Thursday, October 06, 2016

மிஸ் அக்‌ஷிதா வின் வீட்டு அட்ரஸ்

நம்மில் எவ்வளவு பேருக்கு தேசிய கீதத்தைத் தவறில்லாமல் பாடத் தெரியும்?

மேடம்.தேசிய கீதம் படத்தில் இருந்து ஒரு பாட்டு வேணா பாடறேன்\

============

2 தினமும் ஒரு பழ ஜூஸ் சாப்பிடுவேன்னு மணியக்காரர்கிட்டே ஏன் சொல்றே?

பழங்குடி மக்கள் னு ஜாதிச்சான்றிதழ் வாங்கிடலாம்ல?

=============

3 சார்.உங்களுக்கு ஏன் தனுஷை பிடிக்கல?
யோவ் நான் என்ன அனிரூத்தா?சிவகார்த்திகேயனா?


=============

4 சமூக நல ஆர்வலன்னு சொல்லிட்டு சமூகத்தை சீரழிக்கும் சினிமா விடயங்கள் நிறைய பதிவு செய்கிறீர்களே?
மருந்து தரும்போது இனிப்பு சேர்ப்பது போல்


=============

5 தலைவரே! அடுத்த மாசம் தானே தீர்ப்பு.இப்பவே ஏன் ஹாஸ்பிடல்ல போய் படுர்துக்கிட்டீங்க?
வரும் முன் காப்போம் திட்டம் தான்

================

6 டியர்.2 நாளா எனக்குக்காய்ச்சல்.யாருமே என்னைக்கண்டுக்கல
பிரதமர் உனக்கு பிரார்த்தனை செய்தி அனுப்புவார்னு நினைச்சியா?டாக்டரைப்போய்ப்பாரு


===============

7 என் மேரேஜ் க்கு தனுஷ் வர்றதா வாக்கு கொடுத்திருக்காரு.
கெட்டுது குடி.மிஸ்.சகுனமே சரி இல்லையே?

=============

8 தலைவரே! முதலமைச்சர் என்பதுதானே சரி.முதல் அமைச்சர்னு டைப்பி இருக்கீங்க?
முதன்மை அமைச்சர்தான் சரி.முதலைஅமைச்சர்னு டைப்பிட்டா என்ன பண்ணனு பயம்


==============

9 ஜோக்ஸ் எழுதும்போது மொட்டை மாடிக்கு போய்டறீங்களே ஏன் ?
தமிழில் உயர்தர நகைச்சுவை இல்லை னு யாரும் சொல்லிடக்கூடாதுன்னுதான்

===============

9 புரட்டாசி மாதம் கறி சாப்ட கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க😩"
மிஸ்.சரியான புரட்டு


===============

10 புண்ணிய பூமிகா ன்னு யாரை சொல்லலாம்?
ரித்தி"காசி"ங்

============

11 பிரபு தேவா வுக்கும் தனுஷ்க்கும் 2 ஒற்றுமை இருக்கு
அப்டியா?என்னது? தாடி
லேடி

=============

12 மிஸ்!,நாம 2 பேரும் நாளை மீட் பண்ணலாமா?
எதுக்கு?
சும்மா.எதுனா பண்ணலாம்


===============

13 சார்.ஜெ குணம் ஆக பிரார்த்தனை அறிக்கை விட்டாச்சா?
நெ 2 ஹீரோ = இல்லையே
சுத்தம்.நல்ல நாள்லயே நம்ம படம் தடை /தடங்கல்னு மல்லு கட்டும்

=============

14 சார்.கவுதம் மேனன் படத்துல தனுஷும் தனுஷ் படத்துல கவுதம் சாரும் நடிக்கறாங்களே?
பேசிக்கலி 2 பேரும் ஒரே கேரக்டர்.அதான் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்

============

15 என்ன லுசுமாதிரி பொலம்பிட்ருக லூசு?
டைட் மாதிரி எப்டி புலம்பனும்னு சொல்லிக்கொடுத்தா அப்டியே புலம்பறேன் மேடம்


=============

16 சார்.வியாபாரத்தில் அவருக்கு அடுத்த இடத்தில் இவரு இருக்காராமே?
அதாவது ரசிகர்களை தன் சுயநலத்துக்காக,பட வியாபாரத்துக்காக உபயோகித்துக்கொள்வதில்

===========

17 சார்.தினத்தந்தி சொல்லும் ஸ்டேட்டசை நம்பலாமா?
புரியாம பேசாதீங்க.குமுதம் ,தந்தி ,விஜய் டி வி 3 ம் ஒண்ணு.இது தெரியாதவங்க வாய்ல டீக்கடை பன்னு


==============

18 இந்தப்படம் ஒரு அரசியல் தலைவரை நம்பி ஹிந்தி கத்துக்காம ஒரு தலைமுறையை உருவாக்கிய கதை
ஓஹோ.டைட்டில்?
வீணாப்போன கூட்டம்

==============

19 மிஸ்.உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க.
இங்க தான்.பஸ் ஸ்டேண்ட் பக்கம்

டோர் நெ? டோர் நெ இல்ல.

நல்ல வேளை.வீட்டுக்கு டோரே இல்லைன்னு சொல்லலை


==============

20 ஏய் மிஸ்டர்.எதுக்காக என் ட்வீட்சை பேவரைட் பண்றே?
மிஸ்!,யாராவது கேட்டா நீங்க தான் என் பேவரைட் ட்வீட்டர்னு சொல்லத்தான்

==============


0 comments: