Thursday, October 13, 2016

பிரபுதேவாக்கு கேரளாவில் இவ்ளோ மார்க்கெட் இருக்கா?

ரயில் ,விமானப்பயணம் செல்வோர் எப்போதும் வோட்டர்ஸ் ஐடி ,ரேஷன் கார்டு ,ஆதார் அட்டை,டிரைவிங் லைசன்ஸ் ஏதேனும் ஒன்றை எப்போதும் வைத்திருக்கவும்


============2 யாருக்குத்தான் "அம்மா"பிடிக்காது?-தனுஷ் @ சன் டிவி # எம் டி சரியா கவனிக்காம எடிட்டிங் ல அலோ பண்ணிட்டாரே!அடடே!்
=============3 ரெமோ ட்ரெய்லர் இப்பதான் பார்த்தேன். கமர்சியல் சினிமாவுக்கான  முயற்சியில் சி.கா வை அடுத்த  விஜய் ஆக்கும் முயற்சி தெளிவாய் தெரிகிறது
=================4  கலைஞர் கனவு பலிக்காது. உள்ளாட்சித்தேர்தலில் அனுதாப ஓட்டுக்கள் விழுந்து அபார வெற்றி தான் அதிமுக வுக்கு கிடைக்கும் என கணிக்கிறேன்================5 ஜாக்பாட் அடிக்கப்போவது யார்?


1 ஓபிஎஸ்
2 கலைஞர்

=================

6    ஜெ குணம் ஆகும் வரை  சசிகலா ஆக்டிங் சி எம் ஆகும் சூழல் வந்தால் அது தமிழகத்திற்கு மிக ஆபத்து


===============


7  
பேஸ்புக் ல ஒரு பொண்ணு "தீபாவளி என்னைக்குன்னு கூட தெரியாம இருக்கேன் :-( " னு ஸ்டேட்டஸ் போட்டிருக்கு.காலண்டர் பார்த்தா தெரியுமே?


===========

8 ஜெ குணம் ஆகும் வரை சசிகலா ஆக்டிங் சி எம் ஆகும் சூழல் வந்தால் அது தமிழகத்திற்கு மிக ஆபத்து
=============

9 ஒரு வழக்கு தீர்ப்பு வரும்போது குற்றவாளி கோமா வில் இருந்தால் /அப்படி நிரூபித்தால் சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்ப வழி இருக்கா?


===========


10 இந்த ஆஸ்தான குடும்ப ஜோசியர் /பேமிலி டாக்டர் எல்லாம் எம்ஜிஆர் ,ஜெ வை எச்சரிச்சு இருக்க மாட்டாங்களா?

=============
13 மீன ராசி நேயர்களே! இன்று கவனமாக வண்டி ஓட்டவும்.வாகன ஆபத்து உண்டு.குறிப்பா பெண்கள் மயில் வாகனம் லிப்ட் கேட்டா ஓடிடவும்==============14 ஜெ. உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்பல்லோ மருத்துவமனை # உள்ளாட்சித்தேர்தல் 19/10/16 முடியுது.அது வரை இதே போல் தான்

============

15 சன் டிவி எம்டி சார்.உங்க டிவி விளம்பரத்துல எம் சி ஆர்வேட்டி விளம்பரம் =ஜெயிச்சதுஜெயிச்சது ஜெயிச்சது யாரு?எப்போதுமே எம்சியாரு


===============

16 லோ பட்ஜெட்டில் தயாராகும் திரைக்கதை ஸ்பெஷல் படங்கள் அபார வெற்றி பெறனும்.
ஹீரோ வால்யூ வெச்சு ஓவர்பில்டப் தருபவை அட்டர் பிளாப் ஆகவேண்டும்

=============

17 விகடன் ,குமுதம்,குங்குமம் ,ஜன்னல்,மல்லிகைமகள்,மங்கையர் மலர் ,த தமிழ் இந்து ,பாவையர் மலர் வரிசையில் துக்ளக் கிலும் வாசகர் ட்வீட்ஸ்.மகிழ்ச்சி


=============

18 உள்ளாட்சித்தேர்தலில் திமுக ,அதிமுக ,காங் ,போன்ற ஊழல் கட்சிகள் ,பாமக போன்ற ஜாதிக்கட்சிகள் தவிர்த்து நல்ல சுயேட்சைக்கு வாக்களிக்கலாம்

=============

19 பிரபுதேவாக்கு கேரளாவில் இவ்ளோ மார்க்கெட் இருக்கா?திரும்புன பக்கமெல்லாம் தேவி பட பிரம்மாண்ட போஸ்டர்கள்.டிஸ்ட்ரிபியூட்டர் பெரும்புள்ளி போல

=============

20 மண் சோறு சாப்பிடுதல் ஆரோக்யக்கேடு
மழலைக்கு அலகு குத்துதல் பாவச்செயல்
ஹாஸ்பிடல் வாசலில் யாகம் வளர்த்தல் சுற்றுச்சூழலுக்கு கேடு
நல்லதே பண்ணல

=============

0 comments: