Monday, October 17, 2016

காஷ்மோரா ட்ரெய்லர் -சுருக் ஜோசியம்

ரிலீசுக்கு முன் எதிர்பார்ப்பு

1ரெமோ
2 றெக்க
3 தேவி
ரிலீசுக்குப்பின் தர வரிசை
1 தேவி 2 றெக்க
3 ரெமோ


=============

2 கேரளா ரிலீஸ் ரிசல்ட்


1 மோகன் லால் -ன் புலி முருகன் - ஆக்சன் த்ரில்லர் - சூப்பர் ஹிட்
2 மம்முட்டி - தோப்பில் ஜோப்பான் - காமெடி , மீடியம்

============

3 பொண்ணுங்களை கரெக்ட் பண்ண நெட் தமிழன் ஒரு பார்முலா வெச்சிருக்கான்.FBல எதை எழுதினாலும் லைக்ஸ் போட்டு பிரமாதம்கறான்.இதுகளும் நம்பிடுதுங்க


================
4 நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

நல்ல மனுசனுக்கு ஒரு சொல்லு.
நல்ல பெண் இல்லை எனில் தெளித்துவிடு எள்ளு


===============


5 ஒரு இக்கட்டான சூழலில் முதல்வரும் ,தமிழக அரசியலும் சிக்கிய போது கண்ணியம் காத்த கலைஞர்,ராம்தாஸ்,விகாந்த்,ஸ்டாலின் சபாஷ் தலைவர்கள்


==============6 அன்பு காட்டும்போது அடர்த்தியாய் காட்டியே ஆணுக்குப்பழக்கம் என்பதால் மென்மை குணம் கொண்ட பெண்ணுக்கு இடர் தொடர்வதாய்த்தோணும்
================7 தமிழ் சினிமா வில் வழக்கொழிந்து போக இருந்த ஸ்டைலிஷ் தம் சீனை மீண்டும் வலுக்கட்டாயமாய்க்கொண்டு வர முயலும் சிம்பு வுக்கு கண்டனங்கள்===============8 திடீர்னு ட்விட்டர்ல ஒருவர் ஆக்டிவே இல்லாம இருந்தாஅந்த ஆண் ட்வீட்டருக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னும் ,டிஆக்ட்டிவேட் பண்ணினா பெண் ட்வீட்டர் என அறிக============9 தமிழ் சினிமா வில் வழக்கொழிந்து போக இருந்த ஸ்டைலிஷ் தம் சீனை மீண்டும் வலுக்கட்டாயமாய்க்கொண்டு வர முயலும் சிம்பு வுக்கு கண்டனங்கள் # aaa=============10 திடீர்னு ட்விட்டர்ல ஒருவர் ஆக்டிவே இல்லாம இருந்தாஅந்த ஆண் ட்வீட்டருக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னும் ,டிஆக்ட்டிவேட் பண்ணினா பெண் ட்வீட்டர் என அறிக===========11 4 நாள் தான் லீவ் போட்டிருக்கும்.ரிட்டன் வந்த ரீட்டா கிட்டே நெட் தமிழன் "பார்த்து ரொம்ப நாள் ஆச்சே?"ன்னு குசலம் விசாரிக்கிறான்=============12 ஒரு பெண்ணின் மீது அன்புடையார் ,அவள் கவனம் முழுதும் தமக்கே உடையார் எனும் நிலை வரும்வரை திருப்தி அடையார்==============13 ட்விட்டரில் இன்று கற்றது- சொந்த சம்சாரத்துக்கு கடைல வாட்ச் வாங்குனா 2,வாங்கனும்.1,தொலைச்சுட்டா 2,வதை காட்டி சமாளிக்கலாம்=============14 யாரிடம் அதீத அன்பு வைக்கிறீர்களோ அவர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.இது காதலின் நியதி
===============15 இன்னிக்கு எந்த ட்வீட்டும் இல்லையா?ன்னு ஒரு நெட் தமிழன் கேட்டா சும்மா கடலை ஸ்டார்ட் பண்றான்னு அர்த்தம். ரசிகன்னு புளகாங்கிதப்படாதீர்===============16 உங்கள் அன்பு உதாசீனப்படுத்தப்படும்போதும் அந்த அன்பு மாறாமல் அதே அளவில் அதே நபரிடம் செலுத்தப்பட்டு வந்தால் அதுவே உண்மையான அன்பு================

17 பலவீனமான நிலையில் இருக்கும் ஒருவர் மீண்டு வரும்போது அசுர பலத்துடன் வருவார்.


==============

18 காஷ்மோரா ட்ரெய்லர் பிரம்மாண்டம்.ஆனால் அன்னம் சாப்பிடும் வாழை இலையை மிதிக்கும் காட்சி அபசகுன்ம்.முதலீடு திரும்பக்கிடைப்பது சிரமம்

================

19 நாம் அன்பு வைத்தவரிடம் நம் அன்பு பற்றி விளக்கத்தேவை இல்லை.அதே சமயம் அந்த அன்பு புரிந்து கொள்ளப்படாதபோது அவரை விலக்கத்தேவைஇல்லை


==============

20 காயப்படும்போதெல்லாம் கண்ணீரை மட்டுமே காயப்படுத்தியவருக்கான பதிலடியாய்த்தருபவர் தான் மிதவாதி.கண்ணீர் வர வைப்பவர் தீவிரவாதி


==================

0 comments: