Friday, January 31, 2014

. கூட்ட நெரிசல் உள்ள டவுன் பஸ்சில் புத்திசாலி ஆண் என்ன செய்வான் ? என்ன செய்ய மாட்டான்?

1. கூட்ட நெரிசல் உள்ள டவுன் பஸ்சில் புத்திசாலி ஆண் ஜன்னல் ஓர சீட்டில் அமர மாட்டான்


================2 அழகிரி 2 வருசம் ,ஸ்டாலின் 2 வருசம் ,கனிமொழி 1 வருசம் ஆண்டுக்கலாம்.பிரச்னை வராது # தமிழ் இனத்தலைவருக்கு ஐடியா


====================


3 காரக்கொழம்பை ரொம்பக்காரமா பொண்டாட்டி வெச்சுட்டா அது அதி காரக்கொழம்பு ஆகிடும்=======================


4 இந்த பொண்ணுங்க எல்லாம் ஏற்கனவே பளபளப்பாத்தான் இருக்காங்க.இதுல நெக்லஸ் ,ஜிமிக்கி எல்லாம் போட்டு ஷைனிங் ஏத்திக்கறாங்க.ஆம்பளைங்க தான் பாவம்==========================


5 குழம்பு ல காரம் அதிகமா இருந்தா அதுல தயிர் ஊத்தி சாப்டுக்கனுமாம் # தொலை பேசி இல் இருந்து தொல்லை ( சொந்த சம்சாரம் டிப்ஸ்)=======================6 மேரேஜ் ஆனதும் பொண்டாட்டி நகையை எல்லாம் ஏன் புருசன் காரன் அடமானம் வெச்சுடறான் கற தொழில் ரகசியத்தைக்கண்டுபிடிச்ட்டேன் ;)))


=====================7 ஆபீஸுக்கு லீவ் போட்டாலும் ஒரு விசிட் அடிச்சு வைங்க 1 லீவ் நாளிலும் அக்கறைனு டேமேஜர்ட்ட நல்ல பேர் 2 லேடி ஸ்டாபை ஸைட் அட்டெண்டென்ஸ்======================8 அன்பே ! நீ குடி இருந்த கோயில் தான்.அதாவது நாம் ஒரு அழகி என்ற கர்வம் உன்னையும் அறியாமல் உன் முகத்தில் குடி இருந்த கோயில்=====================


9 6 அடி உயரமா இருப்பதுல ஆண்களுக்கு உள்ள பெரிய பிரச்னை என்னான்னா தலை நிமிர்ந்து பார்க்க சலிச்சுக்கிட்டு ( வெட்கம் அல்ல) பலர் பார்ப்பதே இல்லை=====================


10 பொண்டாட்டியை குட்டிம்மா னு கூப்ட்டாத்தான் அன்பாம் # தென்றல் சீரியல் அலப்பறைகள்


=================


11 நாசமாப்போச்சு.இனி எல்லா சீரியல்களும் திங்கள் டூ சனி #,செத்தாண்டா சேகரு


=================


12 மாடர்ன் பிகருங்க செப்பல் போடக்கூட மறப்பாங்க.ஆனா பேஸ்புக் ல ஸ்டேட்டஸ் போட மறக்க மாட்டாங்க


====================


13 தாலி கட்டிட்டா எல்லா ஆம்பளைங்களும் ஹவுஸ் அரெஸ்ட்டட் கைதிகள் தான்


======================


14 தமிழன் 6 மணிக்கு எந்திரிப்பான்.ஆனா படுக்கையை விட்டு 7 மணி ஆனாலும் எந்திரிக்க மாட்டான் # தமிழேண்டா


=================


15 அஞ்சா நெஞ்சன் கூட அழறாராம்.அப்பா கதர்றாராம்.தம்பி அமைதியா இருக்காராம் # அய்யோ ராமா அறிவாலயத்தில் ஓடுதே சென்ட்டிமென்ட் டிராமா========================

16 இன்னைக்கு தை அமாவாசை.பித்ருக்களுக்கு ஈமைக்கிரியைகள் செய்ய உகந்த நாள். கோயிலில் செம கூட்டம் இருக்கும்


=========================

17 பி ஏ பாஸ் ங்கற கில்மாப்படம் திருப்பூர் ல 4 தியேட்டர் ல ரிலிஸ்.ஈரோட்ல ரிலீஸே இல்லை # நீதி - திருப்பூர் ல மொள்ளமாரிங்க ஜாஸ்தி்


======================


18  திருப்பூர் ராகம் ,பிரகாஷ் ,மணீஷ் ,தெய்வம் # பிஏ பாஸ் கில்மாப்படம் ஓடும் திருத்தலங்கள் = ஈரோடு மாவட்ட மொள்ளமாரிகள் கவனத்திற்கு======================


19 தேங்காயை உடைச்ட்டு வா னு அம்மா குடுத்தா உடைச்ட்டு அதுக்கு உடை கூலியா ஒரு காக்கா கடி கடிச்ட்டு தேங்காத்தண்ணியைக்குடிப்பவன் தான் தமிழன்===========================


20 படையலை காகம் சாப்பிட வர தாமதமானால் ஆற்றில் ,கிணற்றில் மீன் களுக்கு படைக்கலாம் # டிப்ஸ்========================


0 comments: