Wednesday, January 08, 2014

ஜில்லா ( J ILLA ) டைட்டிலை இங்க்லீஷ் ல எழுதுனா ஜெ இல்ல னு அர்த்தம் வருதே

1. சொந்த சம்சாரம் கிட்டே ஏதோ பேச்சு வாக்குல "அடங்கொக்கா மக்கா"ன்னுட்டேன்.அவங்கக்காவைத்திட்னதா கோவிச்க்ட்டா # இன்னைக்கு திண்ணை தாண்டி============================2  மோகன் லால் ன் மனைவி சுசித்ரா ஜில்லா பார்த்து பாராட்டினார் - செய்தி # அப்போ விஜய் மனைவி ஏன் எதுவுமே சொல்லல? கேப்பமில்ல கேள்வி===========================3 சார்.ஜில்லா ல பஞ்ச் டயலாக்கே இல்லைனு பேட்டி குடுத்தீங்க.டீசர் ல பஞ்ச் பேசறாரே? அது படத்தில் வரும் " வில்லன்" க்கானது அல்ல ;-)==========================4  என் புருசன் ஒரு படத்துல நடிச்சா நானே அதைப்பார்க்க மாட்டேன் # சும்மா========================5   விஜய் - என்னை எதிர்த்தவங்க இந்த ஜில்லா விலேயே இருக்க மாட்டாங்க்.ஜெ - என்னை எதிர்த்தா ஜில்லா வே இருக்காது


=====================


6   எல்லா பெரிய தியேட்டரும் பிளான் பண்ணி வளைச்சுப்போட்டுட்டோம்.எப்டி நம்ம சாமார்த்தியம் ? " பச்ச" முத்து - ஹூம்.விதி முன் நாம் எம்மாத்திரம்?========================7   அந்த அல்லா வே வந்தாலும் ஜில்லா வெற்றியைத்தடுக்க முடியாது.அவர விடுங்கண்ணா.ஆடியன்ஸ் வரனும் இல்ல?


=================== லாங்க் ஜம்ப்,ஹை ஜம்ப் ல சாதனை செய்யனும்னா அதிக தூரம் பின்னால போய் ஓடி வரனும்,அது பின் வாங்கல் அல்ல # ஆந்திரா ரிலீஸ் தள்ளி வைப்பு====================9 ஜில்லா ல ஜெ இல்ல.ஆனா ஜெ இருக்கு. குழப்பாதே ,எப்டி? JILLA = J ILLA ( ஜெ இல்ல) , ஆனா JILLAA ல ஜெ இருக்கு


======================10 ஜில்லா ( J ILLA ) டைட்டிலை இங்க்லீஷ் ல எழுதுனா ஜெ இல்ல னு அர்த்தம் வருதே.இது எதேச்சையானதா? திட்டமிட்ட செயலா?=========================


11  கொச்சின் பிராஞ்ச் ஆபீஸ் ல இருக்கும் சக ஆபீஸ்.(லேடி) ஸ்டாf போன்" ஜில்லா விமர்சனத்தில் மோகன் லால் ,விஜய் பற்றி கலாய்ப்பு வரிகள் கூடாது=======================1`2 வீட்டை விட்டு வெளியே வர முடியாத பெண்கள் ட்வீட் உலகம் எட்டிப்பார்க்கையில் ஓட்டுக்க்குள் நத்தையாய் ஆக்கி அவர்களை சங்கடப்படுத்தாதீர்கள்=================================


13. வீரத்துக்கு டிரஸ் கோடு ரெடி.தமிழனின் ட்ரேட் மார்க்.ஜில்லா க்கு டிரஸ் கோடு ஜிலுஜிலு கலர் சர்ட்டா? # அடுத்த சண்டையை ஆரம்பிப்போம்==================14. ஆபீஸ் ல 2 விஜய் ரசிகைங்க கோவிச்சுக்கிட்டாங்க.சமாதானப்படுத்த விஜயைப்புகழ்ந்து 2 ட்வீட் போடனுமாம் ;-)))====================15 ரேஸ் ல ஜெயிச்சதுக்கப்"புறம் பேசுவோம் ";-))
===================


17  விஜய் ஓப்பனா வம்புக்கு இழுக்கறார்.அஜித் அவர் பாட்டுக்கு அவர் வழில போறார்.எந்த வம்புக்கும் போகாம பொறுமையா இருப்பதும் வீரம் தான்====================


18 ஒரு நல்ல விவசாயி தன் வயலில் உள்ள விளைச்சல் பற்றி நல்லதை எடுத்துச்சொல்வான்.ஆனா தமிழன் பக்கத்து வீட்டு விவசாயி பத்தி கோள் சொல்வான்====================


19 ஆரம்பம் ல அட்டகாசம் தான்.ஆனா அப்புறமாத்தான் டவுசரைக்கழட்டிடறாங்க . # ஜில்லா வசனம் ஏதாவது உள்குத்தா?


=============================


20  ஜில்லா ,வீரம் எது ஜெயிக்கும்?னு துல்லியமா கணிக்க முடியல.டப் பைட்டா இருக்கும்னு தோணுது # ஐ ஆம் வெய்ட்டிங். என்ன நான் சொல்றது?


===================21 தலைவா தோல்விக்குப்பின்னும் ஜில்லா தியேட்டர் புக்கிங் மாஸ்.ஆரம்பம் வெற்றிக்குப்பின்னும் வீரம் தியேட்டர் புக்கிங் 2 ம் இடம் தான்.ஏன்?===================


22  ஜில்லா ட்ரெய்லர் ல காஜில் லா வை சரியா காட்டலை.அவரும் ( காஜில் அகர்வால் ) சரியா காட்டலை. படத்திலாவது காட்டு காட்டு னு காட்டுவாரா?=======================23. சார்.கதைப்படி மோகன் லாலை வில்லன் கொலை செஞ்சுடறான்.பழி உங்க மேல விழுது.நீங்க வில்லனைக்கொல்றீங்க.பிரமாதம் சார்.கொன்னுட்டீங்க


====================


24 ட்ரெய்லர், டீசர் = ு 2 ல் எது முன்னிலை வகிக்கும்னு கணிக்க முடியல.ஆனா வீரம் கதை ஓட்டம் எப்டி போகும்னு தெரியுது.ஜில்லா யூகிக்க முடியல=======================25   ஜில்லா ட்ரெய்லர் புத்திசாலித்தனமாகத்தொகுக்கப்பட்டிருக்கு.கதையை யூகிக்க முடியலை .குட் ;-)))=========================


26   மக்களிடையே விழிப்புணர்பு ஏற்படுத்தப்பாடுபடும் இளைய தளபதி வாழ்க ! அண்ணே! டீ இன்னும் வர்ல=======================27 பெரிய ஸ்டார்ங்க படமும் ,முதல் திருமணத்தின் (ARRANGED MARRIAGE ) முதல் இரவும் 1,பெரிய எதிர்பார்ப்போடுதான் உள்ளே காலடி எடுத்து வைப்போம்


=====================28 விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் இல்லாமல் தியேட்டருக்கு வரவேண்டும்- ! நேசன்.."# முருகா ! ஒளி மயமான எதிர்காலம் இப்பவே எனக்கு தெரியுது===================


29 1, ஜில்லாவில் விஜய் கலர் புல் சர்ட்டில் கலக்கலான தோற்றம் 2 ராமராஜன் மதம் மாறினார் #,2ம் வேறு வேறு செய்திகள்==================


30  ஹீரோ - நான் அடிச்சா அது மரண அடியா இருக்கும். வில்லன் - அண்ணா!,நீங்க நடிச்சாலே மரண அடி தானுங்க்ணா

=============================
1 comments:

Unknown said...

5 விஜய் - என்னை எதிர்த்தவங்க இந்த ஜில்லா விலேயே இருக்க மாட்டாங்க்.ஜெ - என்னை எதிர்த்தா ஜில்லா வே இருக்காது!!!

ROFL....Oosam..Made my day!!!