Thursday, October 20, 2016

DR.ரெகுலரா ஹைஹீல்ஸ் போட்டுட்டே இருந்தா ஹைட் ஜாஸ்தி ஆகிடுமாமே?நிஜமா?

ஹீரோவும் ஹீரோயினும் கேரவன் வேன் ல ஸ்டோரி டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்காங்க.


ஓ.ஒரு பேட்டிஎடுக்கனும்
வேலை செய்ய விடுங்க


=============

2 விகடன் ரெமோ வை ஓவரா நக்கல் அடிச்சிருக்கே?பின்னணி என்னவா இருக்கும்?


சி.கா இப்போ யாரோட இடத்தைப்பிடிச்சுட்டதா பேசிக்கறாங்களோ அவர் வேலையோ?

==============

3 டீச்சர்.மிஸ்யூஸ்க்கு ஒரு எஸ் வருமா?2 எஸ் வருமா?


1 தான்.ஆனா ஒரு மிஸ்ஸை தப்பா யூஸ் பண்ணா 2 எஸ்
MISUSE
MISSUSE


==============

4 ஸார்.மணிமுத்தாறில் ஒரு கரடி ஊருக்குள்ளே வந்து மரத்தில் ஏறி பின் இறங்கவே மாட்டேங்குது.


பாரஸ்ட்.ஆபீசர்.=சும்மா கரடி விடாத===============

5 வேலை செய்யவே தோணமாட்டேங்குது. கல்யாணம் பண்ணி house wifeஆகனும்


மிஸ்.ஜாப் க்குப்போனா நாளடைவில் பங்களா ஒயிப் ஆகிடலாமில்ல?


==========

6 சார்.உங்க பொண்ணு லட்சுமியை நான் 2 வருசமா பாலோ பண்ணிட்டு இருக்கேன்.


யாரு?நைலக்ஸ் லட்சுமியையா?
டீலக்ஸ் லட்சுமியையா?
ஓ.2 இருக்கா==============

7 ஒரு IAS அதிகாரி நீங்க.ஏன் கூலிங்கிளாஸ் போட்டீங்க?
யுவர் ஆனர்.ட்யூட்டி.டைம்ல கூலிங் பீர் ஒரு கிளாஸ் போட்ட மாதிரி ஏன் ஜெர்க்?


=============

8 விஜய் + சுந்தர்.C =விஷால் னு எப்டி சொல்றே?
கத்தி விஜய் தோன்றிய படம்.சண்டை சுந்தர்.சி நடிச்சது.கத்திசண்டை விஷால்


============

9 DR,கரு தரித்த ஒரு பெண், வெறும் வயிற்றில் 7 UP /பெப்சி/கோலா குடிச்சா உடனே கரு கலையுமா?


யா.பூச்சிக்கொல்லி மருந்து சிசுவை கொல்லாதா?


===========

10 சார்.சாதா பைட் சீன் ல கூட கராத்தே /குங் பூ மாஸ்டர் போல ஆ ,ஊ என கத்துறீங்க்ளே ஏன்?


ஏன்னா இது கத்தி சண்டை பட பைட் ஸீன்


=============

11 இன்னைக்கு நைட் 9.30க்கு தந்தி டிவில பல கஷ்டமான கேள்விக்கெல்லாம் பதில் சொல்றாரு.


ஓ.ஜெவை ஏன் கவர்னர் கூட பார்க்க முடில?

================

12 பேசினால் சண்டை வருமா?

பேசி தீர்த்து சமாதானம் ஆகவா?
மேடம்.பொதுவா பொண்ணுங்க பேசனும்.ஆம்பளைங்க சிவனேன்னு கேட்கனும்.பார்முலா


=============

13 முதல் சம்பளத்தில் பொன்னியின் செல்வன் (6 பாகமும் ) வாங்கினேன்.


ஏம்மா லைப்ரரி போய் ஓசில வாங்கிட்டு பொன்னி அரிசி வாங்கி இருக்கலாமில்ல?


=============
14 DR.ரெகுலரா ஹைஹீல்ஸ் போட்டுட்டே இருந்தா ஹைட் ஜாஸ்தி ஆகிடுமாமே?நிஜமா?


உயரம் எப்டிம்மா அதிகரிக்கும்?துயரம் வேணா அதிகமாகும்=================

15 டாக்டர்.கமலா ஆரஞ்சுப்பழம் டெய்லி 1 சாப்பிட்டா என் சருமம் பளபளப்பா ஆகுடுமா?


கமலா வோட சருமம் தான் ஷைனிங் ஆகும்================

16 காஷ்மோரா டிவிடி யை பிரிட்ஜ் ல வெச்சா என்னாகும்?

காஷ்மோரா உறைஞ்சு காஷ்தயிரா ஆகிடாது?


====================

17 சார்.எனக்கு ப்ரப்போஸ் பண்ணத்தெரியாது.

சமையல் தான் பண்ணத்தெரியாதுன்னு நினைச்சேன்.இதுவும் தெரியாதா?சுத்தம்

==================

18 ஜெயம் ரவி க்கு உணவு இல்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்
புரியல
தனி ஒருவன் ஹீரோ ஜெயம் ரவி தானே?

============


19 மோரை எப்டி தயிர் ஆக்கறது?
தயிர்ல தண்ணீர்.சேர்த்து கரைச்சா என்ன ஆகும்?
மோர்
அப்போ மோரில் இருக்கும்தண்ணீரை எடுத்திட்டா தயிர் ஆகிடாதா?

==============
20 ஜென் நிலை' - சிறுகுறிப்பு வரை
வேணாம் டீச்சர்.வம்பு.அவதூறு வழக்கு
டேய்.கேள்வியை நல்லாப்படி.ஜெ யின் நிலைன்னா இருக்கு?


=================

0 comments: