Monday, January 06, 2014

நித்யானந்தா ஆசிரம அட்ரஸ்

1.பொண்ணு திருப்பதி லட்டு மாதிரி இருப்பா மாப்ளை.வேற இடம் பாருங்க தரகரே.மாப்ளைக்கு சுகர் இருக்கு=====================2, நியு இயர் அன்று ஆபீஸ் போலாம்னு டிசைட் பண்ணியாச்!!! :)"அன்னைக்காவது வேலை செய்ங்க மேடம்===================3 சார்.உங்க கிளாஸ் எங்கே? சரக்கு சாப்ட்டதும் டாஸ்மாக்லயே.வெச்ட்டு வந்துட்டேன். எடுத்துட்டு வர மாட்டேன்.===================


4 மேடம்.நீங்க ஏன் மேக்கப்பே போட்டுக்கலை ? பியூட்டி பார்லர் ஓனர் - கெமிக்கல்ஸ் ,காஸ்மெடிக்ஸ் எல்லாம் ஸ்கின் க்கு அலர்ஜி ஆகிடும்ங்க======================5, லேடி - டாக்டர்.ரோஜாப்பூ மட்டும் தான் தலைல வைக்கறேன்.ரோஸ் மில்க் மட்டும் தான் சாப்பிடறேன். ஏன் இப்டி? நீங்க ரோஸ் நோயர் ஆகிட்டீங்க போல==================


6,மிஸ்! லைப்ரரில ஒரு இங்க்லீஷ் புக் எடுத்தப்ப உங்க நினைவு தான் வந்தது.நீங்க போடற ட்வீட்ஸ் மாதிரி அந்த நாவலும் எதுவும் புரியப்போறதில்ல
===================


7,உங்க டிரஸ் ,பாப்பா டிரஸ் ,என் டிரஸ் எல்லாத்தையும் நீங்க அயர்ன் பண்ணிடுங்க.நான் பீரோல அழகா அடுக்கி வெச்சுடறேன். # அடுக்கு மல்லி வில்லி
==================8. மேடம்.என் கனவுக்கன்னி நீங்க தான். நடிகை - நான் கன்னி னு உனக்கு எப்டி தெரியும்?==================9 டியர்.முன்னூத்தி நாப்பத்தி ஒண்ணு.என்ன சம்பந்தம் இல்லாம உளர்றீங்க?நீ தானே 1 4 3 சொல்லிட்டு திருப்பி அதை சொல்லச்சொன்னே?====================


10 கோபமா இருக்கும் மனைவி - வீட்டுக்கு எத்தனை மணிக்கு வருவீங்க?
புத்திசாலி முன் யோசனைக்கணவன் - ஆபீஸ் ல மேனேஜர் விட்ட அடுத்த 10 வது நிமிடம்=====================11, சார்.உங்க படத்துல லட்சுமி மேனன் ஹீரோயினா நடிச்சிருந்தா என்ன டைட்டில் வைப்பீங்க ?மத மத யானைக்கூட்டம்======================12, டியர்.ஆபீஸ் ல என் சம்சாரம் ராட்சசி மாதிரி னு சொன்னீங்களாமே? நோ நோ .மாதிரி யை நான் யூஸ் பண்ணவே இல்ல==================


13, டீச்சர்க்குப்பக்கத்துல பாம்பு இருந்ததை ஏன் அவர் கிட்டே சொல்லி எச்சரிக்கலை? இதுவும் கடந்து போகும் னு அசால்ட்டா விட்டுட்டேன்
====================14,சைக்காலஜி மிஸ் சைலஜா = அழகு ,பேரழகு என்ன வித்தியாசம் ?மிஸ்! நீங்க் போட்டிருக்கும் செயின் அழகு.அதில் இருக்கும் டாலர் பேரழகு


=================15. இந்தக்காலப்பெண்கள்கிட்டே பதி பக்தியே இல்லையே ஏன் மேடம் ? பெரும்பாலான பதி(கள்) பக்கி (களா)யா இருப்பதால்தான்===================16, என்ன சார்? குனிஞ்சு உக்காரு னு படத்துக்கு டைட்டில் வெச்சிருக்கீங்க?
நிமிர்ந்து நில் பாகம் 2 ங்க இது==================17.நித்தி - கண்ணே! உன் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சே எதுக்கு?ஜிஞ்சிதா - அது தெரில.ஆனா ஆசிரமத்துக்குள்ள CBI புகுந்துடுச்சு.ரெய்டு


-===================


18. நித்யானந்தா ஆசிரம அட்ரஸ் யாருக்காச்சும் தெரியுமா?"


ரஞ்சிதா ,டோர் நெம்பர் 143 .ஆனந்தமயி தெரு ,விழுப்புரம்-69===================19  ஹலோ! MR.என் பேரு ஆனந்தி.எதுக்கு ரஞ்சிதான்னு கூப்பிடறீங்க? மிஸ்! ரஞ்சிதா ஆனந்தமயி ஆகிட்டா ஆனந்தி களெல்லாம் ரஞ்சிதா தானே? # IF A=B .=A======================


20  தமிழ் மிஸ் தன்யா .-வேதாளம்னு எழுதச்சொன்னா வதளம் னு எழுதி இருக்கியே? லொள் மாணவன் -வேதாளத்துக்குத்தான் கால்களோ ,கொம்போ கிடையாதாமே.மிஸ்========================

0 comments: