Wednesday, January 01, 2014

அதிர்ஷ்ட தேவனின் முதல் இரவில் அதிர்ஷ்ட தேவதை

1. எங்காள் பட பாடல் வரி தான் உங்காள் பட டைட்டில் னு சூர்யா ரசிகர்கள் யாரும் சிம்பு ரசிகர்ட்ட வம்பு பண்ணலையா? #,சட்டென்றுமாறுது வான்நிலை===============2  சட்டென்று மாறுது வானிலை' புது படத்தில் இணையும்் சிம்பு - கெளதம் # யார் மீதும் பிழை இல்லாமல் ரிலீஸ் ஆக வாழ்த்து "=============3  அன்பே! மீன் கண்கள் ,மயில் தோகை கூந்தல் கொண்டிருப்பதால் நீ சைவம் ஆக இருந்தாலும் அசைவமாய்க்கருதப்படுவாய்!===============


4  நடிகை சாவித்திரி பிறந்த தினம் இன்று....எனவே பொண்டாட்டிங்க எல்லாம் பீரோ சாவியை இன்னைக்கு மட்டுமாவது புருசன் கைல தரவும்"================


5 கேரளா போலீஸ் உங்களை அன்போடு வரவேற்கிறது னு போர்டு இருக்கு.ஹோட்டலுக்கு போகாம ஸ்டேஷன்லயே தங்கிடலாமா?னு யோசிக்கேன் ;-)===================


6  B A PASS அப்டினு ஒரு ஹிந்திப்படம் ரிலீஸ் ஆகுது.நல்ல கல்விப்படம் போல.ஆனா எதுக்கு ஏ சர்ட்டிபிகெட் குடுத்திருக்காங்க்னு தெரில
=====================
7  ரிமோட் கன்ட்ரோல் கையில் இருந்தாலும் அடிக்கடி சேனல் மாத்தாம உருப்படியா ஒரே சேனல் பார்ப்பதும் செல்ப் கன்ட்ரோல் தான்


=================


8 ஐப்பசி ,மார்கழி,தை மாதங்களில் இந்துக்களும் ,எல்லா மாதங்களில் முஸ்லீம்களும் அதிகாலை 5 க்கு எழுந்துவிடுகின்றனர்
====================


9  கொல்லம் டூ TVMம் பஸ் ஏறுனவங்க " மூணாம் குட்டி 2, ரெண்டாம் குட்டி 3 ",அப்டின்னார்.கண்டக்டர் TKT குடுத்தபின் தான் தெரிஞ்சுதுஸ்டாப்பிஙபேராம்்
===============10  தினமும் 18 மணி நேரம் உழைப்பவர்கள் இருக்கும் இதே தேசத்தில் தான் 8 மணி நேர.அரசுவேலையில் திருட்டுத்தனம்===================11  தனுஷ் டூ செல்வராகவன் = பாத்து எடுங்ணா.நீங்க பாட்டுக்கு எதையாவது எடுத்து சொதப்பிட்டா அந்த நட்டத்தை சரி கட்ட ஓசி ல நான் ஒரு படம் பண்ணனும்

======================


12  ஹீரோயின் சோனாக்சி கறுப்புக்கலர் ஜாக்கெட் போட்டு அதுக்கு மேல வெள்ளை பிரா போட்டிருக்கு.அய்ய்யோ.இது பேஷன் ஆகிடுமோ? #,புல்லட் ராஜா=================


13 அதிர்ஷ்ட தேவனின் முதல் இரவில் அதிர்ஷ்ட தேவதை வந்து கதவைத்தட்டட்டும் என தாழ் போட்டிருக்க மாட்டார்.=================14 பொண்டாட்டி திட்டறதை யாராலும் தடுக்க முடியாது.யார் தடுத்தாலும் பொண்டாட்டியால திட்டாம இருக்க முடியாது # பகவதி ரீ மிக்ஸ் பஞ்ச்===================15  செல்வராகவன் டூ விஷால் = சார் ! ஹீரோ நீங்க தான்.ஹீரோயின் நீங்க விருப்பப்பட்டபடி லட்சுமிமேனன் தான்.ஆனா வில்லன் தனுஷ் அவரை கரெக்ட் பண்றார்


=================16  விஷால் - சார்.மினிமம் 35 அடியாள்ங்களை நான் அடிக்கனுமே?,செல்வராகவன் - சாரி.இது லோ பட்ஜெட் படம்.ஒரே ஒரு வில்லன் தான்
=================17  ஹீரோ எங்கே போனாலும் ( பாத்ரூம்க்குக்கூட) புல்லட் பைக் ல தான் போறாரு.1 ரீல் க்கு 15 பேரை ஷூட் பண்றாரு ! # புல்ல்ட் ராஜா
===================18 புல்லட் ராஜா ( ஹிந்தி) ரிலீஸ் ஆகி 6 வது நாளிலேயே காத்து வாங்குது.17 பேர் தான் தியேட்டர்ல.படு டப்பா படம் போல # திருவனந்தபுரம் அஞ்சலி
======================19 அன்பே! நீ எது சொன்னாலும் நான் அதை ஆமோதிக்கிறேன்.ஆனாலும் நீ எப்போதும் மோதிக்கிறாய்!
===================20 ஹேய்! உன்னாலே நான் குண்டானேனே ! எஹேஹேய்! .ம் என்னாலே நீ உண்டானாயே! ஒஹோஹோ ஹோ!========================

0 comments: