Sunday, October 23, 2016

"விக்"னேஷ்வரர் + மிசஸ் விக்னேஷ்வரன் = சனீஷ்வரா

தீவிரமான திமுக அனுதாபிகள் எல்லாம் ட்விட்டர் /FB அக்கவுண்ட்டை டீ ஆக்ட்டிவேட் பண்ணுறாங்க போல.அவ்ளோதானா உங்க வீரம் எல்லாம்?


==============2 வீரம்னா என்ன தெரியுமா?தப்பிக்க வாய்ப்பிருந்தும் ஓடாமல் களத்தில் நின்று கடைசி வரை போராடுவது
===========3 சார்.கெட்டிக்காரன் அழுது சாதிச்சிடுவான்னு சொல்றாங்களே?கெட்டிக்காரன் சாதிப்பான்.அழ மாட்டான்==================

4 சமையல் அறைக்குப்போனா ருசியா என்னசமைக்கலாம்?னு யோசிச்சதுஅந்தக்காலம்.FB ல ஷேர் பண்ண எது தோது?னு நினைப்பது இந்தக்காலம்

=============

5 புத்தகத்தின் அட்டையை,வைத்து அதன் மதிப்பை எடை போடாதீர்.அதே போல் தான் பெண்ணின் அழகை வைத்து அவள் திறமையை எடை போடுவதும்


=============6 பெண்களின் வலி குறித்து மருத்துவ டிப்ஸ் தரும் சன்TV சித்த.வைத்யா சித்ரா.உங்க இடது கை ஒரே விரல்ல 2 மோதிரம் தப்பு.=================7 FIR FILE.செய்யப்பட்ட ஒரு ட்வீட்டருடன் மென்சன் போடுவதும் தொடர்ந்து உரையாடுவதும் கேடு தரும்==============8 TMC என்பதன் விரிவாக்கம் என்ன?தமிழ் மாநில காங்கிரஸ்?
டோட்டல் மாஸ் கட்? நோ
Thousand Million Cubic


==============

9 உனக்கான அன்பு நிறுத்தப்பட்டு உன் கண் முன் மற்றவருக்கு உன் உற்றவரால் வழங்கப்பட்டால் அது தான் உன் நரக வாழ்வு

=============

10 கேட் வின்ஸ்லேட் நேத்து எனக்கு போன் பண்ணி டைட்டானிக் ரிவ்யூ பத்தி விசாரிச்சார்.(சும்மா அடிச்சு விடுவோம்.ப்ரூப் கேட்கவா போறாங்க)

============

11 அன்பு கொண்ட உள்ளத்தை நேசிக்க.வைப்பதைவிட முக்கியம் அந்த நேசிப்பை அதே போல் தக்க வைத்தல்


================

12 தன் தேவைக்கு ஏற்ப

தனக்கு தேவை இல்லா நிலைக்கு ஏற்ப
தன் இயல்பை,குணத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தித்தனத்தை ஆண் விரும்புவதில்லை


===============

13 நயன் தாரா ஒரு ராசியான நடிகை
விஜய் ராசி யான மார்க்கெட் உள்ள நடிகர்.ஆனா 2,பேர் இணைஞ்ச படம் மட்டும் ராசி இல்ல. வில்லு.+1

==========

14 விகடன் தீபாவளி அட்டைப்பட விஜய் போஸ் பக்கா.கொஞ்சம் மதுர கொஞ்சம் ஜில்லா 2 ம் சேர்ந்த கலவை.விஜய் ரசிகர்கள் போடுங்க குலவை


=============15 இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி தான் ஜெயிக்கும், போதாக்குறைக்கு ஜெ உடல் நிலை யால் அனுதாப ஓட்டு வேற சேர்ந்துக்கும், மக்கள் வரிப்பணம் வீண்
====================
16  அன்பே! வாழ்க்கைப் பேருந்தில் ஆம்னி பஸ் நீ ,,ஏகப்பட்ட செலவு வைக்கிறாய்
==============17 திருப்பாச்சி + ஜில்லா + மதுர + வேட்டைக்காரன் = பைரவா ( ஸ்டில்ஸ் பிரகாரம்)=============18 சிறுகதைகள் எப்படி இருந்தால் பிடிக்கும்?தன்னிலை யில் கதை சொல்லும் பாணி தான் உலக அளவில் விரும்பப்பட்ட/படும் பாணி


=================

19 12 ராசிக்கும் பொதுப்பலன்.கடல் வழிப்பிரயாணம் அனுகூலம்.உடனே சைக்கிள் எடுத்துட்டு கடல் கன்னி வீட்டுக்குப்போய்டவேணாம்


================
20 சார்.உங்க அடுத்த படத்துல நயன் தாரா ஜோடியாமே?

யா.எப்டி தெரியும்?
"விக்"னேஷ்வரர் + மிசஸ் விக்னேஷ்வரன் னு பேப்பர்ல


=================

0 comments: