Monday, October 10, 2016

கோடம்பாக்க் "ஆண்ட்டி ஹீரோஸ்"

டேய் காரை முன்னால பார்த்து ஓட்டுடா ன்னு ஒருபொண்ணு பேஸ்புக் ல ஸ்டேட்டஸா போட்டிருக்கு.இதை அவன் கிட்டே சொல்லி இருக்கலாம்


===========2 பொண்ணுங்க எந்த நடிகையோட போட்டோவை டிபி யா வெச்சாலும் நெட் தமிழன் பாய்ஞ்சு போய் "நீங்க அப்டியே என் கண்ணுக்குள்ளேயே நிக்குறீங்க ங்கறான்
=============3 ரெமோ ரிலீஸ் தேதி =7/10/2016 =7 +1+0+2+0+1+6 =17=1+7=8 = அஷ்டமத்தில் சனி.ஆனா சிவகார்த்திகேயன் குரு பார்ப்பதால் தப்பிச்சுடுவார்===========4 தயாரிப்பு=சம்சாரம்


இயக்கம் = மச்சினி

ப்ரமோ உதவி = மாமனார் # நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?\


============

5 ஒரு வெட்டித்தகவல்.ஆராதனா வுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவங்க 89பேர். ஐ லவ் யூ சொன்னவங்க 98 பேர்.மீதி 10பேர் வாழ்த்தலை


=============

6 என்ன பதில் சொன்னாலும் நாம மாட்டிக்கற மாதிரி சாமார்த்தியமா சிலர் கேள்வி கேட்கும்போது நாம ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு எஸ் ஆகிடனும்

============

7 கொஞ்சம் சட்டம் = SOME LAW = ஷம்லா துபாஷ்

==========

8 சன் TVசீரியல்ல மேரேஜ் ஆன 36 வயசு லேடி கிட்டே என்னை மேரேஜ் பண்ணிக்கோன்னு வில்லன் மிரட்டிட்டு இருக்கான்.பெரிய கவுதம் வாசுதேவ்மேனன்னு நினைப்பு


============

9 லட்டு கூடைக்குள்ளே ஒரு சிறுமி ஒளிஞ்சிக்குது.அந்த வெயிட்.வித்யாசம் கூடத்தெரியாம ஒரு பேக்கு வில்லன் கூடை தூக்கிட்டுப்போறான்


=============

10  வம்சம் டைரக்டர் டிவி சீரியல் மணிரத்னம் போல.ஔரங்கசீப் கிட்டே இருந்து சிவாஜி பழக்கூடை ல ஒளிந்து தப்பிய சீனை சுட்டிருக்காரு

==========

11 கோடம்பாக்க் "ஆண்ட்டி ஹீரோஸ்"

1 நவரச நாயகன் கார்த்திக்
2,அர்ஜூன் 3 பிரபுதேவா
5 கவுதம் வாசுதேவ்மேனன்
4 தனுஷ் 6 பாலுமகேந்திரா
7 பாலகுமாரன்\\\=======


==============

12 சிவகார்த்திகேயன் -விஜய் சேதுபதி ஜோடி அடுத்த செட் இரு துருவங்கள் னு அன்னைக்கே நான் சொன்னப்ப யாரும் ஒத்துக்கலை VS ரெமோ


=========

13 பாலகுமாரன் -ஜெமோ ஒப்பிடுகஅக்ரஹார பொண்ணுங்களை கரெக்ட் பண்ணினா அது பா கு ,பாரீன் பொண்ணுங்க பண்றதை இன் கரெக்ட்னு விவாதம் செஞ்சா அது ஜெமோ


===========

14 விஜய் சேதுபதி கமல் போல் ஏ சென்ட்டர் ஆடியன்சுக்கான ஹீரோ.சி கா ரஜினி ,விஜய் போல் ஆல் சென்ட்டர் ஹிட் ஹீரோ வாக பரிமளிப்பார்கள்


============

15 குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சி பெற்ற ஹீரோக்கள்

1,ராமராஜன்

2 ராஜ்கிரண்
3 பிரபுதேவா (ராசய்யா 1 கோடி)
4 சிவ கார்த்திகேயன் (ர மு 8 கோடி)


===========
16 கருத்தா உண்மை பேசினா பொண்ணுங்களுக்குப்பிடிக்காது.பொய்யா இருந்தாலும் கவிதை வடிவில் சொல்லனும்


=============

17 தமிழ் சினிமா வில் அட்டர் பிளாப் கொடுக்காதோர்1,ஷங்கர் (பாய்ஸ் மீடியம் ப்ளாப்)
2,சிவகார்த்திகேயன் ( எதிர் நீச்சல் சுமார் பிளாப் )


=============


18 கேரக்டர் நேம் லயே வெற்றி இருக்கு # அஸ்"WIN===============19 ஆணுக்கு அடையாளம் அரணாக்கொடி


பெண்ணுக்கு அடையாளம் தாலிக்கொடி
தனுஷ் க்கு
கொடி# ப்ரமோ

=============

20 இரு முகம் காட்டியும் கவர முடியாததை

ஒரு முகம் கூட காட்டாமல் # அஸ்WIN


============

0 comments: