Thursday, January 16, 2014

எப்போ மாமா ட்ரீட்டு?

1. ஜட்ஜ் - எதுக்காக ஒரே ஏடிஎம் ல 5 தடவை கொள்ளை அடிச்சே ?கைதி - கட்டணம் இல்லாம 5 டைம் பணம் எடுக்கலாம்னு சொன்னாங்க எஜமான்


===================2 ஹீரோ - நான் அடிச்சா அது மரண அடியா இருக்கும். வில்லன் - அண்ணா!,நீங்க நடிச்சாலே மரண அடி தானுங்க்ணா=======================3   செஸ் விளையாடும்போது நான் எப்பவும் ராஜா வுக்கு முன்னால இருக்கும் சிப்பாயைத்தான் ஓப்பன் செய்வேன். ஓஹோ! ஓப்பனிங் கிங் னா இதானா?====================


4  திருப்பதி போனா திருப்பம் ஏன்? கொடைக்கானல் ,ஊட்டி போனா வராதா ?


========================5 டேமேஜர் - நேத்து ஏன் சொல்லாம லீவ் போட்டீங்க?சார்.சன்டே ஒர்க்கிங் டே வெச்சா லீவ் தரமாட்டோம்னு சர்க்குலர் வந்ததே?==================6 சார்.படம் ரிலீஸ் ஆகி 5,நாள் கூட ஆகலை.எதுக்கு வெற்றி விழா கொண்டாடறீங்க? 50 நாள் கழிச்சு கொண்டாடலாம்.தியேட்டர்ல படம் ஓடாதே?======================7   சார்.டெய்லி 4 கிமீ நடக்கனும் நீங்க. டாக்டர்.எல்லா படத்துலயும் அதானே பண்ணிட்டு இருக்கேன்==================


8  ஒரே டைம் ல் 2 சர்ட் ஒன்னு மேல் 1 ஏன் போடறீங்க? அப்போ தான் dressing sense கூடிட்டே போகுது.னு எல்லாரும் சொல்வாங்க.ஈ

========================


9    போனில் லேடி வாய்ஸ் - ஸார்.அட்ரஸ் வெரிபிகேசன்.உங்க அட்ரஸ் சொல்லுங்க.


அஸ்கு புஸ்கு.லேடீஸ் பர்ஸ்ட் .நீங்க சொன்னா நான் சொல்றேன்====================


10 என் படம் கிராண்ட் சக்சஸ் சார். ஏதாவது ஆதாரம் இருக்கா?நாங்களே தயாரிச்ச யூ டியூப் ல அப்லோடின டிஸ்கஷன் இருக்கு====================11 என் புருசன் என்னை எந்த வேலையும் செய்ய விட மாட்டாரு. தொட்டது துலங்காதுன்னு நினைச்சிருப்பாரோ?======================12  என் புருசன்    டூ வீலர் தான் வெச்சிருக்காரு.ஆனா 4 வீலர் தான் ஐ லைக்.சரி.உங்கப்பாட்ட சொல்லி ஒரு ஆடி கார் வாங்கித்தரச்சொல்லுங்க===============13  எனக்கு தாலி,பிரேஸ்லெட் இதெல்லாம் பெருசு பெருசா போட ஆசை .
மேடம் அதுக்கு நீங்க அவதார் ஜூவல்லர் பேரனைத்தான் கட்டனும்=====================14   மேரேஜ் பண்ணிக்கிட்டா கமிட்மெண்ட் இருக்கும்.ஜாலியா இருக்க முடியாது. மேடம்.புருசன் கூட ஜாலியா இருக்கலாமே?


=====================15  இவர் தான் என்னோட 401 வது மாப்ளை. அடேங்கப்பா.பஜ்ஜி சொஜ்ஜி செஞ்சே உங்கப்பா ஏழை ஆகி இருப்பாரே?


==========================


16  சிரிச்சா கன்னத்துல குழி விழற மாப்ளை வேணும். நோ பிராப்ளம். மேடம்.தண்ணி அடிச்ட்டு அவர் எப்பவும் ஏதாவது குழி ல தான் விழுந்து கிடப்பாரு========================


17 புவியியல் மிஸ் புனிதா-உலகின் உயரமான ஹில்ஸ் எது?
 லொள் மாணவன் - அது சரியாத்தெரியல மிஸ்.ஆனா உலகின் பெரிய ஹை ஹீல்ஸ் உங்களுதுதான்
========================18  விஜய் ரசிகை = எப்போ மாமா ட்ரீட்டு? அஜித் ரசிகன் = நீ ஓக்கே சொன்னா டுடே நைட்டு


=====================19  மிஸ்! ஜில்லா ஏன் இன்னும் பாக்கலை?பிசி.ஓஹோ!டெய்லி 14 மணி நேரம் ட்விட்டர்ல தானே இருக்கீங்க? ட்விட்டர்ல
==============================20  மிஸ் கில்லாடி லேடி =  உங்களுக்கு எது பிடிச்சிருக்கு? ஜில்லா வா? வீரமா? ஏதோ 1 தான் சொல்லனும்குழப்பவாதி = 1===================== 21   பிளாஸ்பேக் ஸீன்ஸ் ஜில்லா ல அதிகமா இருக்காம்.அப்போ அந்த சீன் மட்டும் கண்ணை மூடிக்குங்க=================0 comments: