Tuesday, January 28, 2014

மானிட்டரில் மாணிக்கம் யார் ?

1. ட்விட்டரில் காதலைச்சொல்ல 143,அனுமதி இல்லை.எனவே 140 .+2 ,+1 என்றேன் ;-))==========================2 மருதாணி வைத்த விரல்களை விட அதை அம்மியில் அரைத்த விரல் அதீத சிவப்பாவது போலே உன் கண்களை கண்ணாடியில் நீ பார்த்ததை விட நான் பார்த்ததே அதிகம்========================3 எதிர்பாராத தருணத்தில் வரும் உன் PH அழைப்புகள் எந்த அளவு மகிழ்ச்சியோ அந்த அளவு துக்கம் தருவது இன்ன நேரத்தில் அழைப்பேன் என சொல்லி மறப்பது========================4 யோகா செய்வதை விடக்கொடுமையானது சமையலில் உனக்கு ஒத்தாசை செய்வது


==========================5 தீவிர விஜய் ரசிகன் யார் தெரியுமா? தூங்கிட்டு இருந்த ஆளை ஜி எந்திரிங்கன்னு எழுப்புனாக்கூட " என்னது? ஜில்லா எடுத்தாச்சா? னு கேட்பவரே


========================6 உனக்கு கர்லிங் ஹேர் னு காதலியைப்புகழ்ந்தாக்கூட லிங்க் ? னு கேட்டா அது இணைய இணை ;-)========================


7  எனக்கும் என் மனைவிக்கும் சண்டை என்பதால் தற்காலிகமாகத்தள்ளி வைக்கிறேன்.மாலை 6 மணிக்கு சேர்த்துக்கொள்வேன் # திமுக தொண்டன்


========================8 பஸ் ல ஒரு (கேரளா) பொண்ணு நிஜமாவே தலையை துவட்டி ஜன்னல் வழியா கூந்தலை காய வெச்சுட்டு இருக்கு.நல்ல வேளை சாம்பிராணி எல்லாம் பிடிக்கலை==================9 இந்தப்பொண்ணுங்க கிட்டே பர்சனல் டீட்டெய்ல்ஸ் கேட்டா இண்ட்டர்வியூல கூட வெவ்வெவ்வவ்வே அதெல்லாம் சொல்ல மாட்டேன் னு சொல்லிடும் போல===========================10 காங் செய்தித்தொடர்பாளர் ஷோபா .அடேங்கப்பா எவ்ளவ் அடர்த்தி சுருட்டைக்கூந்தல்.மேடம் க்கு தேங்காய் எண்ணெயே டெய்லி கால் லிட்டர் செலவாகும் போல======================


11 இந்த பொண்டாட்டிங்க எல்லாம் 2 இட்லி மட்டும்தான் சாப்பிடறாங்க.ஆனா 6 தோசை சாப்பிடும் புருசனை விட பலசாலியா இருக்காங்க.எப்படி?======================12 காலேஜ் லைf  ல  சக்திமுருகன் பஸ் ல நாங்க எல்லாம் கலாய்ச்சுட்டு இருந்த ஒரு ஹை கிளாஸ் பிகரு ஈரோடு டிராபிக் எஸ்.ஐ சம்சாரம்.செத்தாண்டா சேகரு ;-))


============================


13  பால்குடி மாறா பாலகி போல் முகம் உள்ளவங்க கூட லவ் மேரேஜ் தான் பண்ணி இருக்காங்க.நாமெல்லாம் வேஸ்ட்டுய்யா


=====================


14 த்ரிஷா வைக்கலாய்த்தால் ஒரிசா தப்பிச்சென்றாலும் தரிசாக்காமல் விடமாட்டோம் - இவன் பாத்ரூம் சிங்கர் பாமரன்======================15 த்ரிஷா வுக்கு உருகார் ஒரு காசுக்கும் ஆகார்==================


16 தரிசான நிலம் கூட த்ரிஷா வந்தால் கரிசல் காட்டு நிலம் ஆகாதோ?


====================17 அழகிரி - ஒரு இனத்துக்கு நல்ல தலைவராத்தான் இருக்க முடியல்.புள்ளைக்கு நல்ல அப்பாவாகவும் இருக்க முடியலையே # அக்னி நட்சத்திரம்


=====================18 ஜல்லடை போட்டு சலித்துப்பார்த்து விட்டேன்.எதுக்கெடுத்தாலும் சலித்துக்கொள்வதில் பெண்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை=====================


19 குடியரசு தினத்தை முன்னிட்டு கேப்டனுக்கு மானிட்டரில் மாணிக்கம் விருது வழங்கப்படுகிறது


=======================

20 உன் மயிலிறகு வருடல் பார்வைகள் எப்போதாவது என் ஆத்மாவை தொட்டாலும் அதற்கு முன் 1000 தடவை உன் பாம்புக்கடி வார்த்தையை ஏற்க நேரிடுகிறது


=============================================0 comments: