Tuesday, January 07, 2014

முதல் இரவு - தூ தூ மாறாட்டம் தொட்ட கை நட்டம்

1. யாரோ யாருக்கோ போட்ட போட்டோ ஷேர் மென்சன் ல ஊடால புகுந்து சூப்பர்ங்க என்று ஆஜர் ஆகி அட்டென்டென்ஸ் போடுபவன் தமிழன்


=====================2 ஆண்களின் ஆகச்சிறந்த பிரச்சனை மனம் விட்டு பேச ,அல்லது தொட்டுப்பேச ஒரு பிகர் கூட கிடைப்பதில்லை என்பதில் தொடங்குகிறது


=======================3  கோவை அருகே 10 கிமீ தொலைவில் ஓணாப்பாளையம் ல் திராட்சைத்தோட்டங்கள் இருப்பதால் பன்னீர் திராட்சை கிலோ 20 ரூபாதான் # மற்ற இடத்தில் 50 ரூ


==========================


4 அன்பே மஞ்சுளா! அரைக்கிலோ மஞ்சள் பூசியும் இல்லையே உன் முகம் மஞ்சளா!


=========================5  ரமணிசந்திரன் எழுதுன 155 நாவலையும் நான் படிச்சிருக்கேன்.

அடடா டைம் வேஸ்ட் பண்ணீட்டீங்களே.5 படிச்சா போதும்.எல்லாம் ஒரே கதைதான்


=============================


6   நான் டெய்லி காலைல நயாகரா அருவில தான் குளிப்பேன் # சும்மா அடிச்சு விட்றா.யாருக்குத்தெரியப்போகுது

=============================
?7
மார்கழி மாசம் டைம் டேபிள் போட்டு கோயில்களுக்குப்போய் பிரசாதம் சாப்பிடும் மாசம்.மாதாந்திர பட்ஜெட்டில் மிச்சம் விழும் மாசம்================================8   பால் மணம் மாறா பாலகியை கல்யாணம் பண்ணிக்கிட்டா முதல் இரவுல மாப்ளை கிட்டே " தூ தூ மாறாட்டம் தொட்ட கை நட்டம் " னு சொல்லுமாம் # சொலவடை


========================9   ஈரோட்டில் FDFS துப்பாக்கி டிக்கெட் ரேட் ரூ 300 .தலைவா ரூ 250 ,ஜில்லா.ரூ 200 # நீதி - விலைவாசி குறைஞ்சிட்டே வருது ;-))=======================


10   TVல வர்ற பொண்ணுங்க என்ன டிரஸ் போட்டிருக்காங்கன்னு நோட் பண்றது பெண்களின் பழக்கம்.எப்படி டிரஸ் பண்ணி இருக்காங்கனு நோட் பண்றது ஆணின் பழக்கம்========================11  பிரன்ட் ஒருத்தன் மீட்டிங் இருக்குன்னு கிளம்பினான்.நைட் 11 மணி க்கு என்னடா மீட்டிங்? அதும் சன்டே ஆபீஸ் லீவ்? னா சிரிக்கிறான் #,அடேய்=======================12   பட்டு சேலை கட்டுனா எல்லாப்பொண்ணுங்களுக்கும் எடுப்பாதான் இருக்கும்.அதை வாங்கித்தரும் புருசனுக்குத்தான் கடுப்பா இருக்கும்=======================


13  கைரேகையை நம்பாதே! உன் கையை நம்பு ! ராசியைப்பார்த்துட்டு இருக்காதே! ரோசியைப்பார்.ஜோசியம் பார்த்துமனசைக்குழப்பிக்காதே.சினிமா பார்.=========================14   ஆயில்யம் ,மூல்ம் ,கேட்டை இந்த 3 ராசிப்பொண்ணுங்களுக்கும் மேரேஜ் ஆக ரொம்ப லேட் ஆகுமாம்.லவ் மேரேஜ் பண்ணிக்குங்க====================1`5   12 ராசி நேயர்களே! 2014,உங்களுக்கு சிறப்பா ஆக பரிகாரமா 9486313441 க்கு 100 ரூபா டாப் அப் பண்ணுங்க ;-))) # சும்மா==========================16  ஆயில்யம் ,மூல்ம் ,கேட்டை இந்த 3 ராசிப்பொண்ணுங்களுக்கும் மேரேஜ் ஆக ரொம்ப லேட் ஆகுமாம்.லவ் மேரேஜ் பண்ணிக்குங்க======================17  மீன ராசிக்காரங்க எப்போ பாரு எதையாவது கற்பனை பண்ணிட்டு இருப்பாங்களாம்.எந்த வேலையையும் தள்ளிப்போட்டுடுவாங்களாம்========================18   மீன ராசி க்கு இந்த வருசம் லவ் பிரபோஸ் பண்ணா சக்சஸ் ஆகுமாம்.பொண்டாட்டிக்குத்தெரியாம பண்ணிக்குங்கப்பா


=====================


19  மகர ராசிக்கு இந்த வருசம் மேரேஜ் நடக்குமாம்.அடுத்த வருடம் டைவர்சாம்.ஐ ஜாலி====================


20   சிம்ம ராசிக்கு இந்த வருசம் நேரம் சரி இல்லையாம்.அதனால இந்நாள் முதல்வர் வருங்கால முதல்வர் படத்தை ரிலீஸ் பண்ண தடை விதிக்கமாட்டார்========================


21  கன்னி ராசி லேடி ஜோசியரே!,ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டுட்டு டி வி ஷோ ல கலந்துக்கிட்டா (உங்க) குடும்பத்துல குழப்பம் வருமாம்.ஜக்கம்மா வாக்கு=======================22   எந்த ஆணும் அழுது நான் பாத்ததில்ல..."மத்தவங்க பார்த்து அனுதாபப்படனும்னு ஆண் அழுவதில்லை=========================


 23   வின்னிங் குமார் யாரு? வீரக்குமாரா? விஜயக்குமாரா? # 10 1 2014======================


24   காதலியிடம் பச்சக் என பசை போல் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் GUMமனாட்டிகளே!


========================25   தீபிகா படு கோனே வின் பிறந்த நாளை முன்னிட்டு படு த்த படு க்கையாய் இருக்கும் ரசிகர்களுக்கு நெஞ்சே எழு சாங் டெடிகேட்============================

0 comments: