Tuesday, January 07, 2014

முடி கொட்றத நிறுத்தறதுக்கு எதாவது ஈசியான வழி இருக்கா?

1. சுவாமி ! வர்ணாசிரமம் னா என்ன?பல கலர்ங்க ஆசிரமத்தில் இருந்தா அது வர்ணாசிரமம்.பிகர்ங்க வர்லைன்னா எனக்கு ரொம்ப சிரமம்
==================


2, லேடி - டாக்டர்.உடனடியா நான் குண்டாகனும்.ஏதாவது குறுக்கு வழி இருக்கா?நேர் வழியே இருக்கு.மேரேஜ் பண்ணிக்குங்க.உண்டானா குண்டாகலாம்=================


3, பொண்ணு சொந்தமா பியூட்டி பார்லர் வெச்சிருக்கு.100 பவுன் போட்டு கட்டிட்டுப்போங்க..பொண்ணு அழகு நிலையத்துக்குத்தானே ஓனர்? அழகுக்கே அதிபதியா?===================


4, டாக்டர்,என்ன சாப்பிட்டா உடம்பு, டக்னு வெயிட் குறையும்?எதுவுமே,சாப்பிடாம, 10 நாள் இருந்தா 4 கிலோ வெயிட் குறையும்=====================


5, டியர்! எப்போ எந்திரிச்சீங்க?நீ எப்போ என் பக்கத்தில் வந்தியோ அப்பவே!=================


6, லீவ் ல இருக்கும்போது ஆபீஸ் கால் வந்தா அட்டென்ட் பண்ண மாட்டீங்களா? ஏன் ? ஆபீஸ் டைம் ல பர்சனல் கால் பேசக்கூடாது னு நீங்க மட்டும் சொல்லலாமா?---==========7, மிஸ் பாமா! உங்களுக்கு மேரேஜா?ஆமா.


மாப்ளை யாரு?


என் முறை மாமா. என்ன பண்றார்? ஹோட்டல் ல புரோட்டா மாஸ்டர்.


=====================

 8.டீச்சர்.என் பையன் பிரமாதமா டான்ஸ் ஆடறான்.பாட்டு நல்லா பாடறான்.ஆனா நெம்பர் ஒன் னா வர முடியலையே? ஸ்கூல்ல? மேடம்.அதுக்கு நல்லாப்படிக்கனும்======================


9.மேடம்.லீவ் வேணும்.எதுக்கு?என்னமோ உங்க சொத்துல பங்கு கேட்கற மாதிரி கேட்கறீங்க? மாசா மாசம் 2 நாள் லீவ் கோட்டா இருக்கில்ல?=========================


10மிஸ்! எதுக்காக தலையில் இத்தனை க்ளிப் ,ஹேர் பின் ? முடி பறக்காம இருக்கத்தான். ஓஹோ! காத்துக்கு விக் கழண்டுக்குமா?


========================


11.பேங்க் மேனேஜரைபார்க்கனும்.மிஸ் புஷ்.அதுக்கு நீங்க பேங்க் போகனும்.இது ஹோட்டல்


=====================


12, மிஸ்! Sorry என்னை மன்னிச்சிருங்க !! னுஎதுக்கு 2 மொழில?அட.மாப் கீஜியே ஜி !=================13. சீனியர்ங்கற முறைல டைட்டில் ல உங்க பேரையே முதல்ல போடச்சொல்லிட்டேன்.அது சரி .சம்பளம் மட்டும் என்னை விட 10 மடங்கு வாங்கிக்கிட்டீங்க்ளே? ;-)========================14. கதைக்களம் மதுரை ,ஹீரோ வில்லன் களை அடிச்சு துவம்சம் பன்றாரு.


இதென்ன விஷால் பட கதை மாதிரி இருக்கே?


=============================


15  இந்த பைலை எல்லாம் பாத்து முடிச்ட்டு லீவ் எடுத்துக்குங்க.பாத்துட்டேன் சார்.6 மஞ்சள் பைல் ,4 பச்சை பைல்.============================16. ஜனவரி 10 லீவ் போட்டா 2 நாள் சம்பளம் கட்.
ஓஹோ.அப்போ 9 ந்தேதி லீவ் குடுங்க.10 ந்தேதி லீவை எக்ஸ்டென்ட் பண்ணிக்கறேன் # யாரு கிட்டே?=========================17, டாக்டர்,முடி கொட்றத நிறுத்தறதுக்கு எதாவது ஈசியான வழி இருக்கா?டெய்லி ஷாம்பு போடாம ஃபெவிகால் போட்டு குளிங்க,அப்டியே தலையோட ஒட்டிக்கும்===========================18   லேடி -டாக்டர். வலது கண்ணு துடிச்சிட்டே இருக்கு,கெட்ட சகுனமோன்னு மனசு கிடந்து தவிக்குது .நல்ல வேளை சொன்னீங்க.கண் அடிக்கறீங்கனு நினைச்சேன்========================


19   ஆபீஸ் க்கு ஏன் லேட்?முதல் பஸ் மிஸ் ஆகிடுச்சு.
 ஓஹோ .2 வது பஸ் மிசஸ் ஆகிடுச்சு.3 வது பஸ்.டைவர்ஸ் ஆகிடுச்சா? என்னம்மா சால்ஜாப் இது?=====================20   டாக்டர்.ஆண் மூலம் அரசாளுமாமே? நீ போய் ஸ்ட்ரெக்சர் ல படு.ஆபரேசன் ல பிழைச்சா பார்ப்போம்


==========================
0 comments: