Saturday, January 04, 2014

வள்ளுவர் சம்சாரம் வாசுகி ட்விட்டரில் இருந்தா

1. ஒரு படைப்பாளிக்குக்கிடைக்கும் வணிக ரீதியான தோல்வி அவன் பாதையை ,படைப்பாளுமையை மாற்றி விடும் என்பதால் இழப்பு ரசிகனுக்கும்===================2 1 மணி நேரமா் பக்கத்தில் உக்காந்திருந்த ஒரு பிகர் பஸ் ல முன்சீட்காலிஆனதும் அங்கே போயிடுச்சு.எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்?


=================3 தன் சிலையை அரசாங்க செலவில் வடிவமைச்சு பேரைக்்கெடுத்துக்கிட்டா அது மாயாவதி.ஆல்ரெடி இருக்கும் சிலைகளை பொறுப்பில்லாம அகற்ற நினைச்சா ஜெ
===================4 FAKE ID யை கண்டு பிடிக்க ஒரு குறுக்கு வழி இருக்கு.ஜப்பான் ரவி ,ரைட்டர் ,க்ட்டதுரை இந்த 3 பேரும் யார் கூட பேசுவது இல்லையோ அவங்க FAKE ID
=================5 குனிஞ்ச தலை நிமிராத அக்மார்க் குடும்பப்பொண்ணு யார் ?,மழை வருதா?னு வானத்தைக்கூட அண்ணாந்து பார்க்காம நீர் நிலைகளில் வானத்தை பார்ப்போரே================6 விலை இல்லாப்பொருள்கள் எல்லாவற்றிலும் (இரட்டை)இலை இல்லா நிலை வேண்டும் பரம்பொருளே!==================7 CO-STAFF ல் சக பணியாளினி என்பதில் ஆள் ( இது நம்ம ஆளு) என்பது ஒளிந்திருப்பதை கவனித்தீர்களா?=================8 நம் காதலுக்கு முடிவு காலமே இல்லை.நம் இரவுக்கு விடிவு காலமே இல்லை================


9 தமிழ் நாட்டில் தான் கொலைகாரர்களுக்கு விடுதலையும் ,சாதனை படைத்த கலைக்னர்களுக்கு அவமதிப்பும் கிடைக்கும்===============10  ஜெ - சிவாஜி சிலையை தூக்கிடுங்க !ஓபிஎஸ் - வீரர் சிவாஜி,நடிகர் திலகம் சிவாஜி,சூப்பர் ஸ்டார் சிவாஜி 3 ல எதை மேடம்?================


11  5 12 2013 ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு.பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு - நயன் நடிக்கும் பட ஷுட்டிங்
==================


12   ஒரு தனி வங்கியே திறக்கும் அளவுக்கு உன் வெட்கப்புன்னகைகளை சேமித்து வைத்திருக்கும் காதல் டெபாசிட்டர் நான்.====================


13. சுஜாதா வின் எழுத்துக்கள் காலம் கடந்தும் சரித்திரம் ஆகும் என்பதற்கு உதாரணம் ஆம் ஆத்மி அர்விந்த் கேஜ்ரிவால் #,முதல்வன் திரைக்கதை வசனம்
==================


14, மேல் மருவத்தூர் ல பேர்ல தான் male.பக்தைகள் எல்லாம் FEMALE====================


15. ராகுல் காந்திக்குப்பிடிக்காத இனிப்பு கேசரியாத்தான் இருக்கும் # அர்விந்த் கேசரிவால்==================16, வள்ளுவர் சம்சாரம் வாசுகி ட்விட்டரில் இருந்தா= அவரதிகாரம்-133னு ட்வீட் போட்டு இருப்பாரு
======================17. செல்வராகவன் க்கு கட்டம் சரி இல்லை.இங்கே சேர்ந்தா அங்கே வலிக்கும் #,சிம்பு படம்.டி ஆர் @,திமுக===================


18, நல்ல நாள் லயே சிம்பு படம் ஏகப்பட்ட சிக்கல் சந்திக்கும்.டி ஆர் திமுக வில் இணைஞ்சுட்டாரு.இனி என்ன ஆகுமோ? # கவுதம் வாசுதேவ் மேனன் + சிம்பு


===================


19  மதயானைக்கூட்டம் படத்தைப்பத்தி சிலாகிச்சு 3 ட்வீட்ஸ் போட்டேன்.ஒருத்தர் போன் பண்ணி நீங்க தேவர் இன்மா?னு கேள்வி # அய்யோ ராமா ;-))===================20  வழுக்கி விழுந்தாலும் உன் மீதே விழ வேண்டும்.சோகம் தாங்காமல் அழுதாலும் உன் தோளில்சாய்ந்தே அழ வேண்டும்


========================


டி வி டுடெ 4 1 2014
Embedded image permalink

0 comments: