Thursday, January 30, 2014

எல்லா ஃபிகருங்களும் அப்பிராணிகள் என்பதை கண்டு பிடிச்சுட்டேன், இதோ ஆதாரம்

1. அபாயத்தின் நிறம் சிவப்பு.அதனால் தான் சிக"ரெட்"டு ,இதை அறிந்தும் மணிதன் ஏன் அதைக்குடிக்கனும் மெனெக்கெட்டு?=============2 சமைத்தது அம்மா என்றால் இன்னைக்கு என்ன ஸ்பெசல் ?,என கேட்கத்தேவை இல்லை.அம்மாவின் சமையலே ஸ்பெஷல் தானே?=================


3 அஜித் ரசிகர்கள் டீ விரும்பிகளாவும் ,விஜய் ரசிக ரசிகைகள் காபி விரும்பிகளாவும் இருப்பாங்க===================


4 காடுகள் சூழ்ந்த கிராமத்தில் இரவுக்கு தனி சத்தம் உண்டு=================5 ஜன்னல் ஓர சீட்டை அறவே வெறுப்பவர் டிரைவரானால் அவர் நிலை என்ன்? பஸ்ஸில் போகும் நம் நிலை என்னாகும்? # எங்கேயும் எப்போதும் ஓடும் சிந்தனைகள்======================6 நம் இருவரில் அதிக காதல் வசப்பட்டது நீயா? நானா?==========================


7  சீனப்பெண்களுக்கு என்ன தான் கண் சின்னதா இருந்தாலும் அழகு ரசிக்கும்படி சிறப்பாவே இருக்கு # ROBIN==================


கேவலமாத்திட்டுனவங்க கூட எல்லாம் சேரக்கூடாதுன்னா ஊர்ல ஒரு பய பொண்டாட்டி கூட குடும்பம் நடத்த முடியாது===================


9 சுகர் பேஷன்டுக்கு ஹார்ட் அட்டாக் முதன் முதலில் வரும்போது வலியை உணரமுடியாத மாதிரி நம் முதல் பிரிவுவலி உணரப்படாமல் இருந்தது===================10 உங்க சொந்தக்கருத்தை யாரும் மதிக்கலைன்னா யாரோ ஒரு தத்துவ மேதை சொன்னதா அள்ளி விடவும்.பிரமாதம்பாங்க # தமிழேண்டா


==============11 வாக்கிங் போய்ட்டிருக்கேன்.கோலம் போட வந்த ஒரு கோமதி " யாரு? திருடனா?"ங்குது.ஏம்மா எந்த ஊர்ல திருடன் காலைல வந்திருக்கான்?====================


12 இந்த பொண்டாட்டிங்க எல்லாம் காலைல 6 மணிக்கு எந்திரிச்சு வாசல்ல கோலம் போட்டுட்டு மறுபடியும் போய் படுத்துக்குவாங்க போல==================13 ட்ரென்ட் செட்டர்கள் ஒவ்வொரு துறையிலும் இருந்தாலும் வாடகையை உயர்த்தும் எல்லா ஹவுஸ் ஓனர்களும் ரென்ட் செட்டர்களே!


===================14 அப்பாவும் ,அண்ணனும் உணர்ச்சிவசப்பட்டு அறிக்கைகளை அள்ளி விடும்போது தம்பி மட்டும் அமைதியா இருப்பது ஆஹா! ராஜ தந்திரி====================15 காதலியின் கன்னமும் ,கிலாக்காயும் ஒனறுதான்.பார்த்ததுமே உமிழ் நீரை ஊறச்செய்து கடிக்கச்சொல்லும்===================


16 பவுடரை கணக்.கே இல்லாம முகத்துல அப்பின பிகருங்க எல்லாருமே பவுடர் "அப்பி"ராணி களே!


=====================17 தசரதர் = மு க . ராமர் = அழகிரி . லட்சுமணன் = ஸ்டாலின் # அறிவோம் அறிவாலய ராமாயணம்=================


18 உங்க டி பி அழகுனு மத்தவங்க பாராட்டனுமா?.குத்து மதிப்பா 10 பேர் கிட்டே " உங்க டி பி அள்ளிக்குது" னு அள்ளி விடுங்க.பதில் மொய் வெச்சே ஆகனும்


===============


19 அடேங்கப்பா.பஸ் ல ஒரு பிகரு புருவத்துக்குக்கீழெ 19 புள்ளி வெச்சு மேக்கப்.கோலம் போட டைம் இல்ல போல
===================20 பஸ் ல எத்தனை டைம் எத்தனை பொண்ணுங்க கூட்ட நெரிசலில் இடிச்சாலும் ஆண்கள் முறைப்பதில்லை # நீதி = ஆண் அமைதி ,யோக்கியன்=========================

0 comments: