Wednesday, January 22, 2014

திவ்யா! அந்தப்புதர்ப்பக்கம் போகாதே | | உலகப்பட விழாவில் ஏகோபித்த வரவேற்புப்பெற்ற கில்மா சினிமா

1. மல்லிகை கிலோ ரூ.1,000:என உயர் வு # விலைவாசி உயர்வால பொண்டாட்டியைக்கூட சமாதானப்படுத்த் முடியாது போல======================


2  மக்கள் தி.மு.க.,வை ஆதரிக்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்: # தன் வீடு ,மனைவி ,மக்கள் ட்ட சொல்றாரோ?


=================


3  பேசி ஏமாற்ற தெரியாது : விஜயகாந்த்: # எப்டி பேசனும்னே தெரியாது இவருக்கு.மு க விடம் தான் கத்துக்கனும் எப்டி பேசி ஏமாத்துவது.னு


=================4  ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தால் கட்டணம்: ரிசர்வ் வங்கி: # சபாஷ்! இனி யாரும் ஏடிஎம் பக்கம் போகமாட்டாங்க.ஏடிஎம் கொள்ளையும் நடக்காது.===================5   ஜில்லா கலெக்சன் ரிப்போர்ட் பார்த்து் ஜாக்கிசான் அதிர்ச்சி.ஹார்ட் அட்டாக் கில் ஹாஸ்பிடலில் அட்மிட்டட் .போலீஸ் ஸ்டோரி ரிலீஸ் தள்ளி வைப்பு======================6   சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது கருணாநிதி அறிவுரை: ஜெயலலிதா சாடல் # யார் நல்லது சொன்னாலும் அதைக்கேட்பதில் தப்பில்லயே?=====================7  ஜெ வின் சொத்து மதிப்பு 66 கோடி: ஆ.ராசா # அவராவது கம்மியாதான் சேத்திருக்காரு.நாம 1 3/4 லட்சம் கோடி.அதுல உங்க பங்கே 100 கோடி தேறுமே?=======================


8   கேஸ் விலையை 100 ரூபாய் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை #,எல்லாரும் பழையபடி விறகு அடுப்புக்கு மாறிட்டா இவனுங்க டப்பா டேன்ஸ் ஆடிடும்"==================


 9  பவர் கட் ஆனால் அரசுக்கு SMS அனுப்பலாம் - டெல்லி அரசு அறிவிப்பு # நெம்பரை வெச்சு ட்ரேஸவுட் பண்ணி உதைக்கவா?=====================


10  பிரதமர் பதவிக்கான பந்தயத்தில் நான் இல்லை: சரத்பவார் # காமெடி ல சரத்குமாரையே மிஞ்சீட்டீரே? நீரு யாரு ஓய்?===================11  ராகுல் பிரதமர் ஆவதே முக்கியம்: ஷிண்டே விளக்கம் # என்ன முக்கு முக்கினாலும் நடக்காது போலயேங்க்ணா


==================


12 b விஜயகாந்த் - திருமாவளவன் சந்திப்பு # நம்ம சந்திப்பு ஒரு சகாப்தமா இருக்குமா? அது தெரியல.என் பையனோட முத படம் டைட்டில் சகாப்தமா இருக்கு======================13   பாஜக அணியில் சேரவேண்டாம்: வைகோவுக்கு திருமா வேண்டுகோள் .# திவ்யா! அந்தப்புதர்ப்பக்கம் போகாதே========================


12   அன்னிய செலாவணி மோசடி: கனிமொழி மீது குற்றப்பத்திரிகை # தலைவர் இப்போ மணிமேகலையுடன் கூட்டு .காங் க்கு ஓட்டு அப்டினு அடிச்சு விடுவாரே?====================13  மோடியால் பிரதமராக முடியாது-ஜெயந்தி நடராஜன் # அப்பக்கூட காங்கிரஸ் காரர் தான் பிரதமர் ஆக முடியும்னு சொல்ல் முடியலையே?=================14   ஒரு தமிழ் படத்தை பார்த்து அது தமிழ் படம்னு சொல்ல முடியுமா-சீமான் # அதானே? விஜய் படத்தைப்பார்த்து விஜயலட்சுமி படம் னு சொல்ல முடியுமா===================


15  : பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பேரறிஞர் அண்ணா விருது: தமிழக அரசு அறிவிப்பு # இன்னோவா கார் தர்றதா சொல்லி ஆசை காட்டி மோசம் செஞ்சுட்டாரே==================16   ஆன்லைனில் ஜில்லா, வீரம்: அதிர்ச்சியில் ரசிகர்கள் # இவர் படத்தை அவர் பட ரசிகரும் ,அவர் படத்தை இவர் பட ரசிகரும் பதிஞ்சிருப்பாங்களோ?


=================17  கோலம் போட்டு, கரும்பு கடித்து, உரியடித்து பொங்கல் கொண்டாடிய நமீதா! - செய்தி # ஏய்யா நாங்க மட்டும் பட்டாசு வெடிச்சா பொங்கல் கொண்டாறோம்?==================18  விமர்சனங்களைத் தாண்டி பொங்கல் ரேஸில் அபாரமாய் ஜெயித்த விஜய், அஜீத்! - செய்தி # இப்போ நடக்கற சண்டையே 2 ஹிட் ல எது மெகா ஹிட் ?===================
19.உலகப்பட விழாவில் ஏகோபித்த வரவேற்புப்பெற்ற கில்மா சினிமா - BLUE IS THE WARMEST COLOUR ( தீபா மேத்தா வின் FIRE படம் சாயல்)
================20. சொந்த ஊர் ல அரசு ஆஸ்பத்திரி ல புதுசா ஏதாவது நர்சோ ,லேடி டாக்டரோ டியூட்டி ல ஜாயின் பண்ணா ஏதோ ஒரு செக்கப்க்கு உள்ளார பூந்துடுவான் தமிழன்


==================

0 comments: