Wednesday, January 29, 2014

கோ-எட்’ நிர்வாண யோகா பள்ளி -நியூயார்க் நகரில்

1.காங்கிரசில் எல்லோரும் குரல் எழுப்பினால் அது தமிழகம் முழுக்க எதிரொலிக்கும்- ஞானதேசிகன் # கரகோஷம் கூட எதிரொலிக்காதுங்க்ணா.ஒரு கை ஓசை எப்டி?================2  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்...# கோச்சடையான் ரிலீஸ் ஆனா எத்தனை பேர் மொட்டை போட்டுவாங்க்ளோ?=======================3 ஓடும் ரெயிலில் குற்ற சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு அதிகாரிக்கு நிரந்தர படுக்கை வசதி# படுத்துத்தூங்கிடுவாரு! யார் கிரிமினலை பிடிப்பாங்க?===========================4 ஆட்சி செய்ய முடியாவிட்டால், பதவி விலகுங்கள்: கெஜ்ரிவாலுக்கு சிதம்பரம் அறிவுரை # நம்ம பொருளாதாரக்கொள்கையே சந்தி சிரிச்சுக்கிடக்கு.
============================ 5 மதுரை தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி ஆதரவாளர்கள் 5 பேர் அதிரடி நீக்கம்: -அன்பழகன் . # மொத்தமாவே அஞ்சா நெஞ்சனுக்கு 5 பேர் தான் ஆதரவு போல ================================6 இந்திய பொருளாதாரம் இயற்கையிலேயே பெண் தன்மை கொண்டது: ஆடிட்டர் குருமூர்த்தி # அதான் நம்ம வசப்பட மாட்டேங்குதா?
==========================


7  இளையராஜாவுக்கு இசையமைக்க தெரியாது - சாரு நிவேதிதா !# பச்சை பச்சையா எழுதறவர் பொய் சொல்ல மாட்டாரு.அண்ணன் சட்டையைப்பாத்தீங்களா?ப்ளூ கலரு===========================


8  மு.க. அழகிரி நீக்கத்தால் குடும்ப அரசியல் பழி நீங்கியது: கி.வீ # ஓரவஞ்சனைப்பழி ஓரமா வந்து ஒட்டிக்குச்சே?===========================9  விஜய்காந்த்துடன் கூட்டணிக்காக அழகிரியை கட்சியை விட்டு நீக்கிய மு க# கருப்பு MGRருக்காக சிவப்பு கருணாநிதியைக்கட்சியை விட்டு துரத்துவதா?========================10அழகிரி நீக்கத்தால் திமுகவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது -்மு க # கழகத்தின் அகராதியில் திமுக = ஸ்டாலின் .அவர் வளர்ச்சிக்கு பாதிப்பில்லை

===========================11 3வது முறையாக இன்று உலக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய பெண்கள் கபடி அணி # காலை வாரி விடுவது ,ரைடு விடுவதுன்னா பொண்ணுங்க தான்யா சாம்பியன்==========================


12 போகப்போக தெரியும்...: மு.க.அழகிரி பேட்டி. # போகி போகி வயிறு எரியும்=======================13 அழகிரி நீக்கம் மூலம் திமுக விஸ்வரூபம் எடுத்துள்ளது - கி வீரமணி # அடடா அதைத்தான் ஆல்ரெடி கமல் எடுத்துட்டாரே? மெனக்கெட்டு ஏன் திமுகவும்?=======================14 கூட்டணி பற்றி தேமுதிக விடம் இருந்து பதில் வராததற்கு நான்.பொறுப்பல்ல - மு க # யானை பள்ளத்தில் போய் படுத்தா தரை மட்டம்======================


15  திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் - ஜவாஹிருல்லா எம் எல் ஏ # அவர் வருவாரா? உடைந்து போன கட்சியை ஒட்ட வைக்க அவர் வருவாரா?====================16  திமுகவின் சொத்தை சிலர் அபகரிக்கப்பார்க்கிறார்கள் - அழகிரி # விட்ராதீங்கண்ணே! நமக்கு மானம் மரியாதையை விட சொத்து தான் முக்கியம்


========================17 அழகிரியின் நீக்கம் திமுகவை பாதிக்காது - மு க # திமுக பெற வேண்டிய வெற்றியை பாதிக்கும்========================


18 சிதம்பரம் கோயில் வளாகத்திற்குள் காரில் வந்து ஜெயேந்திரர் தரிசனம் # கார் காலம்னு சமாளிக்க வழி இல்ல.மாட்டுனாரு


========================
19 கோ-எட்’ நிர்வாண யோகா பள்ளி -நியூயார்க் நகரில் தொடங்கியது! # பள்ளிக்கூடம் போகலாமா?,அதுக்கு பாஸ்போர்ட்ட வாங்கலாமா?=======================


20  திமுகவில் ஜனநாயகம் செத்துவிட்டது! - மு.க.அழகிரி # ரொம்ப லேட் பிக்கப்ண்ணே நீங்க===================================

0 comments: