Wednesday, January 22, 2014

என் கிட்டே நல்லா வாங்கிக்கட்டிக்கப்போறீங்கன்னு பொண்டாட்டி கோபமா சொல்லும்போது

110 நாள் சம்பளத்தோட லீவ் கிடைச்சாலும் 11,வது நாள் சலிச்சுக்கிட்டே ஆபீஸ் போறவன் தான் தமிழன்=================2ஐ லைக் யூ னு 1000 காளையர்கள் பிரபோஸ் செஞ்சாலும் பேஸ்புக் ல ஒரு குரங்கு போட்டோவை பிடிச்சு போட்டு" ஐ லவ் திஸ் க்யூட்" னு போடுபவரே தமிழச்சி
=======================


3ஐ லீவ் யூ னு காதலி ஊடலுக்காக கோபமாச்சொல்லும்போது கூட ஐ ஜாலி லீவ் என குதிப்பவனே தமிழன் ;-))

===============4மலைக்கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதில் என்ன பிரச்சனைன்னா 1350 படி இறங்கி வருவதற்குள் ஜீரணம் ஆகிடும் #,நீதி = பார்சல் வாங்கிக்கனும்==================5ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் = கை இல்லா ரவிக்கை = ரவிக் # சுருக் தமிழ்
=================

6என் கிட்டே நல்லா வாங்கிக்கட்டிக்கப்போறீங்கன்னு பொண்டாட்டி கோபமா சொல்லும்போது டக்னு கட்டிப்பிடிச்சு இப்டியா ? னு கேட்டுடனும்=================7சேர்க்கை சரி இல்லைடா என அப்பா கண்டிப்பதற்கும் ,அதையே சம்சாரம் சொல்வதற்கும் மாறுபட்ட அர்த்தம் ;-))


===================8காதலிக்கு இதுவரை முத்தம் கூடத்தந்ததில்லை என்பாரும் ஆன் லைன் சந்தா கட்டியும் எதுவும் படித்ததில்லை என்பாரும் ஒன்றே==============


9பனி காலம் முடிந்து விடுவதில் பெண்களுக்கு ஏற்படும் தர்மசங்கடம் இனி கணவனால் உதட்டில் ஏற்பட்ட காயத்தை பனிவெடிப்பு என சமாளிக்க முடியாது=================


10நைட் 12 க்கு எந்தப்பொண்ணு கிட்டே குட் நைட் சொல்லிட்டு படுத்தானோ அதே பொண்ணு கிட்டே அதிகாலை 4 மணிக்கு GM சொல்லிடறானே அவன் தான் தமிழன்=================11பொண்ணுங்க கலந்துக்கலைனு தெரிஞ்சதும் அசால்ட்டான சட்டை ,சாதா கோட் னு கோபிநாத் சராசரி ஆகிட்டார் பார்த்தீங்களா?,அங்கே தான் தமிழன் நிக்கறான்==================12மோடிக்கும் ,வீரம் பர்ஸ்ட் லுக் ஸ்டில்லுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. வெறும் டீ தானே? என எள்ளி நகையாடப்பட்டு பின் வெற்றி கண்டவர்கள்=================13குழந்தையைக்கண்டிக்காத ,திட்டாத ,அடிக்காத அப்பாவை விட அதை எல்லாம் செய்யத்தயங்காத அம்மாவைத்தான் குழந்தை விரும்புவது புரியாத புதிர்


====================14நீயா? நானா? இன்னைக்கு சப் னு தான் இருக்கும்.லேடீஸ் இல்லை போல
===============15இன்னும் எத்தனை தோசை வேணும் னு கேட்டு சூசகமா டிபனை முடிச்சுக்கச்சொல்றா.இன்னும் 8 போதும்னுட்டேன் #,யாரு கிட்டே?===================


16இந்த பொண்டாட்டிங்க எல்லாம் அவங்கம்மா வீட்ல இருக்கும்போது நமக்குக்குடுக்கும் மரியாதை என்ன? நடிகையர் திலகம் சாவித்ரி தோத்தாங்க போங்க================


17மகாபாரத்த்தை இயற்றியவர் வேணா வியாசரா இருக்கலாம்.ஆனா அதை மக்களுக்கு டி வி ல வழங்குபவர் பூர்விகா மொபைல்சாம்===============18பூந்தி ,மிக்சர் சாப்ட்டு பாத்து வாங்கறதைக்கூட ஒரு வகைல ஒத்துக்கலாம்.கரும்பு வாங்கும்போது கூட ஒரு கரணை சாப்ட்டு பார்த்துதான் வாங்கறவங்களை===================19சிவகார்த்திகேயனுக்கு ரசிகைகள் அதிகம் எப்டி ங்கறதை கண்டுபிடிச்ட்டேன்.அவரு லேடீஸ்ட்ட ரொம்ப ஒபீடியன்ட்டாம் # உமாரியாஸ் @விஜய் டிவி==================


20கோலி மாதிரி வீரமா பேட்டிங் பண்ண இந்த ஜில்லா லயே யாரும் கிடையாது


========================