Wednesday, January 22, 2014

பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ - பாடல்: அனிருத் மீது போலீசில் புகார்

1பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்: நடிகர் கார்த்திக் பேட்டி. # கவுதம் ,கார்த்திகா,துளசி,ராதா னு மொத்தம் 4 ஓட்டு உறுதி==================2,,,சிம்பு இனி ‘யங் தல’யாம்..! அப்ப எங்க தல ‘ஓல்டு தல’யா? ஆத்திரத்தில் அஜித் ரசிகர்கள் # யங் சூப்பர் ஸ்டார்னு போட்டே பல படங்கள் ஊத்திக்கிச்சு

===================3மருத்துவ தேவைகளுக்காக ‘கஞ்சா’ வளர்க்க அனுமதிக்கும் புதிய சட்டமூலம் சமர்ப்பிக்க ஏற்பாடு -சிறைக்கஞ்சா நெஞ்சர்கள் பெருகிடுவாங்க்ளே ?
====================4தேர்தல் கூட்டணி பற்றி கலைஞர் உரிய நேரத்தில் அறிவிப்பார் -ஸ்டாலின்# மகர ஜோதி சீசனே கேரளாவில் முடிஞ்சபின் சபரிமலைக்கு மாலை போட்டானாம்
====================


5சமீரா ரெட்டிக்கு அவசர திருமணம்! -செய்தி # இப்டி மொட்டையா மாப்ளை பேரை மட்டும் சொன்னா எப்டி? பொண்ணு யாரு?=================6ஒரு பெண்ணின் ஆகச்சிறந்த பொறாமை, இன்னொரு பெண்ணின் கூந்தலை,நகையைப்் பார்த்து அல்ல, அவருக்கு வாய்த்த அடிமை புருசனைப்பார்த்தே 
======================


7,,விடாது போராட்டம்.. விடிய விடிய சாலையிலேயே தங்கிய கெஜ்ரிவால்! # சாங்க் டெடிகேட்டட் - சாலை ஓரம் சோலை ஒன்று பாடும்


===================8ராமதாசுக்கு நாக்குதான் முதல் விரோதி: கருணாநிதி # 2 வது விரோதி காடு வெட்டி குருவா? நீங்களா? தலைவரே?==================9,,,,,10 நாட்கள் ரோட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பேன், பைல்கள் வருகின்றன.. கெஜ்ரிவால் # நடுரோட்டுக்கு வந்துட்டாரேனு நக்கல் பண்ணுவாங்களே?
===========================


`10சுய விளம்பரம் தேடுகிறார் கெஜ்ரிவால்: ஜி.கே.வாசன் # போலீஸ்னா திருடனைத்தேடறதும் ,அரசியல்வாதி்ன்னா விளம்பரம் தேடறதும் சகஜம்தானே?


===================11காங்கிரஸ் தோற்றால் நாட்டுக்கு தான் நஷ்டம் - பீட்டர் அல்போன்ஸ் # இத்தாலி நாட்டுக்கு நட்டம்னு தெளிவா சொல்லுங்க
======================12நஸ்ரியா ஒரு மேஜிக்: அப்பா பாசிலிடம் கூறிய பஹத் # மே மாசம் மட்டும் இல்ல.எல்லா மாசமும் சிக்குனு தான் இருக்கும்
===================13திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால் கல்வி கிடைத்திருக்காது-ஸ்டாலின் # விட்டா கல்விக்கடவுளே கலைக்னர்தான்னு சொல்லுவார் போல===================14மோடிக்கு நாட்டை விற்கமாட்டோம்-மணிசங்கர் # அமெரிக்காக்கு அடமானம் வைப்பீங்க?
=================15காங்.,வெற்றி பெற்றால் ராகுல் பிரதமர்-்: ஜெய்ராம் ரமேஷ் # தோல்வி அடைந்தால் மோடி பிரதமர்.இது எங்களுக்குத்தெரியாதா?
===================16பெண்களின் சக்தியை பயன்படுத்தாமல் இந்தியா வல்லரசாக முடியாது: ராகுல்காந்தி! #,பிரியங்கா காந்தி பிரச்சாரத்துக்கு (மட்டும்) வேணும்.அதானே?


====================17காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணின் நகையை பறித்த கும்பல் # நீதி = கள்ளக்காதல் அரங்கேற்றும்போது நகையை பீரோல வெச்சுட்டு வந்துடனும்
==================18இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் விரைவில் மன்னர் ஆகிறார்: பொறுப்பு ஒப்படைக்க ராணிஎலிசபெத் முடிவு.# அந்தப்புரம் திறப்புவிழா மன்னரா வந்தப்புறம்?


===============19தனியார் நிறுவனத்திடமிருந்து பெற்ற பணம் லஞ்சமாகாது.அது கடன்: முதல்வர் வீர்பத்ரர் விளக்கம் # அபாரம்ணே! கடன் காரப்பசங்களுக்கு இது புரியாது====================


20பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ - பாடல்: அனிருத் மீது போலீசில் புகார் # அநேகமா புகார் குடுத்தவர் ஆன்ட்ரியா ரசிகரா தான் இருப்பாரு


==========================


 

0 comments: