Wednesday, October 05, 2016

ரஜினி - கமல்- தனுசு- ஒரு தினுசு

ட்விட்டரில் உள்ள கேரளப்பெண்களுக்கு திரு ஓணம் நல் வாழ்த்துகள். (15/9/16)

=============

2 நெருக்கடியான கால கட்டங்களில் செய்திச்சேனல்களுக்கும் சென்சார் தேவை


===========

3 வரம் வரும் என்பது தெரியாதா?சத்தம் இல்லாமல் தண்ணீர் திறந்து விட்டிருக்க முடியாதா?மேளம் கொட்டி முழக்கம் எதுக்கு?பின் வருத்தம் எதுக்கு?

==========

4 கலவரம் நிகழும் என்பதை யூகித்து கர்நாடக அரசு காவேரி நீர்த்திறப்பை ரகசியமாக செய்திருக்கவேண்டும்

=============

5 தேசியப்பாதுகாப்புச்சட்டத்தின்படி ஒரு கலவரம் நிகழ்வதை ஒளிபரப்பி இன்னொரு கலவரம் நிகழக்காரணமாக அமையும் செய்திச்சேனல்களை தடை செய்யலாம்

============
6 நான் சின்னப்பையனா இருக்கும்போது சிம்பொனி இசைன்னா சிம்பு இசை அமைச்ச ஆல்பம்னு நினைச்சேன்


=============

7 ஓணம் பண்டிகை மதிய விருந்துக்குப்போன இடத்துல பாயாசம் மிச்சம் ஆகிடுச்சுன்னு சலிச்சுக்கிட்டாங்க.வாட்டர்கேன்ல நிரப்பிட்டு வந்தாச்.யார் கிட்டே?

============

8 தொடரி தனுஷ் - துள்ளுவதோ இளமை தனுஷ்
ரெமோ சிவகார்த்திகேயன் -மெரீனா சி.கா இவர்கள் முக சரும நிற மாற்றம் கவனியுங்கள்.பணம் வந்தா கலர் வரும்


========

9 என்னை பாலோவும் 387 பெண் ட்வீட்டர்களில் நோ டிஎம் னு பயோ ல வார்னிங் கொடுத்த 46 பேருக்கு டிஎம் பண்ணினேன்.37 பேர் எதுவும் எதிர்க்கலை.நீதி-ஹிஹி


=============

10 தொட ரி
சோனியா அகர்வால் ஸ்ருதிகமல் அக்சரா கமல் சவுந்தர்யா

=================

11 என் கண் முன் ஓடும் சமீபத்தைய டைவர்ஸ் கேஸ்கள்

1 சோனியா அகர்வால்
2 அமலாபால்
3 சவுந்தர்யா ரஜினி
4 ரேஷ்மாமேணன் ( விரைவில்)


==============
12 ஸ்வாதி கொலை வழக்கு ,ராம் குமார் தற்கொலை என சொல்லப்படும் வழக்கு இரண்டும் சிபிஐ யால் விசாரிக்கப்பட வேண்டும்

===============

13 ஒரு பிரச்சனையை திசை திருப்ப சுலப வழி இன்னொரு பிரச்சனையை வலியக்கிளப்புவதே # ராம்குமார் தற்கொலை ஜோடிப்பு வழக்கு

==============

14 பிருத்விராஜ் நடித்த ஊழம் மலையாளம் ரிவஞ்ச் த்ரில்லர் தமிழில் ரீமேக்கினால் உகந்த ஹீரோ
1 விஜய் 2 விஜய் ஆண்ட்டனி

==============

15 மீன ராசி அன்பர்களே!இன்று ராசியான கலர் ரோஸ்,எனவே அமிதாப் -ன் பிங்க் படம் பாருங்க. பக் வீட் ரோசி கூட பிங்க்கி பிங்க்கி விளையாடுங்க


================

16  இன்னைக்கு (20/9/16)சவுந்தர்யா ரஜினிக்க்கு பிறந்த நாளாம்.தொடரி யை இன்னைக்கு ரிலீஸ் பண்ணினா மேட்சுக்கு மேட்ச்

============
17 22/9/16 ரிலீஸ் ஆகும் தொடரி தென்னக புரூஸ்லீ முகத்தில் சவுந்தயத்தை வரவழைக்க வாழ்த்து -மச்சினிகள் முன்னேற்ற கழகம் ஈரோடு கிளை

=============

18 கலாபவன் மணி = கலா வின் வீட்டில் பணம் துபாஷ்

============

19 தொடரி - தறி கெட்டு வருது - பேப்பர் விளம்பரம்.குறியீடு.தனுஷ்

=============

20 ரஜினி =,நம்ம 2 பேருக்கும் ஒரு ஒற்றுமை பாருங்க.2 பேருக்கும் தலா 2 பொண்ணுங்க
கமல் = 2 பேருக்கும் தலா(க்) ஒரே மாப்பிள்ளை


==============

0 comments: