Thursday, January 23, 2014

சார்.இது காமெடிப்படமா? ஆக்சன் படமா?

1ஜட்ஜ் - உங்க பேருக்கு முன்னால 18 இனிஷியல் இருக்கே?நடிகை - யுவர் ஆனர்.என்னைக்கட்டின புருசனை நான் கை விட்டதில்லை.இனிஷியலுக்கு மரியாதை
===================2,,,ஜட்ஜ் - இந்தியாவில் இத்தனை பிகர் இருக்க பாகிஸ்தான் பிகரை ஏன் கரெக்ட் செஞ்சே? - சானியா மிர்சாவை பாகிஸ்தானுக்கு குடுத்தோம்.அதுக்கு பதிலா======================3 சார்.நீங்க டேக்கன் படத்தை காபி அடிச்சுத்தான் விருதகிரி எடுத்தீங்களா?
கேப்டன் - நோ.சரக்கடிச்சு எடுத்தேன்====================


4,,,மாமா! உங்க பொண்்ணு ஓவரா சீன் போடுவா போல.
மாப்ளை!,ஓவரா பேசுனா அப்புறம் சோறு போடமாட்டா பாத்துக்குங்க


=====================


5டாக்டர்.கொழுப்பு ஜாஸ்தியா இருந்தா நெய் சேர்த்துக்கக்கூடாதா?
நெய் என்ன உங்க பொண்டாட்டியா? தாராளமா சேத்துக்கலாமே?=================


6பொண்ணு பாக்கும்போது தான் ஒரு புத்தகப்ரியன்னு மாப்ளை சொன்னார்.ஆனா ஒரு புக் கூட படிச்சதே இல்லையாமே?
 அவர் சொன்னது FACEBOOK பிரியர்னு
====================7ஜட்ஜ் - எதுக்காக மனைவியைக்கொலை செஞ்சே?கைதி -சம்பளத்தை மனைவி கையில் தான் தருவோம்னு நிர்வாகம் சொல்ச்சு.இப்போ என்ன செய்வீங்க?


=================


8முதல் இரவில் நஸ்ரியா - டியர்.நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு.தாலி கட்ன புருசனா இருந்தாலும் கவர்ச்சி காட்ட மாட்டேன்.ஒரு அனுமானமா பாத்துக்குங்க=====================9ஜட்ஜ் - பா கிஸ் தான் பிகர் எப்டி உங்களுக்கு செட் ஆச்சு?
கைதி - வழக்குக்காக கேட்கறீங்களா?,ஆதங்கத்துல கேட்கறீங்களா?==================10ஹிஸ்டரி மிஸ் ஹிலாரி - உத்தரப்பிரதேசம் ,மத்தியப்பிரதேசம் இரண்டில் எது செழிப்பானது?லொள் மாணவன் - மத்தியப்பிரதேசம் தான் டீச்சர்


=================


11திருடன் - மரியாதையா பீரோ சாவியைக்குடு.இல்லைனா உன் சம்சாரத்தை கொலை செஞ்சிடுவேன்.சாவியே அவ கிட்டே தான் இருக்கு.முடிஞ்சா எடுத்துக்க்


==================


12டியர்.தாடி வெச்சா எனக்குப்பிடிக்கும் . அய்யய்யே.பொண்ணுங்க் தாடி வெச்சா எனக்குப்பிடிக்காதே?


=================


13எதுக்காக பேங்க் வாசல்ல பிச்சை எடுக்கறே?கைல காசில்லைனு ஒரு பயலும் பொய் சொல்ல் முடியாது.டக் னு பேங்க்ல கட்டிடலாம்==================14தமிழ் மிஸ் தன்யா - டெய்லி க்ளாஸ் ல தமிழ் ல ஏதாவது எழுதனும். லொள் மாணவன் - உங்க அழகை வர்ணிச்சு ஒரு லெட்டர் எழுதவா மிஸ் ?
================


15திருடன் - எல்லாப்பணத்தையும் மூட்டை கட்டு. 17 ரூபா துட்டு வெட்டு.ஒரு டைம் பணம் எடுக்க் சர்வீஸ் சார்ஜ் 17 ரூபா.நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு
================


16டாக்டர் ! பல்லி என் மேல விழுந்துடுச்சு .இப்போ நான் என்ன செய்ய?மேடம் நீங்க பல்லி மேல விழுந்தாத்தான் பல்லிக்கு ஆபத்து.குளிச்ட்டு கிளம்புங்க================17டாக்டர்.எதுக்காக எனக்கு விஷ ஊசி போடறீங்க? மனைவி இறந்த சோகம் தாங்க முடியலைன்னீங்க்ளே? ,அவர் போன இடத்துக்கே போங்க


===================18   டாக்டர்.பயங்கரத்தலைவலி.2 டீ 4 காபி குடிச்சும் போகலை.ஏன்?
மேடம் உங்க கையால போட்டுக்குடிச்சிருப்பீங்க.கடைல குடிச்சுப்பாருங்க================19  உதட்டுச் சாயங்கள் ஒரு வயதிற்குமேல் செட்டாவதில்லை பெண்களுக்குஅப்போ 2 வயசு ஆகிட்டாலே லிப்ஸ்டிக் போடமாட்டீங்களா? 


================20   சார்.இது காமெடிப்படமா? ஆக்சன் படமா?இது பயங்கரமான ஆக்சன் படம். ஆனா பாக்கும்போது செம காமெடியா இருக்கும்========================

0 comments: