Thursday, October 06, 2016

தானா சேர்ந்த கூட்டம்

ஆஸ்கார் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வான விசாரணை கூட்டணி வெற்றிமாறன் + தனுஷ் க்கு வாழ்த்து============2 காக்கா முட்டை மணிகண்டன் ஹாட்ரிக் ஹிட் ஆண்டவன் கட்டளை முதல் பாதி செம காமெடி பின் பாதி யும் குட் என தகவல்.விஜய் சேதுபதிக்கு யோகம்===========3 ஆயுர்வேதிக் மசாஜ் பற்றி சன் டி வில நியூஸ் கவரேஜ் ஓடுது.மலையாளப்படம் பார்க்கும் எபக்ட்
==============4 என்னதான் எதிர்க்கட்சி்னாலும் ஜெ வின் உடல்நலம் குறித்து கவலைப்பட்டு அறிக்கை விடறாரே அதான் கலைஞர்.இதே ஜெ வை அப்டி அறிக்கை விட.வைங்க பார்ப்போம்============5 ரஜினி ரசிகை ,விஜய் ரசிகை ,அஜித் ரசிகைன்னு பொண்ணுங்க பெருமையா சொல்லிக்கறாங்க.ஆனா தனுஷ் ரசிகைன்னு ஓப்பனா வெளில சொல்லிக்க முடியாதில்ல?பாவம்==========6 கோவை பந்த்தால் ஒரே ஒரு நன்மை இருக்கா?என்னது?


ட்விட்டர் அடிக்ட் டேவிட் நைட் விட்.= அரட்டை கேர்ளும் சித்ரம் ட்வீட்சும் TLலயேசுத்திட்டிருப்பாக


===========

7 ஏழை மக்களுக்கு அம்மா ஹாஸ்பிடல் கட்டிக்கொடுத்த ஜெ க்கு உடம்பு சரி இல்லைன்னா அப்பல்லோ ஹாஸ்பிடல்தான் போறாங்க.னு கலைஞர் கடிதம் எழுதியாச்சா?


============

8 ஒரு முதல்வருக்கு சாதா காய்ச்சல் குணமாக ஒரு பிரதமர் ஒரு முன்னாள் முதல்வர் உட்பட பல விஐபி ங்க வாழ்த்து சொல்றாங்க.எங்கேயோ இடிக்குதே


============

9 கலைஞர் ,ரஜினி ,கமல் இந்த 3 பேர் ட்விட்டர் அக்கவுண்ட் அட்மின் நல்லா தமிழ் கத்துக்கிட்டா நல்லது பிரார்த்தனை ட்வீட் பிழைகள்


==============

10 இந்நேரம் அதிமுக அமைச்சர்கள் எல்லாம் வெங்காயத்தை வெச்சு வலியனா காய்ச்சல் வர வெச்சு சீன் போட்டிருக்கனுமே?


==============

11 லோலிட்டா மாடிப்படிக்கட்ல இறங்கிட்டு இருக்கும் டிபி.முதல்வருக்கு காய்ச்சல் படிப்படியா இறங்கிட்டு வருதுன்னு குறியீடு.அடடே!


=============

12 அண்ணன் பிரசாந்த் தீவிர அதிமுக ன்னு எல்லாருக்கும் தெரியும்.எப்டி சன் டிவி க்ரூப் ல சான்ஸ் கிடைச்சுதுன்னு தெரியல

============

13 தனுஷ்க்கு 2 டென்ஷன்
1 தொடரி அட்டர் பிளாப் ஆனது
2,கூடவே ரிலீஸ் ஆன ஆண்டவன் கட்டளை சூப்பர் ஹிட் ஆனது

===========

14 தானா சேர்ந்த கூட்டம்
டோக்கன் நெ
1 சிம்பு
3 ஆர்யா
2 பிரபுதேவா
5 விக்னேஷ் சிவன்
4 உதயநிதி

=============

15 கலாபவன் மணி = கலா வின் வீட்டில் பணம் துபாஷ்


============

16 ஊட்டி ல குடி இருக்கும் ஒரு பிரபல பேஸ்புக் போராளினி " ரொம்ப குளிரா இருக்கு" னு ஸ்டேட்டஸ் போடுது.என்னம்மா இது ஒரே அலும்பா இருக்கு

============


17 போற போக்கைப்பார்த்தா தொடரி 100 கோடி கிளப் ல சேர்ந்திடுச்சு ன்னு கிளப்பி விட்டுடுவாங்க போல


==============
18 ஓடும் ரயிலில் டவர் கிடைக்கலைன்னு ஒரு புத்திசாலி பிகர் ஜன்னல் கம்பி வழியே செல்போனை வெளியே நீட்டி டைப்புது.டவர் கிடைக்குது.போன் கிடைக்குமா?

=============

19 க்யூட் புஷ்பா வீட்ல என்ட்ரன்ஸ்ல கண்ணாடிக்கதவு இருந்தா அதுல PUSH/PULL எழுதறதுக்குப்பதில் க்யூட் புஷ் னு எழுதலாமில்ல?


================

20 டாப் மோஸ்ட் அழகு
ரஜினி - வேலைக்காரன் ,தளபதி கமல் -,பேசும்படம் ,சாணக்யன்(ம) அஜித் - வாலி .பில்லா விஜய் - துப்பாக்கி ,சச்சின்

=============

0 comments: