Showing posts with label ஜோக்ஸ. Show all posts
Showing posts with label ஜோக்ஸ. Show all posts

Thursday, October 02, 2014

மந்த்ராவுக்கு மேரேஜ் ஆகிடுச்சா?சொல்லவெ இல்ல.

1,
ஜெ வை அடுத்து சோனியா, ராகுலை சிறைக்கு அனுப்புவதே எனது வேலை - சுப்பிரமணியன் சாமி # லிஸ்ட் ல எங்க தானைத்தலைவரை யும் சேர்க்கவும்


================



ஜெயலலிதாவை சந்திக்க ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.#,தமிழ் சினிமா ல் காட்ற மாதிரி ஒரு கைதியா உள்ளே போய்டுங்க


=================



நீதிபதி குன்காவுக்கு கடும் கண்டனம் - ஜெ. ஜாமீன் வழக்கில் ஆஜராகிறார் ராம்ஜெத்மலானி# fees வாங்காம ஒரு சேவையா செய்வாரா?



==========


 4
ஓ பன்னீர்செல்வம் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக அதிமுகவினரால தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.# அடிச்சாச்சு லக்கி பிரைஸ் (ஓபிஎஸ் மைன்ட் வாய்ஸ்)


==================


5  ஜெ வை பார்க்க சிறைக்கு வந்த சரத்குமார்: தமிழகமே சோகத்தில் இருப்பதாக பேட்டி # அதிமுக தான் தமிழகம் ,தமிழகம் தான் அதிமுக னு நினைச்ட்டார் போல


=================


6 'அம்மா'வுக்காக தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களும் நாளை (30 9 2014) மூடல் # வெள்ளிக்கிழமை மூடுனா லாஸ் ஆகும்.குட் ஐடியா


=====================


7
எங்கும் தப்பி ஓட மாட்டேன், சாட்சிகளையும் கலைக்க மாட்டேன்.. ஜாமீன் மனுவில் ஜெ. உறுதி # அம்மா கோர்ட் ரெடி பண்ணிட்டா யார் தயவும் தேவை இல்லை
 
 
8 2016ல் திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் போட்டி - தமிழிசை # 2 வது இடத்துக்குதானே/?
 
 
==================
 
 
வன்முறையில் ஈடுபடும் அதிமுகவை தடை செய்ய வேண்டும்:ராமதாஸ்# கண்ணா! கண்ணாடி முன்னாடி நின்னு கொஞ்சம் பின்னாடிபோய்ப்பார்க்கவும்
 
 
===========
 
 
 
10
ஜெ கைது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை - தா.பாண்டியன். # கூறும் ,கூறிப்பாரும்


====================


11
அரசு மதுக்கடைகளின் ரூ.210 கோடி இழப்பை அதிமுகவிடம் வசூலிக்க வேண்டும்: ராமதாஸ் #அதிமுக கஜானா அள்ள அள்ளக்குறையாத அமுசுரபியா?


===================



12 ரஜினி அரசியலுக்கு வருவாரா? பா.ஜனதா மீண்டும் அழைப்பு..# இப்போ டைம் சரி இல்லை.ஜெ அனுதாப அலை அடிக்குது.தலைவா தப்பிச்சிடு



=======================


13 கோவையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்: 15 பேர் மொட்டை போட்டனர்.# கட்சித்தலைமை நமக்கு மொட்டை போட்டா தொண்டர்கள் தங்களுக்கே 


=====================


14
ஓ பன்னீர்செல்வம் பதவி ஏற்கும் போது அழுதார்-செய்தி# புள்ளை அழுதா பால்.அமைச்சர் அழுதா முதல் அமைச்சர்



==================


15
நடிகை மந்த்ராவிற்கு பெண்குழந்தை! நடிப்புக்கு லீவ்!! # என்னது?மந்த்ராவுக்கு மேரேஜ் ஆகிடுச்சா?சொல்லவெ இல்ல.கூப்பிடவும் இல்ல


==================



16
சிறையில் ஜெ ுக்கு, 3 டாக்டர்கள் சோதனை: ‘‘நலமாக இருப்பதாக’’ தகவல் # நெஞ்சு வலி னு பொய் சொன்னதுக்கு கோர்ட் அவமதிப்பு வழக்கு உண்டா?்



==================


17 
பெங்களூருக்கு சென்ற சரத்குமார் ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் திரும்பினார்...# சித்தியைக்கூட்டிட்டுப்போய் இருந்தா ஐடியா குடுத்திருப்பாங்க


===================


18
வழக்கு அவசரமானது ஏதும் இல்லை என்று கூறி விசாரணையை தள்ளி வைத்தார் நீதிபதி ரத்னகலா # தமிழ் நாட்டுக்கு அவசியமுங்கோ


====================



19 ஜெயலலிதாவுக்கு சிறை: மதுரை ஆதீனம் உண்ணாவிரதம் - செய்தி # இவரையும் உள்ளே தூக்கிப்போட்டுட்டா தெய்வாதீனமா நடந்த செயல்னு சொல்லிக்குவார்



====================


20
வன்முறையில் ஈடுபடும் அதிமுகவை தடை செய்ய வேண்டும்:ராமதாஸ்# கண்ணா! கண்ணாடி முன்னாடி நின்னு கொஞ்சம் பின்னாடிபோய்ப்பார்க்கவும்


=====================