Showing posts with label jokes POLITICS. Show all posts
Showing posts with label jokes POLITICS. Show all posts

Thursday, November 19, 2015

புயலுக்கு மோடி - மழைக்கு சிம்பு

சிவாஜி = மலர் கொடுத்தேன்.கை குலுங்க வளையல் இட்டேன்ட்விட்டர் அடிக்ட் = எந்த மலர்? கருணை மலரா? அனிச்சமலரா?இங்கன 18 மலர் இருக்கு


============

2 பொண்ணை ஒரு பாட்டு பாடச்சொல்லுங்க.மாப்ளை.பாடிடுவா.நீங்க தாங்குவீங்களா? பொண்ணு ஸ்ருதி ஹாசன் மாதிரின்னேனே அது அழகுல இல்ல.குரல்ல.


=============

3 என் லவ்வுரவரும் பிரபல டுட்டர்ன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவாய்ங்களோ2 பேரையும் ஓட்டுவாங்க


============

4 என்னது? நந்து டாக்சும் கடைசில ஒரு பிரபல ட்வீட்டரை லவ்வுதா?ஆரம்பத்துல இருந்தே லவ்வுது.இப்பதான் சொல்லுது.


============

5 நியூட்டனின் 3 ம் விதி பத்தி ஏதாவது தெரியுமா?


டீச்சர்.மோகன் - பூர்ணிமா நடிச்ச விதி பத்தி வேணா சொல்றேன்்

=============

6 டாக்டர்.மழை வந்தா ரொம்பக்குளிருது.


குளிருதுன்னா ஜக்காடு பெட்சீட் போர்த்திப்படும்மா.இதுக்கெல்லாமா ஹாஸ்பிடல் வருவாங்க?


============

7 டாக்டர்.அருவி ல அடிக்கடி குளிச்சா கூந்தல் முடி கொட்டுமா?


கூந்தல் முடி எல்லாம் கொட்டாது.சவுரி முடின்னா கழண்டு விழுந்துடும்


================

8 உங்க கண் பார்வையை செக் பண்ணனும்.போர்டு வாசகத்தைப்படிங்க.


அது தெரில டாக்டர்.2 கிமீ தூரத்துல நடந்து வரும் பொண்ணோட டிசர்ட் வாசகம் சொல்லவா?்


================

9 சார்.புயலோ ,மழையோ தமிழ் நாட்டுக்கு வராம இருக்க என்ன செய்யனும்?


புயலுக்கு மோடின்னும் ,மழைக்கு சிம்பு ன்னும் பேர் வெச்சிடனும்


==============

10 சிம்ம ராசிக்காரங்களுக்கு இரு தார யோகம் உண்டு,


ஓஹோ! அப்போ டூயல் சிம் ம ராசிக்காரங்கன்னு சொல்லுங்க


==============

11 டாக்டர்! சீதா பழம் சாப்ட்டா என் கண்ணுக்குக்குளிர்ச்சி ஏற்படுமா?


லூசாய்யா நீ?சீதா ,பழம் சாப்ட்டா சீதாவோட கண்ணுக்குதானே குளிர்ச்சி?


===========

12 சார்.பேங்க் ல வாங்குன லோனை எப்போ கட்டுவீங்க?


மழை நின்னதும் கட்டிடறேங்க


===========

13 சார்.ஆபீஸ்ல டெய்லி ஏதாவது ஒரு பாடம் கத்துக்கறோம். அப்போ அதுவும் ஒரு ஸ்கூல் மாதிரிதானே?


யா.ஒய் டவுட்?
அப்போ மழை வந்தா ஏன் லீவ் விடலை?


================

14 அமைச்சரே! நம் ஆட்சி ராசியான ஆட்சி.அடிக்கடி மழை பெய்யுது.


ஆம் மன்னா! ஆனால் சரியான திட்டமிடல் ,முன்ஏற்பாடு செய்யாததால் எல்லாம் வீண் ஆகுது


===============

15 அமைச்சரே! மழை வெள்ளத்தால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கா?


தெரியலை மன்னா!இப்போதைக்கு நம் ஆட்சிக்கு ஆபத்து இல்லை.அதானே முக்கியம்?


=============

16 அமைச்சரே!மழை வெள்ள எச்சரிக்கை விடப்பட்டதும் என்ன நடவடிக்கை எடுத்தீங்க?


மன்னா! மழை நிவாரண உணவு பாக்கெட்ல உங்க போட்டோ பிரிண்ட் பண்றோம்


=============

17 ஹலோ! பயங்கர மழைல சென்னை ஏர்போர்ட் மேற்கூரைக்கு சேதம் ஆச்சா?னு பார்க்கச்சொன்னோமே?என்ன ஆச்சு?


ஏர்போர்ட்டைத்தான் தேடிட்டிருக்கோம் சார்


=================

18 டியர்.உங்களுக்கு நான் மிஸ்டு கால் கொடுத்தா ரீ சார்ஜ் பண்ணி விடுங்கன்னு அர்த்தம்.


அப்டி ரீசார்ஜ் ஆகலை்னா நான் உன் காலை கவனிக்கலைனு அர்த்தம்


===========

19 டாக்டர்.மழையால என் கணவர் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கார்.


அய்யோ பாவம்.மேரேஜ் ஆகி கொஞ்ச நாள்லயே அவருக்கு எத்தனை சோதனை?மனைவி,மழை ன்னு்


==============

20 தலைவரே! ஏன் சோகமா இருக்கீங்க?


தீபாவளிக்கு தண்ணி (டாஸ்மாக்)மூலம் சம்பாதிச்ச காசு (381 கோடி) மழைத்தண்ணி மூலமா போய்டுச்சு( நிவாரணம்1000 கோடி)


===========

Friday, October 25, 2013

குட்கா முகேஷ் கேரக்டரில் வருபவர் மும்பையில் உயிருடன் உள்ளார்

1.சரவணன் என்கிற சூர்யா: தலைப்பை மாற்ற சூர்யா தரப்பு புகார்.. இயக்குநர் மறுப்பு!# எஸ் ஜே சூர்யா வை மனசுல வெச்சு ன்னு அடிச்சு விடுங்க======================


2 கூடங்குளம் அணு உலையில் மின்உற்பத்தியா? பொய் என்கிறார் உதயகுமார் # ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தாதான் நம்புவார் போல====================


3 அஜித் கவுதம் மேணன் இணைந்தால் டைட்டில் = WIN ணைத்தாண்டி நடப்பாயா?======================


4 ஹன்சிகாவை மறுத்து லட்சுமி மேனனுக்கு பிடிவாதம் பிடிக்கும் விஷால் | # சிம்பு கூட எதுக்கு வம்பு? னுதான்=======================


5 இன்னும் நிறைய அணு உலைகளை அமைப்போம்-நாராயணசாமி # 2014 ல உங்க கூட்டத்துக்கே உலை தாண்டி ;-)========================


6 நடிக்க வந்துட்டு தொப்புள காட்ட மாட்டேன், தொடையை காட்ட மாட்டேங்கிறதா: ?-நடிகை நயன் தாரா விளாசல்"# உங்க தாராளகுணம் யாருக்கு வரும்?=======================


7 சென்னையில் இன்றுமுதல் மினி பஸ்' முதல்வர் ஜெயலலிதா .# மினி மினி ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் த டே மேடம்================


8 கேரளாவில் ச.ம.க. உதயம். அடுத்த தேர்தலில் அங்கு போட்டி- சரத்குமார் # உள்ளூர்லயே பொண்ணு கிடைக்காதவன் வெளியூர் பிகருக்கு ரூட் விட்டானாம்========================


9 வடிவேலுவின் புதிய படம் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்'# டைட்டில் ல இத்தனை ஜெ (J) இருப்பது தற்செயலா?திட்டமிட்ட சமாதானக்கொடியா?
=======================


10 ஏற்காடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக பி.சரோஜா-ஜெயலலிதா அறிவிப்பு" # சென்னை 28 பட பாட்டு லைனை எவனாவது பாடுனா லாக்கப் தான்
==========================


11 இரட்டை இலை சின்னத்தோடு வருகிறது சென்னை புறநகருக்கு இன்று முதல் 50 மினி பஸ்# இதுக்கு அம்மா என்ன விளக்கம் தரப்போறாங்களோ?வி ஆர் வெயிட்டிங்==========================


12 ஜட்ஜ் - மினி பஸ் ல எதுக்கு இரட்டை இலை ? ஜெ - அது சைடு மிரர்.மாடர்ன் மாடல் .யுவர் ஆனர்======================


13 இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது: கவர்னர் ரோசைய்யா.# ஆனா 50 வருசமா கிழ போல்ட்டுங்க கைல தான் இருக்கு
========================


14 விஜய் உடன் இப்போ ஜோடி சேர்ந்திருப்பதால் காஜில்லா அகர்வால்==================15 குளிர்பான விற்பனையை கண்காணிக்கனும்-. சுப்ரீம் கோர்ட்.# பாட்டில்ல விஜய் போட்டோ ஒட்டி "ஜில்"லா இருக்கு நல்லா இருக்கு னு ஏமாத்திட்டாங்களா?======================


16 ரயில் கட்டணத்தை விட பேருந்து கட்டணம் குறைவுதான் -நாஞ்சில்சம்பத்# அண்ணே! புல் டீட்டெயில் தெரியாம புல்டோசர் வீல் ல கால் வைக்காதீங்க=========================


17 குட்கா முகேஷ் கேரக்டரில் வருபவர் மும்பையில் உயிருடன் உள்ளார் - செய்தி #நம்மாளுங்க உடனே குட்கா வால எந்த பாதிப்பும் இல்லைம்பாங்களே ?==============================


18  அரசு பள்ளிகளை மூடுவது காலை வெட்டுவதற்கு சமம்: ராமதாஸ் குற்றச்சாட்டு # அய்யா நல்ல கருத்து சொன்னாக்கூட நரபலி போட்டுட்டுதான் சொல்வாரு போல=========================


19  அ.தி.மு.க.விற்கு இந்திய கம்யூ. ஆதரவு #அம்மா ! தாயே! ஆதரவு தர்றோம் .ஏத்துக்குங்கம்மா.!யாரும் சீந்தாத சீமந்தபுத்திரன்மா


==========================20 சீனா என்றுமே நட்பு நாடுதான் -மன்மோகன் சிங் # சீனா டூர் அடிக்கும்போது சீனப்புகழ் பாடு
==========================


21  ஏற்காடு இடைத்தேர்தல் பாதுகாப்பு: மருதாயி உட்பட 7 ரெளடிகள் அதிரடி கைது # எல்லா ரவுடிகளையும் கைது பண்ணிட்டா களப்பணிக்கு என்ன செய்வாங்க?========================


22  இந்திய-சீனா எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது # நாங்க இந்தியாவுக்குள்ளே 10 கிமீவருவோம்.நீங்க சீனா வுக்குள்ளே ஒரு அடி கூட வைக்கப்படாது
=========================


23 நாடாளுமன்ற தேர்தலில் 'அம்மா' எண்ணப்படி ச.ம.க. செயல்படும்: சரத்குமார் # போற்றிப்பாடுங்க சித்தப்பு.அம்மா காலடி மத்தாப்பு
========================


Thursday, October 24, 2013

ஜிமிக்கி பாருங்க என அப்டேட்டும் பெண்கள் ஒட்டியாண அப்டேட்க்கு டிமிக்கி குடுப்பது ஏன்?

1. அன்பே! தினமும் காலை, மாலை, இரவில் சோம்பல் முறிப்பதைத்தவிர வேறு என்ன வெட்டி முறித்தாய்?=====================


2 தியேட்டரில் கைதட்டாமல்,விசிலடிக்காமல் படம் பார்க்கும் நபர் அநேகமாக தன் (கள்ளக்)காதலியுடன் வந்திருப்பார்


======================

3 அயோக்கியர்கள் எல்லாம் தங்கள் பிறந்த நாளில் மட்டும் யோக்கியரா நடந்துக்குவாங்களாம்.அப்போ யோக்கியன் என்ன செய்யனும் ?=====================


4  ஆரம்பம் ,ஆஇஆஅராஜா 2 ம் சென்சார்ல U . பாண்டிய நாடு U /A # படம் ரிலீஸ் ஆனதும் பாருங்க யூ வாங்குன படத்துல தான் ஏ சீன் இருக்கும்=====================


5 ஆரம்பம் - டாப்சி ஆர்யா லிப் டூ லிப் கிஸ் சீன் இருக்கு. ஆஇஆஅராஜா - சந்தானம் பெண் வேடத்தில் டபுள் மீனிங் இருக்கு


=======================


6 என் படம் தான் அதிக நேரம் ஓடுது.அப்போ என் படம் தானே பெருசு?கண்ணா! அதிக நேரம் ஓடறது எது?ங்கறது முக்கியம் இல்லை.அதிக நாள் எது ஓடுது? அதான்=======================


7 U / A = பால்கனில இருந்து பார்த்தா சரியா தெரியாது. கீழே வந்து பெஞ்ச் டிக்கெட் ல பார்த்தா தெரியும்======================


8 நய்யாண்டி - சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது .ஆஇஆஅராஜா - சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது # நீதி - நய்யாண்டி = ஆஇஆஅரா


===============


9 ஸ்லோ அன்ட் ஸ்டெடி வின் த ரேஸ் @ ரன்னிங் ரேஸ் ,ஷார்ட் &,ஸ்வீட் வின் த பர்ஸ்ட் ப்ளேஸ் @ தீபாவளி சினிமா ரேஸ்


====================

10 தீபாவளி ரிலீஸ் என் கணிப்பு தர வரிசை 1 ஆரம்பம் 2 பாண்டிய நாடு 3 ஆல் இன் ஆல் அழகுராஜா # மார்க் மை வோர்ட்ஸ்=======================


11தலைக்கு மேல வெள்ளம் போயிடுச்சு இனி ஜான் போனால் என்ன முழம் போனா என்ன?னு மிசஸ் ஜான் சொல்லிட முடியாது=====================


12 பெண்களுக்கு ஆண்களை பிடிக்கிறது ஆனால் ரோஷம் உள்ள ஆண்களைப்் பிடிப்பதில்லை!"======================


13 காலைல குளிச்சுட்டு சுத்தபத்தமாத்தான் ட்விட்டருக்குள்ளே வரனும்னா ஒரு பய 8 மணிக்கு முன் வர மாட்டாக-============================


14 பெண்ணியம் பேசும் பெண்கள் பெரும்பாலும் 35+ ஆகவே இருக்கிறார்கள் # இனி பேசுவீங்க?======================


15 கற்றது ஆங்கில அளவு ,கல்லாதது தமிழ் அளவு======================


16 வை கோ ,அஜித் மட்டுமல்ல யாராக இருந்தாலும் நடப்பதெல்லாம் நன்மைக்கே======================


17 பிந்து மாதவி யின் கவனத்திற்கு.சிவகார்த்திகேயன் மனைவிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.6 மாசம் அம்மா வீட்ல=====================


18  தீபாவளிக்கு நாம நடிச்ச படம் தான் ரிலீஸ் பண்ணனும்னு இல்ல - சிவகார்த்திகேயன் மைன்ட் வாய்ஸ்========================


19 படிக்கும் காலத்தில் உரு போடாதவன் ( மனப்பாடம் செய்யாதவன் ) இப்போ உருப்படாதவன் # நெட் டுரு போட்டவன் ன் டைரியிலிருந்து======================20 கொலுசைப்பாருங்க ,வளையலைப்பாருங்க ,மருதாணி பாருங்க ,ஜிமிக்கி பாருங்க என அப்டேட்டும் பெண்கள் ஒட்டியாண அப்டேட்க்கு டிமிக்கி குடுப்பது ஏன்?===============================

Wednesday, October 23, 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா vs சென்சார் நிர்ப்பந்தம்

ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் அரசு விளம்பரத்தை கிண்டலடிக்கும் காட்சியை நீக்கிவிட்டதாக இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். 


கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு நடிப்பில் ராஜேஷ் இயக்கியிருக்கும் காமெடி கலாட்டா ’ஆல் இன் ஆல் அழகுராஜா’. 


இப்படத்தின் டீஸர் வெளியானது. அதில் சந்தானம் ஒரு காட்சியில், அரசின் புகையிலை மற்றும் குட்கா எதிர்ப்பு விளம்பரத்தை கிண்டலடிப்பது போல காட்சி அமைந்திருந்தது. 


இக்காட்சி குறித்து, தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மக்கள் மன்றம் தமிழக அரசிடம் புகார் தெரிவித்தது. மேலும் குட்கா சாப்பிட்டு புற்றுநோயால் இறந்த முகேஷ் என்ற மனிதன் தன் குரலால் நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இவ்விளம்பரத்தைக் கிண்டலடிப்பதா என கண்டனம் தெரிவித்திருந்தது. 


புகையிலைக்கு எதிரான பிரச்சாரம் தான் என்று அக்காட்சிக்கு விளக்கமளித்திருந்தார் இயக்குனர் ராஜேஷ். எதிர்ப்பு தொடர்ந்ததால் இப்போது அக்காட்சியை நீக்குமாறு சென்சார் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 


இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அக்காட்சியை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக ராஜேஷ் அறிவித்துள்ளார். அப்படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகளும் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். 

நன்றி - த தமிழ் ஹிந்து 


1. தமிழர்கள் ஏன் சிதம்பரத்தை டெல்லி அனுப்பினார்கள? ்-மோடி#"இங்கே இருந்தா தங்கம் வாங்காதே,வெண்கலம் வாங்காதேனு இம்சிப்பார்னு தான்.


===================


2 பாஜக ஆட்சியமைந்தால் தமிழர்களின் கனவு நனவாகும்-மோடி # சாருக்குத்தமிழே தெரியாது.தமிழர்களோட கனவும் ,உணர்வு மட்டும் எப்டி புரியும்?


====================


3 கேரளா வில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்த விஜய்! # அரசியல்ல குதிக்கட்டுமா ? குதிக்காதப்பவே அம்புட்டு அடி தலைவா!


===================


4 கௌதம் மேனனிடம் ஒரு கதை கேட்டுள்ளேன். இன்னும் உறுதி செய்யப்படவில்லை . விஜய் சேதுதபதி!"# சைன் பண்ணுனீங்கன்னா (ஏ சென்ட்டர்ல) சைன் பண்ணலாம்


======================


5 கூட்டணி பற்றி கவலைப்படாதீர்கள்: தமிழக பா.ஜனதாவுக்கு நரேந்திரமோடி..அறிவுரை # மக்களைப்பத்தி ,அவங்க பிரச்சனைகளைப்பத்தி கவலைப்பட்டாத்தேவல


====================


6 போர்னோகிராபியால் தான் இன்டர்னெட் வளர்ந்தது"- கமல் # நெட் டின் விஸ்வரூபம் பிட் டில் ?===================


7 ஆஅராஜா புகையிலை தடுப்பு விழிப்புணர்விற்கு எதிரான படம் என்பதால் தடை செய்ய வேண்டும் -தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடு மக்கள் மன்றத்தினர் கேஸ் #====================


8 தமிழை கட்டாய பாடமாக்க சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல் # பார்த்தா பெரிய மனுசரா இருக்கீங்க.என் அறிக்கையை பிட் அடிக்கறீங்க? - தமிழ் இனத்தலைவர்=====================


9 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அதிமுக பொதுக்கூட்டத்தில் ராமராஜன் கேப்டனை விளாசிட்டு இருக்கார்.ஆக்ரோசமான பேச்சு ( 18 10 2013 )===================


10 மன்மோகன்சிங், ரஷியா-சீனாவில் 5 நாள் சுற்றுப்பயணம்: # இன்னும் ஒரு வருசம் தான் இருக்கு.ஆண்டு அனுபவிச்சுக்குங்க====================


11 வேலூரில் மதுக்கடை சுவரில் துளைபோட்டு திருடிய கணவன்-மனைவி..# திருட்டுக்குடிகாரக்குடும்பம் போல.


=================


12 கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்: மன்மோகன்.# கட்டுன பொண்டாட்டியையே கவனிக்காதவன் அடுத்த மேரேஜ்க்கு பரிசம் போட்டானாம்=====================


13 சிறுமிகளுடன் செக்ஸ் ஆயுளை கூட்டும்-அசாராம் பாபு் # தூக்கு தண்டனை கொடுத்துட்டா உள்ளதும் போயிடுமே கில்மாக்கண்ணா


==================


14 உன் கேர்ள் பிரண்ட் உனக்கு தன் மேரேஜ் இன்விடேசன் அனுப்பலைன்னா கவலைப்படேல்.புருசன் தகர டப்பாத்தலையனா அமைஞ்சிருப்பான்


==================


15 உண்மையை அப்பட்டமாச்சொன்னா பொண்ணுங்களுக்குப்பிடிக்காது.அதனால தான் கவிதைகளை அவங்க ரசிக்கறாங்க.பசங்க அள்ளி விடறாங்க==================


16 பாஜக ஆட்சியமைந்தால் தமிழர்களின் கனவு நனவாகும்-மோடி # தமிழனோட கனவே வேலைக்கே போகாம சம்பளம் வாங்கனும்னுதான்.தரமுடியுமா?


==================


17 சென்னை: தீபாவளி திருடர்களைப் பிடிக்க தி.நகரில் நவீன கண்காணிப்பு கேமரா
# கேமரா சூப்பரா இருக்குனு அதை முதல்ல ஆட்டையைப்போட்ரப்போறாங்க


===================


18 மதவாத சக்திகளை வீழ்த்த காங்குடன் கூட்டணி-திருமா# குருமா ல உப்பே சேர்ப்பதில்லையா மிஸ்டர் திருமா?


====================


19 உலகின் டாப் 50 பெண் தொழில் அதிபர்கள் பட்டியலில் 4 இந்தியர்கள் # ஆண் தொழில் அதிபர்கள்னா நடிகைகள் லவ் பண்ண யூஸ் ஆகும்==================


20 ஆல் இன் ஆல் அழகுராஜா வில் அரசு விளம்பரத்தை கிண்டலடிக்கும் காட்சியை நீக்கிவிட்டேன் - எம் ராஜேஷ் # சென்சார் நிர்ப்பந்தத்தால்னு சொல்லுங்க


==================================================

Tuesday, October 22, 2013

புதுமணப்பெண்ணிடம் மாப்ளை கேட்கும் கண்ணியமான கில்மாக்கேள்வி

1. தலை தீபாவளி கொண்டாடாத புதுமணத்தம்பதியும் இல்ல. தல படம் தீபாவளிக்கு வருவதைக்கொண்டாடாத அஜித் ரசிகரும் இல்லை=====================


2 பில்லா ,மங்காத்தா ,பில்லா 2 அஜித் ஓப்பனிங் சீன் களை எல்லாம் ஆரம்பம் அஜித் ஓப்பனிங் சீன் தூக்கி சாப்பிட்ரும் என அவதானிக்கிறேன்


==================


3 வில்லன் - எமனையே ஏமாத்தி எஸ்கேப் ஆனவன் நான் .அஜித் - எமன் எருமை ல வந்திருப்பான்.சேஸ் பண்ண முடிஞ்சிருக்காது.நான் ரேஸ் பைக் ல.


======================

4 வில்லன் - GUN னை உன் நெத்திப்பொட்டுல வெச்சும் உனக்கு பயம் வர்ல ? அஜித் - துப்பாக்கி யைப்பாத்து பயப்படும் துர்ப்பாக்கியம் எனக்கு இல்லை=====================


5 சார்.இந்த ஆபரேஷனுக்கு அவர் தான் கரெக்ட் சாய்ஸ் னு எப்டி சொல்றீங்க ?,போலீஸ் கமிஷனர் - அவர் 6 அடி உடம்புலயே 60 ஆபரேஷனைப்பார்த்தவர்


=======================


6 9 தாரா - என் பின்னாலயே வருவீங்க ,பாலோ பண்ணுவீங்கனு எதிர்பார்த்தேன் .அஜித் - பர்சனாலிட்டி இல்லாதவன் தான் பொண்ணுங்க பின்னால போவான்.


====================


7 ஆரம்பம் SWORD FISH இன் தழுவல் எனவும் ,மும்பை தாஜ் ஹோட்டல் வெடிகுண்டு சம்பவ டிடெக்டிவ் ஸ்டோரி எனவும் 2 வித வதந்திகள் இணையத்தில்==================


8 நீங்க கழுவற மீன் ல நழுவற மீனா? ஒரு சின்ன கரெக்சன்.வெறும் மீன் இல்லை. சுறா வுக்கே சுளுக்கு எடுக்கும் திமிங்கலம் # ஆரம்பம் பஞ்ச் ( கற்பனை்)======================


9 உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே! = சவுரி வாங்கித்தரனுமே?=================


10 கண்ணுல மை ,உதட்டுல லிப்ஸ்டிக் வச்சா அழகா இருக்கிறது ரெண்டு பேருக்கு தான் ஒன்னு ராம ராஜன் இன்னொன்னு எம் ஜி ஆர்


=================


11 இது கதிர் வேலன் காதல் ஓக்கே ஓக்கே தோசையை அப்டியே திருப்பிப்போட்டுத்தரும் படம் என அவதானிக்கிறேன்====================


12 கார்த்தி படங்களுக்கு கொங்கு மண்டலத்தில் அமோக வரவேற்பு # சம்பந்தி ஊராச்சே


===============


13 பஸ் ல போனா ஒரு கிமீ க்கு 50 பைசா ,ரயில் ல போனா 25 பைசா ,ரிசர்வேஷன் பண்ணி ரயில் ல போனா 42 பைசா # தமிழ்நாடு


==================


14 கவிதையான என்னை காதலிக்க கவிதை எதற்கு ?..!"என்றாய்! முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி கவிதையை கவிதையால் கவரலாம் என்ற நப்பாசை தான்==================


15 ட்விட்டரில் இருக்கும் 3 செட் தம்பதிகள் ல 3 மனைவிகளும் தான் முதல் ல என்ட்டர் ஆகறாங்க.வீட்டுவேலை எல்லாம் முடிச்ட்டுதான் கணவர் வர்றார்=====================

16 ரோஜா, வெள்ளை ரோஜா, செவ்வந்தி ,செம்பருத்தி ,டிசம்பர் பூக்கள், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், ஜாதிமல்லி ,பூ,வாடாமல்லி,சிவப்புமல்லி=================


17 எல்லா ரும் அபிசியல் ட்ரெய்லர் தான் விடறாங்க .பர்சனல் ட்ரெய்லர் விட்டா தேவலை


==================


18 ஷே WALKING = ஷேவாக் நடந்துட்டு இருக்கார் # சுருக் தமிழ்===============


19 அஜித் கவுதம்மேணன் இணையும் படத்துக்கு டைட்டில் = யோகன் ( உறுதி செய்யப்படாத தகவல் ) # ஏகன் ல பட்டதே போதும்.டைட்டிலை மாத்துங்க முதல்ல


================


20 நான் உன்னைக்காதலிக்கிறேன்.நீ என்னை காதலிக்கிறியா? = 143 , 341? # மேத்தெமேடிக்ஸ் லவ்


===================


21 ப்ரியங்கா சோப்ரா - விழா மேடைல என்னை கூப்பிடும்போது ப்ரியங்காசோ-னு ஏன் கூப்ட்டீங்க. ? நீங்க மறந்ததை நான் நினைவூட்டினேன்


====================


22 ஷேக்பாத்திமா னு ஒரு பேரை பார்த்ததும் எனக்கு தோணுனது.எல்லாரும் அதை பெயர்ச்சொல்லாவும் ,காதலர் மட்டும் கட்டளைச்சொல்லாவும் உபயோகிப்பாங்க


================


23 கூட்டுக்குடித்தனத்தில் வசிக்கும் புது மணப்பெண்ணுக்கு கண்ணாடி வளையல்கள் எதிரி.================


24 புதுமணப்பெண்ணிடம் மாப்ளை கேட்கும் கண்ணியமான கில்மாக்கேள்வி - பாப்பான்னா உனக்குப்பிடிக்குமா?ரெடி பண்ணிடலாமா?


=============

25 படத்துக்கு நல்ல தியேட்டர் கிடைக்கறது முக்கியம் தான்.ஆனா அதை விட முக்கியம் நல்ல திரைக்கதை கிடைப்பது


=================