Saturday, October 08, 2016

புஷ்பா புருசன் நல்லவர் ? கெட்டவர்~?

உள்ளாட்சியில் சேவை செய்ய திமுகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்-ஸ்டாலின் # தங்கள் சேவை தமிழ்நாட்டுக்குத்தேவை இல்லைனு ஜனங்க சொல்றாங்க்


==============2 நான் குளிப்பதை படம் எடுத்துள்ளார்கள் - சசிகலா புஷ்பா # எல்லாம் சிவாமயம் என்பார்கள்.இப்போ ஜெயிலில் பய மயம் போல்
=============3 திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்பட வேண்டும்: வைகோ# திருச்சி சிவா வும் சசிகலா புஷ்பா வும் வை கோ சொல்படி எப்பவோ நடந்துட்டாங்களே?============4 என்னிடம் சில நடிகர்கள் தவறாக நடக்க முயன்றார்கள்: ராதிகா ஆப்தே .# ஒல்லியா இருந்தாரா?தாடி வெச்சிருந்தாரா? கையை கட்டி தன்னடக்கமா?
===========5 ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் # ஹவாலா வை ஆட்டையைப்போட நினைச்சு ஆகிட்டாங்க திவாலா

===============


6 உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டி: இல.கணேசன் தகவல்..# போறது சோலோவா ஹனிமூன்.இது ல தனி மூன் னு பெருமை வேற
============7 என்னை சில ஹீரோக்கள் படுக்கைக்கு அழைத்தார்கள் - ராதிகா ஆப்தே # ஆற்றுப்படுகைக்கு அழைத்தார்களாம்.பாப்பாக்கு தமிழ் வர்ல=============8 டைட்டானிக் படத்திற்கு நிகரான ஒரு காதல் காவியம் "தொடரி" -பிரபு சாலமன் # அஞ்சான் லிங்குசாமியையே தூக்கி சாப்ட்டுடுவார் போலயே\==========9 வாட்ஸ் அப்பில் இருந்து விலகியவர்களின் விவரங்களை பேஸ்புக்கில் பகிரக்கூடாது: நீதிமன்றம்ு#அப்போ FB ல இருந்து விலகின விபரப் வாட்சப்ல பகிரலாமா?==============

10 ஹவாலா பணம் கடத்தல் வழக்கில் 30 போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு # பில்டிங்கும் வீக் பேஸ்மெண்ட்டும் வீக்

================

11 ஆண்டு வர்த்தகம் ரூ.20 லட்சத்துக்கு கீழ் இருந்தால் ஜிஎஸ்டி விதிக்கப்படாது:அருண் ஜெட்லி #1 கோடி பண்றவன் 5 பேர் கணக்கில் செய்வான்


=============


12 பாகிஸ்தான் உடனான எங்களுடைய உறவை யாராலும் பிரிக்க முடியாது : சீனா# இந்திய ராணுவம் ஆபரேசன் தனுஷ் மூலம் பிரிக்கும்

============

13 ஜெ விரைவில் குணமடைய வேண்டுமென தொண்டர்கள் மண்சோறு சாப்பிட்டார்கள்.
-செய்தி # அடடா.இவங்க சாப்ட்ட சோறு செரிக்க இஞ்சி ,கரும்பு சாப்பிடனுமே?


===============

14 அரசு அலுவலகங்களுக்கு அருகில் மதுக்கடைகள் கூடாது: உயர்நீதிமன்றம ஏற்று நடத்துவதால் டாஸ்மாக்கே ஒரு அரசு அலுவலகம்தானே?்

=============

15 காகிதமில்லாத ஆன்லைன் முறைக்கு மாறியது கேரள சட்டப்பேரவை: # சரிதா நாயர் காணொளி கூட ஆன் லைன் ல கிடைக்குதே

==============

16 107 அம்மா உணவகங்கள் அவசர அவசரமாக இன்று திறப்பு:# வருசக்கணக்கா பாவம் செஞ்சுட்டு திடீர்னு ஒரே நாள்ல புண்ணியம் செஞ்சா பாவம் தீர்ந்திடுமா?

=============

17 சபாநாயகர் எப்படி இருக்ககூடாது
என்பதற்கு இவரே உதாரணம்- ஸ்டாலின் # ஒரு எதிர்க்கட்சித்தலைவர் எப்டி இருக்கனும் என்பதற்கு நீங்க உதாரணம் ?்


==============

18 மக்களுக்காக போராட்டம் நடத்தும் ஒரே கட்சி பா.ம.க " : ராமதாஸ் # இந்த டயலாக்கைத்தான் எல்லா அரசியல்வாதிகளும் சொல்றாங்க.்


================

19 20 மணிநேரம் உழைப்பதால் அம்மாவுக்கு உடல்நலகுறைவு -நாஞ்சில்சம்பத் #24,மணி நேரமும் உழைக்கிற கலைஞர் நல்லாதானே இருக்கார்?்

==============

20 சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!# புஷ்பா புருசன் நல்லவர் ஆச்சே.வேடிக்கை தானே பாத்திட்டிருந்தாரு?

=============

0 comments: