Tuesday, January 28, 2014

தன்னை விட 15 வயசு ஜூனியரான பொண்ணு.....

1. கூட்டணி யே இன்னும் முடிவாகலை .அதுக்குள்ள கருத்துக்கணிப்பு வர ஆரம்பிச்சிடுச்சு # குத்து மதிப்பு குருசாமிகள் ,இந்தியா.டு டே


==================


2 அனுஷ்கா ரசிகனின் டைரி வாசகம் - அனு தினமும் அனு தினமே!====================3 டி பி ல நாம கலராத்தெரியனும்னா ஆரஞ்சு பல்பை எரிய விட்டு எதித்த மாதிரி நின்னு போட்டோ எடுத்துக்கனும் போல ;-))=====================4 பொண்டாட்டி பெட்டர் ஆப் னா மச்சினி யை பெஸ்ட் குவாட்டர் னு சொல்லலாமா? னு ஒரு குடிமகன் கேட்டாரு======================5 ரம்மியும் காதலும் ஒண்ணு: 'ரம்மி' இயக்குநர் பாலகிருஷ்ணன் # ஆமா சீட்டாட்டத்துல ரம்மி சேர்றதும் , வாழ்க்கைல காதலர் சேருவதும் கஷ்டம்==================6 டி எல் ல 17 டாக்டர்கள் பாலோ பண்றாங்க.இதுல சோகம் என்னன்னா ஒரு நர்ஸ் கூட பாலோ பண்ணலை=================


7 சிவபெருமான் நேத்து நைட் போன் பண்ணாரு.சுமங்கலிப்பெண்கள் அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறுனா தீர்க்க சுமங்கலி ஆகிடுவாங்களாம்=================


8 சந்தன மரத்தில் கருநாகப்பாம்பு ஏறுவதைப்போல் உன் முதுகில் ஜடை==================


9 ஆபீஸ்லயே லஞ்ச் சாப்பிட்டா லஞ்ச் டைம் அரைமணி நேரமாம்.வெளில போய் சாப்ட்டா 1மணி நேரமாம் # டிபனை ஆபீஸ் திண்ணைல வெச்சு சாப்ட்ரனும்====================


10 பஸ் ல ஏறும் பிகர்ஸ் ல U நெக் ஜாக்கெட் பிகர் ,Vநெக் ஜாக்கெட் பிகர் எத்தனை ஏறுதுனு பாய்ன்ட் போட்டு விளையாடிட்டிருக்கோம் #,உருப்புட்ருவோம்


==================11 பொதுவா பொண்ணுங்க பேசும்போது தலையை ஆட்டி ஆட்டி பேசுவாங்க.ஜிமிக்கி அணிந்த பெண்கள் இன்னும் அதிகமா #,அடுத்த டைம் நோட் பண்ணிப்பாருங்க


=============


12   பெண்ணிடம் பேசும்போது நாமா ஒரு டாபிக்கை ஆரம்பிக்கக்கூடாதாம்.அவங்க ஆரம்பிக்கும் மொக்கை டாபிக் க்கு ம் குடுத்தா போதுமாம் # லேடீசாலஜி=====================13  பெண்கள் கைக்குட்டை பயன்படுத்தும்போது மைனா தன் அலகை துடைப்பது போல் கவிநயத்துடன் இருக்கும்


==================


14 உன் பக்கம் நியாயம் இருந்தாலும் ஆபீசில் உயர் அதிகாரிகளிடம் குரல் உயர்த்திப்பேசாதே # ஆபீஸ் விதி==============15 இந்த பொண்டாட்டிங்க எல்லாம் பேஷன் கற பேர் ல அழகிய நீள மயில் தோகைக்கூந்தலை பாப் கட்டிங்கா மாத்திக்கறதில் என்ன நன்மைன்னா ஆயில் செலவு மிச்சம்


====================16 பீக் அவர் காலை 7 டூ 9 என்று தெரிந்தும் அந்த நேரத்தில் வெளியே போய் " அப்ப்ப்பா ஒரே டிராபிக் நெரிசல் "என சலித்துக்கொள்பவன் தான் தமிழன்====================17 ஓவர் லோடு ஏற்றுவதைத்தடுக்க ஒவ்வொரு படகிலும் மேக்சிமம் கெப்பாசிட்டி எத்தனை பேரை ஏத்தலாம்னு எழுதி வைக்க அரசு உத்தரவிடனும்=====================18 தன்னை விட 15 வயசு ஜூனியரான பொண்ணு தன்னை பேர் சொல்லிக்கூப்பிட்டாக்கூட கோபப்படமாட்டான் தமிழன்==================================19 விமானத்தில் பயணிக்க பறவை போல் பறக்கத்தெரிய்த்தேவை இல்லை.ஆனா படகு ,கப்பல் ல பயணிக்க மீன் போல் நீந்தத்தெரிஞ்சிருக்கனும்======================
20  பொண்ணுங்க வர்ற நேரத்துக்குஅலாரம் வெச்சு எந்திரிச்சு வணக்கம் வெச்சு 10 நிமிசம் கடலை போட்டுட்டு பின் போர்வையைப்போத்தி தூங்குபவன்தான் தமிழன்=============================

0 comments: