Monday, January 27, 2014

நான் ஆளான தாமரை... ரொம்ப நாளாகத்தூங்கல

மயில் வாகனன்
Embedded image permalink

1தேமுதிகவிற்கு உரிய முறையில் அழைப்பு விடப்படும் -கருணாநிதி#"அரை"குறை அழைப்பு பிடிக்காது.FULL சப்போர்ட் வேணும்னா சக்சஸ்FULL கூட்டணி


===================2,,,பொய் சொல்லுவதையே மூலதனமாக கொண்ட கட்சி பாஜக-நாராயணசாமி# நமக்குத்தொழிலே பொய்யும் புரட்டும் தானேங்ணா?அடுத்தவங்களைக்குறை சொல்லி ?
============================3அரசியலின் 'குத்தாட்ட நாயகி' ஆம் ஆத்மி: எழுத்தாளர் சேத்தன் பகத் சாடல் # அது கேஜ்ரிவால் அண்ணே.காஜல் அகர்வால் நினப்லயே இருந்தா எப்டி?
===================4விற்பனையில் தொடர் சரிவு: பணியாளர்களை விஆர்எஸ்-ல் அனுப்பும் டாடா மோட்டார்ஸ்! # ச்சோட்டா ,படா எல்லாருக்கும் டாட்டா காட்டிடுச்சே டாட்டா
======================


5தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு கருணாநிதி அழைப்பு # வாங்கண்ணா வணக்கங்கண்ணா .என் சாங்கை நீ கேளுங்கண்ணா! ஊத்திக்க ஊத்திக்க ஒரு ரவுண்டு===================

நடராஜர் ,முருகர் வித் மனைவி ,துணைவி6தேமுதிகவிற்கு உரிய முறையில் அழைப்பு விடப்படும் -கருணாநிதி# ஏபிசிடி ,டி ஆர் னா தாடி ,வந்தா வாடி ,வராட்டிப்போடி
====================7ஜெ பற்றி அவதூறு பேச்சு: காடுவெட்டி குரு மீது போலீசில் புகார். # ஜெயிலில் கல் உடைக்கும் குரு ஆக ஆசை போல========================8 கிண்டியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி..தோல்வி # ஏமாந்தா ஓசிலயே கிண்டிட்டு போலாம்னு பார்த்திருக்கான் முடியல போல


======================9காங்., ஆதரவை கேட்கவில்லை:கருணாநிதி # ஸாங் டெடிகேட்டட் = கேட்டாலும் கிடைக்காதம்மா கிடைச்சதை நீயும் வேணாங்கலாமா?====================10மோடி மாதிரி கர்ஜிக்க வேண்டும்!'': ராகுலுக்கு ஆலோசனை சொன்ன காங்கிரஸ் தலைவர்கள் # ராcool லா இருக்காமா ராHOT டா மாறிடுங்க====================

தைப்பூசம் தரிசனம் @ சென்னிமலை
Embedded image permalink

11,,,,,,,,3வது திருமணத்துக்கு தயாராகும் வனிதா விஜயகுமார் # வருசா வருசம் பர்த்டே கொண்டாடற மாதிரி ஒவ்வொரு வருசமும் புதுப்புருசன்.சபாஷ்====================


12,,,ஸ்ரீவில்லிபுத்தூரிில் போலி ஏ.டி.எம். அட்டை மூலம் ரூ.1.50 லட்சம் மோசடி: # பேங்க் ஸ்டாf அதுக்கு உடந்தையா இருந்திருப்பான்===================


13,,,,கனரா வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி தோல்வி # கனரா பேங்க் னா ஏடிஎம் மிஷின் கனமா இருக்கும்கற ஜி கே கூட இல்லாத திருடன் போல=====================14,,,,,,8ம் வகுப்பு மாணவியைக் காதலித்த ஆசிரியரை நீக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் # சுந்தர காண்டம் படம் பார்த்த கோஷ்டியா இருக்கும்
========================15,
கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படம் " இந்தரஜித்"..# கமல் ஆல்ரெடி கலைஞன் படத்துக்கு அந்த டைட்டில் தானே வெச்சாரு ? கதையும் அதானா?


சென்னிமலை தெப்பக்குளம் ,அதுல H2O ,அதுக்கு மேல தெப்பத்தேர்

=========================
சென்னிமலை தெப்பக்குளம் ,அதுல H2O ,அதுக்கு மேல தெப்பத்தேர்
Embedded image permalink


16
தே.மு.தி.க.வுடன் பா.ஜனதா நாளை பேச்சுவார்த்தை: கூட்டணி உறுதியாகிறது...# நான் ஆளான தாமரை.ரொம்ப நாளாகத்தூங்கல
==================


17
உலகம் முழுவதிலும் 'கூகுள்' வழியாக தேடப்பட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெ ுக்கு முதல் இடம்.# ஏன் தேடனும்? கொடநாட்ல தானே இருப்பார்?===================


18அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு: ஆஸ்பத்திரியில் ிசோதனை..# என்னய்யா இது? சீன் பை சீன் முதல்வன் ரீமேக்காவே இருக்கு?==================19கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்கள் லேப்–டாப் வாங்க தலா ரூ.60 ஆயிரம்...# இவங்க பிட்டுப்படம் பாக்க மக்கள் வரிப்பணத்துல இருந்து அழுவனுமா?
===================20,,,பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்: நடிகர் கார்த்திக் பேட்டி. # கவுதம் ,கார்த்திகா,துளசி,ராதா னு மொத்தம் 4 ஓட்டு உறுதி

===============================


சென்னிமலை ஈஸ்வரர்
Embedded image permalink


சென்னிமலை ஈஸ்வரர்


 சென்னிமலை மகா தரிசனம்

சென்னிமலை மகா தரிசனம்

0 comments: