Saturday, January 04, 2014

ஜில்லா VS வீரம் -காமெடி கும்மி -பாகம் 3

1.ஜில்லா வில் ஹீரோஸ் =2 , ஜில்லா டீசர் இதுவரை வந்தவை =2,டீசர் 2 லும் டைம் டியூரேசன் =11 விநாடி = கூட்டுத்தொகை = 2 #ரெட்டை இலைக்கு சவால் ?
===================


2.இந்த மாசம் வீரத்தின் அடையாளமா இரு தினங்கள் .1 வீர பாண்டியக்கட்ட பொம்மன் பிறந்த நாள் (3 1 14) , 2 இன்னொண்ணு ஊருக்கே தெரியும் ( 10 1 14)====================


3. ஜில்லா VS வீரம் எது ஹிட் ஆகும்? கற ஒரு விவாதத்துல ஒரு அதி மேதாவி " அஜித் டென்த் ல பெயில்" ங்கறார் # அய்யோ ராமா ;-)))
===================


4.தீபாவளி டார்கெட் ஏ சென்ட்டர். பொங்கல் டார்கெட் பி ,சி சென்ட்டர் - ஸ்டெப் பை ஸ்டெப்பா முன்னேறுவோர் சங்கம்===================


5.சார்.சால்ட் & பெப்பர் ஸ்டைலிஷ் லுக்கை சிலர் தாத்தா மாதிரி இருக்குனு கிண்டல் பண்றாங்களே?


விட்டுத்தள்ளுங்க.ஹாலிவுட் ஸ்டைல் அப்டேட் ஆகாதவங்க


=======================


6 மோகன்லால் - நவம்பர்ல கீதாஞ்சலி ஊத்திக்குச்சு. டிசம்பர்ல த்ரிஷ்யம் மெகாஹிட்டு. ஜனவரில ஜில்லா,? விஜய் - வாழ்க்கை ஒரு வட்டம்.1 ஓடுனா 1 ஓடாது=====================7./சார், நீங்க டான்ஸ் ஸ்பெஷலிஸ்ட் தானே? டீசர்ல டான்ஸ் சீன் காட்டாம ஃபைட் சீன் எதுக்கு?சும்மா இருங்க, ஆல்ரெடி ஆடிப்போய் இருக்கேன்=====================8,பொங்கலுக்கு இளைய தளபதி படம் 2 ரிலீஸ் ஆகுது . 1 ஜில்லா 2 ஆந்திராவில் மகேஷ் பாபு படம்=====================


9,வி நாயகன் = வில்லன் நாயகன்


======================


10,சிவன் கோயிலுக்கு வர்ற கூட்டத்தை விட விநாயகருக்குத்தான் கூட்டம் ஜாஸ்தி # சிவசக்தி vs விநாயகம் #,10 1 2014====================11.வேட்டி கட்டிய வேங்கை மழைல நனைஞ்சு சீறுவதைப்பார்த்திருக்கியா?எதிரிங்க எல்லாம் நெல்லிக்காய் மூட்டை சிதறுன மாதிரி ஓடுறதை பார்த்திருக்கியா?


======================


12.ஒத்தை ஆளு. எதிர் முகாம் ல 2 பேரு. ஜெயிக்கப்போவது யாரு ? # 10 1 2014====================13.வெற்றிப்புதையல் எங்கே இருந்தாலும் தோண்டி எடுத்துடுவேன்.
 எது செய்யறதா இருந்தாலும் என்னைத்தாண்டித்தான் போய் ஆகனும் ;-)=======================


14,கலக்கப்போவது யாரு? கலர்புல்லா? ஒயிட் & கிரேட்புல்லா? #,10 1 2014


==================


15.அஜித் ஹேர் ஸ்டைலை சால்ட் & பெப்பர் லுக் னு கொண்டாடும் உலகம் அதே ஹேர் ஸ்டைலை ஒரு ஹீரோயின் வெச்சிக்கிட்டா ஒத்துக்குமா? ;-)


===================16,ஜெ - ஹீரோ ஏன் தெனாவெட்டா சேர் மேல உக்காந்திருக்கார் ? விஜய் - மேடம்.அவர் என்ன opsஸா? பம்மிக்கிட்டே தரைல உக்கார?தாதா கேரக்டர்னா அப்டித்தான்


====================


17.ஜில்லா' பட பேனர்களுக்கு திடீர் தடை : ரகசிய உத்தரவால் விஜய் அதிர்ச்சி # அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது.இது நல்லா இல்ல
==================


18,தமனா டூ அஜித் = அந்த " வானத்தைப்போல" படம் நடிச்ச மன்னவரே! பனி க்குழலைப்போல ஹேர் ஸ்டைல் கொண்ட சின்னவரே!=====================19.காஜல் அகர்வால் டூ விஜய் = நலந்"தீனா"? நலம் "தீனா"? உடலும் உள்ளமும் நலம் " தீனா"? # ஜில்லா


=====================20.தங்கள் அபிமான ஹீரோ எது செய்தாலும் ,சொன்னாலும் அதன் - ,+ எல்லாம் அலசி ஆராய விரும்பாமல் மாஸ்.,மரண மாஸ் ,செம ,கலக்கல் என்பவனே தமிழன் ;-)=========================21.தம்பி டா ,அண்ணன் டா டயலாக் ( வீரம்) சந்தானம் சொன்ன நண்பேண்டா ( பாஸ் எ பாஸ்கரன் ) ரீ மிக்ஸ்===================22,என் ஆளுங்களைத்தொடனும்னா என்னைத்தாண்டித்தான் போக்ணும் - வீரம் டயலாக் அண்ணாம்லை ல ரஜினி சொன்னது
====================


23,பொங்கல் ரிலீஸ் ஜில்லா ,வீரம் இரண்டு படங்கள் மேலும் எனக்கு நம்பிக்கை வரவில்லை.இரண்டையும் தாண்டி வேற ஏதாவது ஒரு படம் ஹிட் ஆகும் னு தோணுது
======================24,ராம்ராஜ் வேட்டி விளம்பரங்கள் # ஜில்லா ,வீரம்==================25,காஜல் அகர்வாலை இடிப்பார்னு ஆர்வமா பார்த்தா மோகன் லால் தோள் ல இடிக்கறாரு ;-))) # ஜில்லா====================


26.அஜித் -நான் உம் சொன்னா நாலு பேரும் உன்னை உழுதுருவாங்க . #வீரம்" # படம் பார்க்கும் ஆடியன்ஸ் சென்ட்டிமென்ட் சீன் ல அழுதுருவாங்க=====================27.ஜில்லா டீசர் பார்த்ததும் என் மனசுக்குள் ஓடிய பி ஜி எம் = தளபதி ! எங்கள் தளபதி !====================


28,ஜில்லா = தீனா + தளபதி . வீரம் = வானத்தைப்போல + நட்புக்காக # யூகம்===================


29.ஜில்லா டீசர் பார்த்தேன்.தளபதி ரஜினி மம்முட்டி காம்ப்போ வில் காட்டுக்குயிலு பாட்டு போலவே இருக்கு====================


30,ஜில்லா படத்தை சென்சார் செய்யும் அதே அதிகாரிகள் தான் தீனா வை சென்சார் செய்தார்களா? # தகவல் அறியும் உரிமைச்சட்டம்=====================31, விஜய் - தமிழ்நாடுன்னாலே கூட்டணி தான் ஜெயிக்கும் என்பதே சரித்திரம்.அஜித் - சரித்திரம் என்பதே பழைய ரெக்கார்டை முறியடிப்பதுதானே?
====================


32.வி-தலைவா ல மிஸ் ஆகிடுச்சு.இந்த டைம் மிஸ் ஆகாது. விட்டதை பிடிச்சுடுவேன்.அஜித் - இருப்பதைத்தக்க வெச்சாலே எனக்குப்போதும்.என்ன நான் சொல்றது?======================


33. 2014 ம் ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் மூவி எதுவாக இருக்கும் என்பதை கணிக்க ஜில்லா டீசர் கம்மிங் ஆன் த வே.ஐ ஆம் வெய்ட்டிங்க் # வீரம்.ஜில்லா======================34, ஸார்.உங்க படத்துக்கு நல்ல தியேட்டர் கிடைக்குமா? நம்ம படத்தைபோட்டாலே அது நல்ல தியேட்டரா டெவலப் ஆகிடாதா?


=====================


35,இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போல் விறுவிறுப்பாக மோதல் .7 வருடங்களுக்குப்பின் # 10 1 2014====================


36,டீசர் இன்னைக்கு சொன்னபடி ரிலீஸ் ஆனா விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூ இயர்.ஆகலைன்னா .,……# ஜில்லா


===================37. ராம்ராஜ் வேட்டிகள் கம்பெனி க்கு மார்க்கெட்டிங் ஐடியா.வீரம் வேட்டினு அடிச்சு விடுங்க.அள்ளிக்கும் சேல்ஸ்====================38,பாட்டுல இருக்கும் வெரசா (SPEED) படத்துல இருந்தா ஜில்லா நல்லா கட்டும் கல்லா # லா லலல்லா லலல்லா
====================39,  பொங்கலுக்கு (10 1 2014) அஜித் படம் ஓடும் தியேட்டர்களை " வீரம்" விளைஞ்ச மண்ணு என்றும் சொல்லலாம்


====================40 ஜில்லா டிலே... டென்ஷன் ஏறுது... குழப்பத்தில் தியேட்டர்கள்! # விஜய் படம் னா ரிலீஸ் அப்ப,உயிர் சாமி படம்னா ரிலீஸ் ஆனபின் பிரச்னை வரும்்


====================41 பழைய ராமராஜன் கலர் சர்ட்ஸ் நிறைய தேங்கிடுச்சு. ஜில்லா சர்ட்னு வித்துடு.கோடீஸ்வரன் ஆகலாம்
=================42  ஜில்லாவுக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன்லால்! # எங்க இளைய தளபதி மட்டும் சாதாரண ஆளா? அவரும் வாங்கமாட்டார்பாருங்க===================


43  புலி பதுங்கறதே சமயம் பார்த்து பாயத்தான்.பதுங்கற மாதிரி தெரியலையே.பயந்து ஒதுங்கற மாதிரி தெரியுது? # 10 1 2014==================44 டைட்டில் ல 2 வதா பேர் வரவைப்பதில் ஒரு தொழில் ரகசியம் இருக்கு.அப்ளாஸ் அப்போ தான் அள்ளும்======================


45,ஹீரோ 1= என் படம் மழை மாதிரி.எப்போ வரும்னு எனக்கே தெரியாது. ஹீரோ 2 = என் படம் சூரியன் மாதிரி.கரெக்ட் டைம்க்கு வந்துடும் #ி -1,2 ரேங்க் அல்ல


=====================
46,ஜி + பில்லா = ஜில்லா # சும்மா===================


47,

2 comments:

Antony said...

நீங்க தல ரசிகரா நண்பரே....?

Antony said...

நீங்க தல ரசிகரா நண்பரே....?