Thursday, September 05, 2013

எதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி எம் டி செல் போன் ரிங் டோன் என்னவாஇருக்கும் ?

1. jasmine = சுறா என்னுது # சபாஷ் துபாஷ்

-----------------------------2. ஜேம்ஸ்பாண்ட் ன் டாக்டர் நோ படத்துல வர்ற நர்ஸ் பேரு என்னவா இருக்கும்?நர்ஸ் யெஸ்...?
----------------------------


3. ஆபீஸ் ல எப்பவும் ஆக்டிவ்வா இரு ன்னு டேமேஜர் சொன்னார்ங்கறதுக்காக வேலை செய்யற மாதிரியே நடிச்சுட்டு இருக்கக்கூடாது------------------------4. ஓவர் செண்டிமெண்ட் மனசுக்கு ஆகாது.ஓவர் சென்ட் உடம்புக்கு ஆகாது----------------------------


5..Walking போறவங்க செருப்பு போடாம நடக்குறதால,accupressure முறையில மூளை செல்கள் தூண்டப்படுமாமே? ஆமா.ஆனா முள் குத்தினா கால் பஞ்ச்சர் ஆகிடும்-------------------------


6. அருமை சகா... உம்ம எழுத்து நடை... ஆஹா.னு எல்லாரும் நம்மை புகழனும்னா வாக்கிங் போய்க்கிட்டே எழுதனுமா? # டவுட்-------------------------7. அன்பே! என்னை அடிக்க உன் வசம் 2 உள்ளங்கைகள் இருக்க விளக்குமாறு எடுத்து வருவது ஏன்? என்பதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
-------------------------


8. விஜய் ரசிகர்கள் முணுமுணுக்கும் பாட்டு - ஜில்லா முழுக்க நல்லா தெரியும் வெளியே சொல்லாதே---------------------------9. தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிட்டி ஷோக்கள் = ரிகர்சல் பார்க்கப்பட்டு நடத்தப்படும் பக்கா டிராமா.டி ஆர் பி ரேட்டிங் எகிற வைக்க


-------------------------


10. நமக்கெல்லாம் கன்னி ராசியே இல்லைங்கறதை எப்டி கண்டு பிடிச்சேன்னா சரளா மாதிரி இருக்கற பிகருங்க கூட நம்மை சரளமா திட்டுறதனால தான்----------------------------
11. சுந்தர் சி யின் மத கஜ ராஜா படம் செம காமெடி.சான்சே இல்லை னு ஒரு ட்வீட் போட்டு குஷ்பூ க்கு டேக் போட்டு விட்டா ஆர் டி பண்ணுவாங்க பாருங்க
---------------------------12. மத கஜ ராஜா எங்க மதத்தை கிண்டல் பண்ற மாதிரி இருக்குன்னு இன்னும் எந்த மதத்தினரும் பிரச்சனை பண்ணலையா? # பத்த வை டா பரட்டை
-----------------------------13. நடிகை சதா வின் காதலன் எப்படி கொஞ்சுவார்? டியர் சதா.எனக்கு சதா (எப்பவும்) உன் நினப்பு தான்-----------------------------14. சிதம்பரம் அருகே புவனகிரிக்கு பக்கத்துல கீழ மணக்குடி ன்னு ஒரு ஊரு # என்ன அர்த்தமா இருக்கும்?---------------------15. எதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி எம் டி செல் போன் ரிங் டோன் - கன்னத்துல வை டொன்ட்டடொன்ட்டடொய்ங்----------------------------


16. கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு 298 ஆண்டு சிறை தண்டனையா?: தைவான் மக்கள் கேள்வி # ஒரு தொடர்புக்கு ஒரு வருசம் னு ரேஷியோ இருக்கும்--------------------------


17.always fine = எப்போதும் அபராதம் # சபாஷ் துபாஷ்
-----------------------


18, கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கிறாரா...? ட்விட்டரில் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு # ஆம்.இவர் கர்ப்பமாவது இதுவே முதல் முறையாம்.போங்கய்யா----------------------


19.ஜில்லா டைட்டில்ல கூட பில்லா வில் இருந்து உருவிட்டாங்கனு அஜித் ரசிகர்கள் யாரும் இன்னும் கிளம்பலையா?-------------------------


20.சாமியார் சொன்னபடி மங்களம் உண்டாகிட்டா.இதுல சோகம் என்னான்னா மேட்டர் இன்னும் மங்களத்தோட புருஷனுக்கே தெரியாது :-((

-----------------------------

0 comments: