Wednesday, October 26, 2016

வாரிசு அரசியல்னால எல்லா இடத்திலும் பிரச்ன

1  தந்தை-மகன் மோதல் வலுக்கிறது; சிவபால் யாதவ் - 3 மந்திரிகள் அதிரடியாக நீக்கி ய அகிலேஷ் யாதவ் # வாரிசு அரசியல்னால எல்லா இடத்திலும் பிரச்ன


==============2 ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை தி.மு.க. செய்கிறது: -மு க ஸ்டாலின் # பாத்தீங்களா?பதவில இல்லைன்னாலும் சம்பாதிக்கும் ஒரே கட்சி=============

3 பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் பேசுவேன் சசிகலா புஷ்பா # ஏம்மா நாமதான் கட்சிலயே இல்லையே?துரத்தி விட்டுட்டாங்க இல்ல?============4மந்திரி சபை கூட்டத்தில் மத்திய மந்திரிகள் செல்போன் எடுத்துச் செல்ல தடை # டெப்லட் ,லேப்டாப் ல பிட் பார்க்க விட்ராதீக.கண்காணிங்க
=============5 அனைத்து ஏ.டி.எம். அட்டைகளும் பாதுகாப்பாக உள்ளது - நிதி அமைச்சகம் # பின் நெம்பர் ,பணம் மட்டும்தான் திருடுபோய்டுச்சு
===============6 நடிகர் சங்க கணக்குகள் இணையதளத்தில் வெளியிடப்படும்- விஷால்

# லட்சுமிமேணனுக்கு ரோஸ் வாங்கினது,வரலட்சுமிக்கு வாடாமல்லி வாங்கினது ம் வெளில வருமோ

=============

7 நடக்குற தவறுக்கு அரசு காரணமல்ல, அரசு அதிகாரிகள்தான் -நி.பெரியசாமி # நிர்வாகம் சரி இல்லைன்னா நிர்வாகிகள் கீழ் மட்டத்துல அப்டித்தான்

=============

8 முஸ்லிம்கள் பாஜகவில் இணைந்து செயல்பட வேண்டும் :எச்.ராஜா
# இந்துக்கள் மசூதிக்குப்போய் வழிபடனும்னு அவங்க சொன்னா ஒத்துக்குவீகளா

=============

9 சன் குழுமத்திற்கும் தயாநிதி மாறனுக்கும் சமந்தம் இல்லை - தயாநிதி தரப்பு வாதம்
# அப்போ அநாதை ஆசிரமத்துக்கு எழுதி வெச்சிடலாமா?

===============

10 உல்லாசத்துக்கு மறுத்ததால் பெண் கொலை .கட்டிட தொழிலாளி கைது ‘மிஸ்டுகால்’ மூலம் பழக்கம் # உல்லாசம் பிடிக்கலைன்னா தெறி க்கு கூப்ட்டிருக்கலாம்


================

11 எதிர் கட்சியாக இருந்தாலும்
தமிழகத்தை ஆள்வது
திமுக தான்
பட்டப்பகல் கனவா இருக்கே.குணமாக எத்தனை நாள் ஆகுமோ?
-ஸ்டாலின்

==============

12 இன்று வராதவர்கள் நாளை வருவார்கள்'- அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு # நாளை வராதவர் நாளை மறுநாள் வருவார்னும் சொல்லிடுங்க


==================

13 அனைத்து கட்சி கூட்டத்தில் விசி பங்கேற்காது-திருமா #,சார்.பிரியாணி ,காபி,மிக்ஸர் எல்லாம் கிடைக்கும்.ஏன் மிஸ் பண்றீங்க?


=============

14 திமுக நடத்தும்அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை:ஸ்டாலினுக்கு திருமா கடிதம்.# ரெஸ்பக்டட் ஸார்.ஐ ஆம் சfரிங் ப்ரம் பீவர்


===============

15 மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது # திருமா- ஆப்சென்ட் சார்.
வைகோ ஆப்சென்ட் சார் ,விகாந்த் ஆப்சென்ட் சார்

=============

16 திமுக தலைவர் கருணாநிதிக்கு
அலர்ஜி ஏற்பட்டு உடல்நலம்
பாதிக்கப்பட்டுள்ளது - செய்தி
வை பாத்து இதிலும் காப்பி அடிச்ட்டார் போல

===============

17 திமுக அனைத்து கட்சி கூட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடையாது - பொன்.ராதா # திமுக கட்சிக்கே எந்த பலனும் இல்லையாம்

==============

18 மூன்று மடங்கு
உயருகிறது
குடியரசு தலைவரின்
ஊதியம்
# கஷ்டப்பட்டு கவர்மென்ட் காசுல வெளிநாடு டூர் போகனுமில்ல?அதுக்குத்தான் இன் க்ரீமென்ட்

================

19 அம்மா பார்க்கும் பையனை மணப்பேன்: “காதல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்”; நடிகை ஹன்சிகா# அப்போ ஹன்சிகா அம்மாவைப்பாத்தா போதும் போல


================

20 குடும்ப உறுப்பினர்களை அதிகம் சேர்த்தால், பிரச்னை பெரிதாக வெடிக்கும் என்பதை, அக்கட்சி தலைவர் முலாயம் சிங் உணரத் தவறி விட்டார்.-சந்தீப் தீட்சித் # கலைஞர் போல் செயல்பட்டு சமாளிச்சிடலாம்னு நினைச்சிருப்பாரோ?


=====================

0 comments: