Sunday, January 26, 2014

பெரிய நெல்லிக்காயின் புளிப்பு மாதிரி நம் பிரிவுகள்!

1.நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க போடும் சுடியின் துப்பட்டா 2 1/4 மீட்டர் நீளம் இருக்கும்.இப்போ ஜஸ்ட் 1 1/2 மீ தான் # உத்தேசமா======================2 எதுவும் எழுதத்தோணலைன்னாக்கூட தமிழன் சும்மா இருக்கமாட்டான்.என்ன ட்வீட்டுவது?னு தெரியலையே? அப்டி னு ட்வீட்டி ஒரு ட்வீட் தேத்திடுவான்=======================3  சி சென்ட்டரான சென்னிமலை ல ஜில்லா 15 வது நாளா இன்னும் ஓடுது.தைப்பூசத்தேர்த்திருவிழாக்கூட்டம் தான் காரணம்னு சொல்லி சமாளிப்போம் ;-))


=========================


4 வீரம்னா என்ன தெரியுமா? சொந்தப்பையனா இருந்தாலும் சரி , பதவிக்கு ஆபத்து விளைவிப்பான்னு தெரிஞ்சா கட்சியை விட்டு கடாசுவதே!========================5 சிவனும் சக்தியும் தனியா பிரிஞ்சா மாஸ்டா========================


6 நான் சின்ன வயசில் இருந்தே ஜெ வின் நடிப்புக்கு ரசிகன் - அழகிரி அதிரடி # சும்மா


========================


7  கலைஞரோட ராஜ தந்திரத்தைப்புரிஞ்சிக்கிட்டவன் இந்த ஜில்லாவுலயே கிடையாது ,அவர் எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்


==========================8 அழகிரி இனி அழுகைகிரி=====================9 அஞ்சா நெஞ்சன் ஆம் ஆத்மியில் சேருவாரா? புரட்சித்தலைவி பக்கம் போவாரா?===========================10 இளைய தளபதி க்கு நேரம் எப்படியோ? ஆனா நம்ம தளபதிக்கு நேரம் கை கூடி வந்திருக்கு #,அண்ணன் வெளியே தம்பி கோட்டைக்கு உள்ளே======================11 முதுகுல குத்துனது பெத்த அப்பாவா இருந்தா அவமானத்தை வெளில சொல்லக்கூடாது.========================


12 தமிழ் நாட்டின் நன்மைக்காக மகனையே கட்சியை விட்டுத்துரத்திய மகானே! அப்டினு யாரும் இன்னும் பேனர் ரெடி பண்ணலையா?======================13   அழகிரி = காலிசோடா .ஸ்டாலின் = நேர் எதிர்
======================14 மதுரையை விரட்டிய சுந்தர திராவிடர்======================15  மு க வீடு 2 பட்டா ரெட்டை இலைக்கு கொண்டாட்டம்=====================


16 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.ஆனால் அவர் வைத்தது போல் ஒரு சூன்யம் இல்லை # சூது கவ்வும்
========================17 தமிழர்களே தமிழர்களே கேப்டனைத்தூக்கி எறிந்து யார் பேசினாலும் கட்டுமரமாய் இருக்கமாட்டேன்.கட்டவிழ்த்து விட்டு விடுவேன்=======================18 தங்க மீன் கள் மாதிரி நல்ல படத்தை பாருங்கன்னா ஒரு பய கேட்பதில்லை.பாக்காதீங்கன்னா ஆளாளுக்கு ஏன்? னு கேட்கறாங்க #,தமிழேண்டா===========================19  பெரிய நெல்லிக்காயின் புளிப்பு மாதிரி நம் பிரிவுகள்! உன் நினைவுகள் நெல்லி விள்ளல் அள்ளலுக்குப்பின் குடிக்கும் நீர் போல் தித்திப்பானவை===========================


20 பஸ் ரயில் பயணங்களில் உன் தேர்வு ஜன்னல் ஓர இருக்கையாக இருக்கும்! என் தேர்வு உன் மடி ஓரமாக இருக்கும் ,இறுக்கும், கிறுகிறுக்கும்==================================


0 comments: