Monday, January 06, 2014

காமசூத்ரா 3டி-படத்துல யாருக்கும் hதுணி யே கிடையாது???

1, நானும் அரசியல் கட்சித் தலைவர்தான் -சரத்குமார் # நீங்களே சொல்லிக்கிட்டாதான் எல்லாருக்கும் தெரியும்=====================


2, மோடிக்கு ஆதரவாக வீட்டுக்கு வீடு பிரசாரம் செய்வேன்:பாபா ராம்தேவ்# பாபா ,(ஹே)ராம் ,னு எல்லாம் தோல்விப்படமாவே இருக்கே.பேர் ராசி சரி இல்ல====================3,மோடியை ராமபிரான் கடவுளுடன் ஒப்பிட்ட ராஜ்நாத் சிங் # நம்ம பசங்க வில்லங்கமானவங்க.அப்போ சீதா யார்?னு கேப்பாங்ளே?
===================4,முருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாக நடிக்கப் போகிறாராம் - செய்தி # கொன்னுட்டாரு ;-))==================5,காங்கிரஸ் ஆட்சியில் தான் மதக்கலவரங்கள் நடக்கின்றன: தேவகௌடா: # அவங்க ஆட்சில தான் மத யானைக்கூட்டம் கூட ரிலீஸ் ஆகி இருக்கு================6,காலபோக்கில் ஏற்பட்ட சுழற்சியினால் காங்கிரஸ் தனிமைபடுதப்பட்டுள்ளது-ப.சி# வயிற்றுப்போக்கே வரப்போகுது 2014 தேர்தல் ல==================7  தேமுதிக வந்தால் பெரிய வெற்றி கிடைக்கும்... பொன். ராதாகிருஷ்ணன் # தாமரை ,முரசு 2ம் 3 எழுத்து.சின்ன பொருத்தம் சரி.குணப்பொருத்தம் இல்லயே=================8,பிறந்தது ம.பா.க... அவைத் தலைவரானார் டிராபிக் ராமசாமி.. தென் சென்னையில் போட்டி! # ஊருக்கு ஊர் ஆம் ஆத்மி ,டிராபிக் ராமசாமிகள் உருவாகனும்


==================


9,காங்கிரஸ் எந்த சவாலையும் சந்திக்கும்: வேலைவாய்ப்பு முகாமில் ஞானதேசிகன் பேச்சு.#,சந்திச்சா போதுமா? சவால் ல ஜெயிக்கனும்.முடியுமா ?


=================10 என்னிடமிருந்த துடிப்பை கெஜ்ரிவாலிடம் காணுகிறேன் -கலைஞர்# கமலிடம் இருந்த நடிப்பை உங்களிடம் காண்கிறோம் தலைவா !,பிரமாதம்.பின்னீட்டீங்==================11 உடன்பிறப்பே, திருச்சி மாநாட்டுக்கு குடும்பத்தோடு கிளம்பிவா! - கருணாநிதி # தலைவர் குடும்பத்துலயே ஷார்ட்டேஜ் அட்டென்ட்டென்ஸ் தான்
===================


12 வரும் தேர்தலில் அதிமுக அட்ரஸ் இல்லாமல் போகும்! - ராமதாஸ் # போயஸ் பங்களாவை இவர் வாங்கிடுவார் போல======================13,பிரதமர் பதவி வேண்டாம், ராகுலை வழிநடத்துவேன்! - மன்மோகன்சிங் # நடத்திக்கூட்டிட்டுப்போக அவர் என்ன அஜித் தா? கார்ல கூட்டிட்டுப்போங்க


==================


14,தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தது- செய்தி # பொதுவா இங்கே சேலை விபத்தும் ,சேலைகளால் ஏற்படும் ஆபத்தும் தான் அதிகம்====================


15,மாமனார் அமிதாப் உடன் நல்லுறவு .மாமியார் தான் பிரச்சனை.- ஐஸ்வர்யா ராய் # உலக அழகியா இருந்தாலும் மாமியார் மெச்சிய மருமகள் ஆக முடியாது போல்
=====================16,தோற்றுப் போவீர்கள், போங்கள்.. தா.பா. ஆவேசம் # பத்தினிங்க சாபமே பலிக்காத காலத்துல அரசியல்வாதிங்க சாபம் பலிக்கவா போகுது?===================17,எனக்கு 22 வயசு தான் ஆகுது - ஹன்சிகா #,அடேங்கப்பா.நான் கூட 36 இருக்கும் னு நினைச்சேன்=================


18  தொடர்ந்து மி்ரட்டல் வருகிறது.. எஸ்.வி.சேகர் புகார் # வாரா வாரம் கட்சி மாறிட்டே இருந்தா பழைய் கட்சி ஆளுங்க மிரட்டத்தான் செய்வாங்க


==================19  பெண்களுக்குப் பாதுகாப்பு தேவையென்றால் ஜெ. பிரதமராக வேண்டும்- அமைச்சர் செந்தூர் பாண்டியன் # அப்போ ஆண்களுக்கு பாதுகாப்பு தேவைன்னா?
==================


20காமசூத்ரா 3டி மிகவும் துணிச்சலான ,வெளிப்படையான படமா இருக்கும் - இயக்குநர் ரூபேஷ் பால் # படத்துல யாருக்கும் துணி யே கிடையாது போல
======================

0 comments: