Saturday, January 18, 2014

டெய்லி மாங்கா சாப்ட்டா இப்டி வாய் கூசாம பொய் பேசலாம்

1. ஏமாற்றுக்காரர்களின் முகமூடிகளை இப்புத்தாண்டில் கிழித்தெறிவோம்! - கருணாநிதி # குடும்பத்துக்கே செய் வினை வெச்சுக்குவார் போல==================


2 திமுக கூட்டணிக்கு வருகிறேன் என்றோ வரவில்லையென்றோ விஜயகாந்த் கூறவில்லை! - திருமாவளவன் # மொத்தத்துல மனுசனாவே மதிக்கல====================


3  எங்களுடைய கொள்கைகள் அதிமுகவின் கொள்கையோடு ஒத்துப்போவதால் கூட்டணி தொடர்கிறது! - தா.பாண்டியன் # முதுகு பெண்டியன் (BEND)========================4  திமுக கூட்டணியில் சேர்ந்தால் தேமுதிகவுக்கு நல்லது! - திருமாவளவன் # மக்களுக்கு எது நல்லது?======================


5  ஜில்லா வை வாங்கிய வினியோகிஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்- விஜய் # ஆரம்பம் எல்லாம் அமர்க்களம்னா.போகப்போகத்தானே டவுசர் கிழியுது===============6  மகேஷ் பாபுவை வைடுத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் எடுக்கும் மணிரத்னம் # வடக்குப்பட்டி ராமசாமி ! என் பணம் வந்துடும்.ஊ ஊ ஊ======================7  மகேஷ் பாபுவுடன் இணைந்தார் மணிரத்னம் # டைட்டில் நேனு கொன்னேனே உன்னை ?=====================


8   இளைஞர்களும், பெண்களும் காங்கிரஸில் சேர வேண்டும்:ராகுல் வேண்டுகோள் # அப்போ ஆல்ரெடி கட்சில இருக்கும் வயசானவங்க எல்லாம் BJP ல சேரனுமா ?==============================


9   என்னை வசை பாடுவதில் தான் முதல்வர் ஜெ.,க்கு அக்கறை: கருணாநிதி: # அப்பாடா ! ஜெ ஒரு பாடகினு பாராட்டிட்டாரே?==========================


10  BJP உடன் அணி சேர தே.மு.தி.க., தயார்: ஊழல் எதிர்ப்பு வாசகம் மூலம் சூசகம்-செய்தி #ஸீட் யார் அதிகம் தராங்களோ அவங்க் கூட கூட்டணி ்===================11  'பாக்., வாலாட்டினால் பதிலடி கொடுப்போம்': ராணுவ தளபதி பிக்ரம் சிங் அதிரடி அறிவிப்பு: # வாளாட்டினால் வாலை சுருட்டிக்குவோம்?===========================12   மேடைப்பேச்சில் அரைத்த மாவையே அரைத்தார் பிரதமர்: -செய்தி # வெரி நைஸ் னு எல்லாரும் சொல்லட்டும்னா?=====================13   காங்., ஆட்சியில் விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் # டெய்லி மாங்கா சாப்ட்டா இப்டி வாய் கூசாம பொய் பேசலாம்===================14   போலியோ இல்லாத நாடாகிறது இந்தியா: -செய்தி # வாழ்த்துகள்.அப்டியே போலியா இல்லாத மனிதர்களும் மாறினா தேவலை====================15   பஸ் ஒப்பந்தம் : ஷீலா தீட்சித் குற்றவாளி: புதுடில்லி செய்தி ! ! # இவரும் கிரிமினல் சில"பஸ் " ல சேர்ந்துட்டாரா?
=====================16   இனி ஜனதா தர்பார் இல்லை:கெஜ்ரிவால்: # இனி துக்LUCK தர்பார் தானா?==================17   இந்திய சினிமாவில் வசூலில் முதல் இடம் பிடித்தது தூம் 3 - செய்தி # வாவ்! வாட் எ மேஜிக் கல் மிராக்கில்====================18   அனுஷ்கா வின் பாகுபாலி படத்தின் டைட்டீலுக்கு ஜெயின் சங்கத்தினர் எதிர்ப்பு! # பெரிய் பட்ஜெட் படம்னா பாகுபாடே பாக்காம ஏதோ ஒரு எதிர்ப்பு==================19   2014ல் வெற்றி பெறுவோம்:வாசன்: சென்னை : # பேரக்குழந்தைக்கு வெற்றினு பேர் வெச்சுடுவாரோ?===================20   மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்:திக்விஜய் சிங்: # சாரி.அது முடியாது - மோடி( இப்டி சொல்லிடுவாரோ?)=======================

1 comments:

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் அருமை... வாழ்த்துக்கள்.