Thursday, September 19, 2013

தனிக்குடித்தனம் VS கூட்டுக்குடித்தனம்

1. பிந்து மாதவியுடன் காதல். மனைவியை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் ஆலோசனை? # அடுத்த பிரபு தேவா யார்? வின்னரா? விளங்கிடும்--------------------------------


2. இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைந்து விட்டது என்பதை டி வி பார்த்துத்தான் அறிந்து கொண்டேன்.அதிர்ச்சியாக இருக்கிறது - சோனியா ,மன்மோகன்
--------------------------


3. கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா ? சிந்திப்பீர் - வீரமணி # ஜெயந்திக்கு நம்பிக்கை இருக்கு .கொண்டாடுது.உமக்கு என்ன ஓய்?---------------------------4. வேறு சாதியினர் சமைக்கும் உணவை சாப்பிடமாட்டோம்-ராஜபாளையம் மாணவிகள்# ஊர்ப்பேரை சேவக பாளையம் னு மாத்திட்டா போதும்--------------------------5. வாய்ச்சண்டையில் ஆர்யாவை தோற்கடித்த நஸ்ரியா # ஆர்யா டர்ன் இனிமேத்தான் ஆரம்பம்------------------------------6.  தேமுதிகவை அரசு சீண்டினால் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்! - விஜயகாந்த் # அம்மாவின் திருவடியே சரணம்னு கிடக்காங்க .பதிலடி கொடுத்துட்டாலும்-----------------------------


7. வெளிநாட்டில் சொத்து வாங்க தடை : மத்திய அரசு # விட்டா பாரீன் பிகரை கல்யாணம் கட்டவும் தடை விதிச்சுடுவாங்க போல------------------------


8. எங்களைப் போன்ற கொள்கையுடைய கட்சி, இந்தியாவில் எங்கும் இல்லை-அன்புமணி # எவனா இருந்தாலும் வெட்டுவேன் கொள்கைதானே?---------------------------9. அமைச்சராவதற்காக "காக்கா' பிடித்தேன்: ஜார்க்கண்ட் காங்., தலைவர் பகீர் தகவல் #மினிஸ்டர் ஆகனும்னா மாமா வேலை கூட பார்ப்பாங்க போல---------------------------10.  இனி காவல்நிலையங்களில் ், CCTV கேமிராக்கள்பொருத்தப்படும் # அப்போ இனி மே லாக்கப்ல எந்த ரேப்பும் நடக்காது!
---------------------------11. தேமுதிகவை தன் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயற்சி: இல.கணேசன் குற்றச்சாட்டு # கை வசம் சரக்கிருந்தா நீங்களும் இழுக்கலாம்.நோ அப்ஜெக்சன்---------------------------------12. கொள்ளையடித்த வீட்டில் தூங்கிய திருடன் கைது # தொழில் ல எப்பவும் விழிப்புணர்வோட இருக்கனும்.இல்லைனா இப்டித்தான்--------------------------13. "இரவும் பகலும் மாறி மாறி வரும்': விஜயகாந்த் # மப்பும் ,தெளிவும் கூட அப்டித்தானுங்க்ணா------------------------------------------14. செப்.1ம் தேதி முதல், 50 ரூபாய்க்குக் குறைவாக பெட்ரோல் வழங்கபட மாட்டாது. # ஆப் குவாட்டர் ,மினி கட்டிங் அடிச்சே பழக்கப்பட்டவன் ஆச்சே தமிழன்-----------------------


15. "காபி கோப்பையால் கணவனை அடித்து கொன்ற மனைவி் கைது"# அய்யய்யோ.இனிமே பொண்டாட்டிங்க கிட்டே பால் கூட வாங்கி குடிக்கமாட்டேன்-------------------------16.  கவிதைல மண்வாசனை வரனும்கறதுக்காக ஆங்காங்கே கரிசல் மண் ,களிமண் ,செம்மண் சேர்த்துக்கக்கூடாது
-----------------------


17  சந்தானம் - சாரி விஜய்.நான் இருந்தும் தலைவாவை யாராலும் காப்பாத்த முடியலை
---------------------18. . தம் அடிச்சுக்கிட்டே பட்டம் விட்டா அது தான் தம்பட்டம்--------------------------


19. சமீபத்தில் என்னைக்கவர்ந்தவர் என் ஆஃபீஸ் ரிசப்சனிஸ்ட் ,கொஞ்சம் தள்ளி நின்று கவனிக்கையில் என்னைக்கவர்ந்தவர் டைப்பிஸ்ட்
----------------------
20. தனிக்குடித்தனம் இருந்தா சம்சாரம் பிகு பண்ண சான்ஸ் கம்மி, கூட்டுக்குடித்தனம்னா அவங்களுக்குசவுகர்யமா போயிடும், எஸ் ஆகிடுவாங்க
------------------------------- 

0 comments: