்லைன்னா எப்டி?

=============

2 இப்போ ஜெ குணம் ஆகிட்டாரா?இன்னும் இல்லையா?


ரகCM

==================

3  டாக்டர்.10ம் வார்டில் இருந்த பேஷண்ட்டை டெய்லி 9 ,8,7,6 வது வார்டுன்னு மாத்திட்டே இருக்கீங்களே ,ஏன்?
பேஷண்ட் நிலையில் முன்னேற்றம்னு சொல்ல

====================

4 என்னை யார் வேணும்னாலும் ஈசியா ஏமாத்திடலாம்.நான் ஒரு அப்பாவி
ஓஹோ.சார்.ஒரு படத்துல இலவசமா நடிச்சுக்குடுங்க.ரிலீஸ் ஆனபின் சேலரி

===============

5 தலைவரே!சோழன் கல்லணை கட்டினான்
50ஆண்டுகளாக என்ன கட்டீனீங்க? 3 சம்சாரம் கட்டினேன்.வாரிசுகளுக்கு பங்களா,ஷாப்பிங் மால் கட்னேன்


=============

6 சி கா வுக்கும் ஜெ வுக்கும் ஒரு எதிர்மறை ராசி.
எப்டி? காக்கிசட்டை ரிலீசப்போ ஜெ @ஜெயில்,ரெமோ ரிலீஸ் டைம் (நர்ஸ் ) ல ஹாஸ்பிடல்

================


7 சிஎம் மை பாத்தீங்களா?
கவர்னர்= ம் பேசுனீங்களா? ம் யார் கிட்டே? டாக்டர்ட்ட

===============

8 அஞ்சான் ,ரெமோ 2க்கும் என்ன ஒற்றுமை?
2 லயும் ஹீரோ தாடி வெச்சிருப்பாரு 4 மடங்கு அப்டியாக்கும் 8 மடங்கு இப்டியாக்கும்னு பில்டப்

============

9 மேரேஜ் ஆனப்போ ரூமுக்குள்ளே போன தம்பதி ஒரு வாரமா வெளில வரலையா?ஏன்?
முத ராத்திரியை நவ ராத்திரியா கொண்டாடுறாங்களாம்

==============

10 வர்ற வெள்ளிக்கிழமை ரெமோ பற்றி அனலைஸ் பண்ணப்போறேன்
சார்.அன"LIE"ஸ் எதுனா குறியீடா?


==============

11 கோவிலுக்கும் போகனும். யாராவது வரும்போது வீட்லயும் இருக்கனும்.எப்டி? மேடம்.டாக்டர் பார்வை நேரம் போர்டு கான்செப்ட் பாலோ


===============


12 மிஸ்!,கவிதா ங்கற உங்க பேரை ஏன் க வி தா ன்னு சைன் பண்றீங்க? ஏன்னா நான் ஒரு ஹைக்கூ கவிதாயினி இனி


================

13 அப்போல்லோ டாக்டர் அமரர் சுஜாதா பாணியில் "பேஷண்ட் படிப்படியா முன்னேறுகிறார்" என்பதை எப்டி சொல்வார்? ட் ண் ஷ பே


================

14 நெட்பேலன்ஸ் முடிஞ்சி மெயின்பேலன்சுக்கு மாறும்போது நெட் கட்டாகிற மாதிரி ஆப்இருந்தா சொல்லுங்க யூஸ்.டூயல் சிம் .1,டூ டாக் 2,நெட்

=============

15 டாக்டர்.எனக்கு வந்திருப்பது வைரஸ் காய்ச்சலா?ன்னு பயமா/சந்தேகமா இருக்கு டோண்ட் ஒர்ரி.சாதா காய்ச்சல்தான் அய்யய்யோ.இப்போதான் அதிக பயம்


===============

16 உன் காதலி கிட்டே "நட்சத்திர ஜன்னலில் " பாட்டு பாடுனதுக்கு பிரேக்கப் பண்ணிடுச்சா?ஏன்? காதலி பேரு நட்சத்திரா.போட்டிருந்தது ஜன்னல் ஜாக்கெட்


==============

17 டியர்.உன் அழகான அந்த 2 கண்ணுக்கு என் சொத்தையே எழுதி வைக்கலாம்.
ஓ.வாவ்.உங்க சொத்து எது? நீ தான் என் சொத்து.ஹிஹி

================

18 டாக்டர். ரொம்பநாளா வாக்கிங் போனும்னு நினச்சிட்டே இருந்தே ன்.ஆனா போக முடியல உங்களை மாதிரிதான் ஊருல கொள்ளைப்பயலுக இருக்காங்க


==================

19 DR,நான் தூங்கும்போது ஏகப்பட்ட ட்வீட்ஸ் தோணுது.விழிச்சா மறந்துடுது.என்ன செய்ய? கைல செல்போனை வெச்சுக்கிட்டே தூங்குங்க


=================

20 எங்க கட்சி ஜெயிச்சா நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும். எங்கே? ஆல்ரெடி ஓடிட்டிருக்கும் ஒரு காவிரி ஆற்றைக் கூட இங்கே ஓட வைக்க முடியல?


==================

0 comments: