Friday, October 14, 2016

கோபம் வர்ற மாதிரி காமெடி கூடாதுன்னு எத்தனை டைம் சொல்றது?

சுயலாபத்துக்காக எதையும் இழக்க தயங்க மாட்டார் கருணாநிதி"
-டி.ராஜேந்தர்#தலைவருக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை இழப்பு

============

2 அபாயகரமான நிலையில் இருந்து ஜெயா மீண்டுவிட்டார் - தி இந்து ஆசிரியர் மாலினி. # சாதா காய்ச்சல் எப்போ அபாய காய்ச்சல் ஆச்சு?

==============

3 இந்தியாவுடன் போரை விரும்பவில்லை.
-நவாஸ் ஷெரீப்.# கூட்டத்துல பச்ச சட்டைக் காரன் நழுவறான் பிடி பிடி

==============

4 நமக்கு தேவையான தண்ணியை நாம தான் போராடி வாங்கனும்
_எச்.ராஜா # சுதந்திரத்தைத்தான் போராடிப்பெற்றோம்னா தண்ணியையுமா?


===============

5 ஏ.டி.எம்.மில் நிரப்ப பணம் கொண்டு வரப்பட்ட வாகனத்தின் டிரைவரே... 1 கோடி கொள்ளை # லைப் டைம் சம்பளம்னு கணக்கு போட்டுட்டான் போல

===========

6 தி.மு.க. மீது விசுவாசம் காட்டியதால் மோசம் போனேன்- டி.ராஜேந்தர் # ஒரு காலத்தில் திமுகவேஎன் சுவாசம்னு சொன்னவரு

==============

7 முதல்வர் ஜெயலலிதாவிற்கு செயற்கை சுவாசம்... உண்மை அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ # அப்போ இத்தனை நாளா மூச்சே விடலைன்னு வெளில மூச்சு விடலை

==========

8 ஒட்டுமொத்த தமிழகத்தையே அவமதித்த மோடி! அதிமுக எம்பிக்களை நடுத்தெருவில் நிற்கவைத்தார்!! # ஜெ நினைவுடன் இருந்தா இந்த மாதிரிநடந்திருக்குமா?

===========

9 தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி #,அனுதாப ஓட்டால ஜெயிக்க முடியாம அதிமுக தவிப்பு.கலைஞர் மகிழ்ச்சி

============

10 டெல்லியில் பிரதமர் சந்திக்க மறுப்பு .ADMK எம்.பிக்கள் தர்ணா # ஒரு பிரதமரை சந்திக்கனும்னா முன் கூட்டியே அனுமதி பெறனும்=================11 ராணுவ வீரர்களை அவமதித்த விவகாரம் ‘நான் தண்டனை பெற தகுதி உடையவன்’ இந்தி நடிகர் ஓம் புரி உருக்கம் # ஓ!.ம்.புரி ஞ்சுக்கிட்டா சரி
==================
12  கடந்த தேர்தலில் கருணாநிதி, 'கடைசியாக ஒருமுறை முதல்வராக விரும்புகிறேன்' என்று, கலங்கி போய் பேசியதால், அவருக்கு எதிராக செயல்படாமல் ஒதுங்கியிருந்தேன்.-டி.ராஜேந்தர்: # களத்தில் இறங்கி இருந்

தா மட்டும்


=====================


 13 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அமைச்சர்கள், பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் மற்றும் அ.தி.மு.க., -- எம்.பி.,க்கள், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அழுத்தம் கொடுக்க இயலவில்லை என்றால், அனைவரும், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.-ஸ்டாலின்: # ஈழத்தமிழர் பிரச்சனை ந்டந்
தப்போ திமுக  ராஜினாமா செஞ்சுதா?


====================


14  மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; ஆனால், கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது?-கருணாநிதி  # இப்பவெல்லாம் கங்கை இருக்குங்கற தைரியத்துலதான் தப்பே பண்றாங்க தலைவரே==================


15  உண்மை நிலையை, ஜெ வே 
தன்னிலை விளக்கம் கொடுத்து விட்டால், வதந்திகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கலாம்.- விஜயகாந்த் # மயக்கத்தில்  இருக்கும்போது பேச்சு வராதுங்கோ


====================


16  DMK,ADMK., அடுத்து, அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் கட்சியாக, தமாகா-யுவராஜ் # கோபம் வர்ற மாதிரி காமெடி கூடாதுன்னு எத்தனை டைம் சொல்றது?

==================

17 டெல்லியில் பிரதமர் சந்திக்க மறுப்பு .ADMK எம்.பிக்கள் தர்ணா # ஒரு பிரதமரை சந்திக்கனும்னா முன் கூட்டியே அனுமதி பெறனும்


===================


18 ராணுவ வீரர்களை அவமதித்த விவகாரம் ‘நான் தண்டனை பெற தகுதி உடையவன்’ இந்தி நடிகர் ஓம் புரி உருக்கம் # ஓ.ம்.புரி ஞ்சுக்கிட்டா சரி

================

19 கடைசியாக ஒருமுறை CM ஆகனும்னு, கலங்கி போய் பேசியதால் கலைஞருக்கு எதிராக செயல்ப ட லை.-டி.ராஜேந்தர்: # களத்தில் இறங்கி இருந்
தா மட்டும்?

==============

20 மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்கங்கையே சூதகமானால் எங்கே மூழ்க?-கலைஞர் # கங்கை இருக்குங்கற தைரியத்துலதான் தப்பே பண்றாங்க தலைவரே


===================

0 comments: