Thursday, January 23, 2014

சிம்பு தேவன் விஜய் இணையும் " செங்கோட்டை சிவப்பு சிங்கம்" படத்துக்கு ஜெ தடை.டைட்டில் மாற்றப்படுமா? விஜய் ஆலோசனை

Embedded image permalink
 Chimbu devan who is known for directing fantasy films like Imsai Arasan 23 aam Pulikesi, Arai En 305il Kadavul, Irmumbu Kottai Murattu Singam is all set to direct Vijay's next after AR Murugadoss project. Yes it is confirmed that PT Selvakumar(Vijay's PRO) and Thameens have paid the advance to the director and the project will kick start from August /September.


நன்றி -http://cinemalead.com/news-id-vijays-next-with-chimbu-devan-vijay-chimbu-devan-23-01-144359.htm

13h 
It is said that the film will be action  entertainer along with Chimbu Devan's fantasy element. Vijay who recently heard the one-liner was thoroughly impressed with Chimbu's narration.
 
 
1. விஜய் - சிம்பு தேவன் இணைந்து படம் பண்றாங்க.- செய்தி # டைட்டில் அறை எண் 143 ல் தலைவா் ?
 
 
 
================
 
 
 
2 சிம்பு தேவன் விஜய் இணையும் " செங்கோட்டை சிவப்பு சிங்கம்" படத்துக்கு ஜெ தடை.டைட்டில் மாற்றப்படுமா? விஜய் ஆலோசனை #,சும்மா
 
 
 
================
 
 
3  சார்.இது காமெடிப்படமா? ஆக்சன் படமா?
 
 
 
 இது பயங்கரமான ஆக்சன் படம். ஆனா பாக்கும்போது செம காமெடியா இருக்கும் 
 
 
================
 
 
4  கமலின்  விஸ்வரூபம் 2 ஆக்சன்க்குப்போட்டியா முருகதாஸ் கூட விஜய் படம்.உத்தம வில்லன் காமெடிப்படத்துக்குப்போட்டியா சிம்புதேவன் படம் அப்டினு  யாரும் இன்னும்  கிளம்பலையா? 
 
 
 
=============
 
 
 
5  10 1 2015 பொங்கல் ரிலீஸ் விஜய் சிம்புதேவன் படம் ரிலீஸ் # கூட்டுத்தொகை 10 வருவதால் டைட்டில் 10 எழுத்து வந்தா நல்லது
 
 
 
=================
 
 
 
6 வசீகரா ,மின்சாரக்கண்ணா ,பிரண்ட்ஸ் படங்களுக்குப்பின் விஜய் முழு நீளக்காமெடிப்படம் செய்கிறார்
 
 
 
================
 
 
 
7 பிரம்மானந்தம் காமெடி ரோலில் செய்தால் ஆந்திரா மார்க்கெட்க்கு யூஸ் ஆகும்.சிம்புதேவன் க்கு யோசனை
 
 
===============
 
 
8 சிம்புதேவன் பட விஜய் பஞ்ச் = சேவல் கூவுவதற்கு முன்னாலயே எந்திரிப்பேன்.ஆந்தை தூங்கினபின்தான் தூங்குவேன் # ஜெ வின் முன்னாள் சின்னம் சேவல்
 
 
 
=================
 
 
9 சார்.fantasy படம் பண்றீங்க்ளாமே? 
 
 
 
ஆமா.என் fans எல்லாரும் தலா ஒரு ரோல் பண்றாங்க 
 
 
 
=================
 
 
 
 
10 செல்வராகவன் மைன்ட் வாய்ஸ் - 60 கோடி செலவுல நாம செஞ்ச FANTASY படமே ஊத்திக்கிச்சு.இதுல இவர் வேற ரிஸ்க் எடுக்கறாரு.
 
 
 
=================
 
 
 
 
11  சிம்பு தேவன்படத்தில் விஜய் நடித்தால் இயக்குநர் மார்க்கெட் வேணா உயரும் ARமுருகதாஸ் ,ஷங்கர் படத்தில் நடித்தால் விஜய் மார்க்கெட் உயரும்
 
 
==============
 
 
12 விஜய் 58 # இளையதளபதி + சிம்புதேவன் = 7+6=13 , 58 = கூட் டுத்தொகை =13 #, ராசி 13 
 
 
 
===============
 
 
 
13 உள்ளத்தை அள்ளித்தா மெகா ஹிட் குடுத்தும் அடுத்து வந்த மேட்டுக்குடி யில் கார்த்திக் சம்பளம் உயரலை.ஆனா அமரன் பிளாப்னாலும் சம்பளம் ஏறிச்சு
 
 
 
==============
 
 
14 பொதுவா ஒரு ஹீரோ புதுப்படத்தொடக்கம் பற்றி அறிவிச்சா ரசிகர்கள் சந்தோசப்படுவாங்க.ஆனா இன்னைக்கு விஜய் ரசிகர்கள் அமைதியா இருக்காங்க.ஏன்?
 
 
================
 
 
15  சி தேவன் = சார்.உங்க டோட்டல் இமேஜையே மாத்திக்காட்றேன்.
 
 
 
 
 விஜய் - ஆ பு வேணாம்.உண்டான இமேஜைக்கெடுக்காம இருந்தாலே போதும்
 
 
 
================
 
 
16 சிம்பு தேவன் படத்தைப்பத்தி கலாய்க்க மாட்டேன்.எனவே அண்ணன் இட்ஸ் பிரசந்த் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
 
 
 
===============
 
 
17  ரேட் பேசலாமா? 50 லட்சம் ரூ MGகட்டனும் ஒரு தியேட்டருக்கு. ( MG = மினிமம் கேரண்டி ) ,
 
 
 
 தியேட்டர் ஓனர் = நீங்க தியேட்டர் வாடகை கட்டிடுங்க. வர்ற லாபத்துல  ( சப்போஸ் லாபம் வந்தா ) ஆளுக்குப்பாதி ================18   இம்சை அரசன் புகழ் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் விஜய் # படம் அம்சமா வந்தா சரி .இம்சையா வந்தா போச்சு
 
 
===============
 
 
 
19 விஜய் ரசிகர் வீராச்சாமி - ஜில்லாவோட கலெக்சன் எவ்ளவ் தெரியுமா? சார்.பேச்சை மாத்தாதீங்க.சிம்புதேவன் படத்தைப்பத்தி பேசிட்டிருக்கோம்
 
 
 
================
 
 
20  சி தேவன் - கன்னித்தீவு சிந்துபாத் கதையை உல்டா பண்ணி FANTACY COMEDY ஆக்கிடலாம்.ஓக்கே?
 
 
 
 ம்.படம் பூரா சிந்து குளிச்சுட்டே இருந்தாஎப்டி? 
 
 
 
==============
 
 
 
21  சிம்புதேவன் படம் போணியாகாதுனு சிலர் நக்கல் அடிக்கறாங்க.அதை புக் பண்ண தியேட்டருக்குத்தான் முருகதாஸ் படம்னு சொல்லிட்டா மேட்டர் ஓவர்
 
 
 
=============
 
 
 
22   அன்பே! பார்க்காமல் காதலித்தோம்.முருகதாஸ் படம் போல் கலக்கலாய் வந்து நிற்பாய் என நினைத்தேன்.சிம்பு தேவன் படம் போல் சுமாராய் இருக்கிறாயே!
 
 
 
 
=================
 
 
23  டான்ஸ் ஆடத்தெரிஞ்சவங்க தான் விஜயைக்கலாய்க்கனுமா? அண்ணே!,அப்போ நயன் தாரா ,நமீதா,சிம்பு,அனிரூத் கலாய்க்க என்ன திறமை வேணும்?
 
 
==============
 
 
 
24  ஷகீலா - என்னைக்கலாய்க்கனும்னா டெய்லி 10 டைம் நீ விடாம குளிச்சுட்டே இருக்கனும்
 
 
===============
 
 
 
25   விடிய விடிய ஜில்லாக்கதை கேட்டுட்டு விடிஞ்சதும் இதுல எப்டிண்ணே 100 கோடி கலெக்சன் வரும்ன் கேட்டானாம் ஒருத்தன்.அது மாதிரி...
 
 
===============
 
 
 
26  விஜய் -58 டெக்னிக்கலா பிரில்லியண்ட்டா இருக்கும் - சிம்பு தேவன் # குட்.திரைக்கதையை பிரில் இங்க் ல எழுதி இருப்பாரோ?
 
 
 
================
 
 
27  விஜயிசம் ரூல்ஸ் தமிழ் நாடு னு ஒரு கட் அவுட் நான் பார்த்தேன்.நல்ல வேளை நம்ம சி எம் பார்க்கலை. ஜெ யிசம் வெளிப்பட்டிருக்கும்
 
 
==============
 
 
 
 
 
 
 
 
நன்றி
தலைவி சன்னிலியோனுக்கு சல்மான்கான் புடவை உடுக்க சொல்லி கொடுக்கும் காட்சி...!:)
Embedded image permalink
 
 
 
 
 

0 comments: