Sunday, September 29, 2013

நரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ?

1. எனக்கு ஆனியன் தோசை போடாத சம்சாரத்திடம் எனக்கென்ன பேச்சு? திண்ணைல படுடா வெண்ணை ,நான் சொன்னது என்னை
---------------------------


2வீட்டில் விளக்கு ஏற்றிய பின் பெண்கள் ட்விட்டர்,FB பக்கம் நடமாடக்கூடாது.ஜெ அதிரடி அறிவிப்பு.வீரமங்கைகள் திகைப்பு # சும்மா
--------------------------

3. ரஜினி மோடியை ஆதரிச்சு வாய்ஸ் குடுத்தா பின்னாளில் மோடி PM ஆனதும் ரஜினி வாய்சாலதான் மோடி ஜெயிச்சார்னு இமேஜ் மெயின்ட்டெயின் பண்ணிக்கலாம்


--------------------------


4  தீபாவளி ் போனஸ் வாங்கிட்டு வேற கம்பெனி மாறிடலாம்னு திட்டம் போட்டு காத்திருப்பவர்கள் ஒவ்வொரு கம்ப்பெனியிலும் உண்டு்


---------------------------


5 ஹாய்.நல்லாருக்கியா? ன்னு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பிட்டு பெரும்பாலான பொண்ணுங்க தூங்கிடுவாங்க போல


----------------------------


6 தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக்குளிச்சாத்தூக்கம் வரும்.தலைவி நீ என்னை தேய்ச்சு விட்டா விழிப்பு வரும்------------------------------


7  அன்பே! உன்னை எனக்குப்பிடித்தது இண்ட்டர் நெட்டளவு.பிடிக்காதது மலையாளப்பட பிட்டளவு=---------------------------8 மேரெஜ் ஆனவன் ,ஆகாதவன் இருவரும் சொல்லும்போது இரு வேறு பொருள் தருவது - சன்டேன்னா ரெண்டு----------------------------9  லேடி எனக்கு ஒரு டவுட்டுன்னு டி வி புரோகிராம் பண்ணா TRP எகிறிடும்--------------------------


10  நரேந்திரமோடிக்கு மேரேஜ் ஆனா அது வைஜெயந்தி லேடியாத்தான் இருக்கும் # எழுத்தாளர் சுபா ரசிகர் பேரவை

-------------------------

11  ஒரு ஆளுக்கு 2 கண் தானே இருக்க முடியும் , ஆனா பாருங்க தமிழன் கண்ல படற பொண்ணுங்களை எல்லாம் கண்ணே!னு கூப்ட்டுட்டு இருப்பான்;-)-------------------------

12 நேர்மையா் நாணயமா் உழைப்பவன் ஒரு கம்ப்பெனியில் முன்னேறுவதை விட ஜால்ரா,போட்டுக்குடுப்பவன் ,கூட்டிக்குடுப்பவன் சீக்கிரம் முன்னேறிடறான்


-------------------------


13  வீட்ல இருந்து கிளம்பும்போதே முழங்கால் வரை வ்ராத மிடியைப்போட்டுட்டு வந்துட்டு இழுத்து இழுத்து விட்டிட்டிருப்பாங்க , ஏம்ப்பா அவ்ளவ் சிரமம்? #  டி வி  நிகழ்ச்சி பொண்ணுங்க அலப்பறைகள்---------------------------


14  வாரத்தின் எல்லா நாளும்  திங்க(ற)கிழமையே!----------------------


15 ஆம்பளைங்க   மனசுல யார் யாரை எல்லாம் ஃபேவரைட் பண்ணி  மனசுல வெச்சிருக்கான்னு ஸ்கேனிங்க்ல தெரிஞ்சா ஒரு பொண்டாட்டியும் சேர்ந்திருக்காது


-----------------------


16  சில ஃபிகர்களை பார்க்கும்போது இவர்களை எப்படி இத்தனை நாளா ஃபாலோ பண்ணாம  விட்டு வெச்சு இருந்தோம்ன்னு ஆச்சர்யமா இருக்கு!-------------------------


17  சீனபேருஞ்சுவர் ரை பட்டுப்புடவைல டிசைன் பண்ணிட்டா  அது  சீனா பார்டர் புடவை ஆகிடும் நல்லா சேல்ஸ் ஆகும் 
----------------------------


18  கடுமையான உழைப்பாளிகளை  ஒரு வேலையும் செய்யாம  குறை சொல்லிட்டே இருந்தான்னா அவன் தான் மேனேஜரா இருக்கும் -------------------------19  ரா வா சரக்கு அடிக்கற சங்கரலிங்கங்கள் எல்லாம்  ரா உளவுப்பிரிவுல வேலை பார்க்கறவங்கன்னு சொல்லிட முடியாது 


----------------------


20  இல்லாள் - புருஷன் கஷ்டப்பட்டு உழைச்சு கட்டின வீட்டுக்கு சொந்தக்காரி , இல்லான் = வீட்டை பொண்டாட்டி பேர்ல எழுதி வெச்சுட்டு ஒண்ணுமே இல்லாதவன்


----------------------------------
3 comments:

ஆர்வா said...

7வது காமெடி டிபிக்கல் செந்தில் சார் டச்....ஹி..ஹி..

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

என்ன தல இது

கலையன்பன் said...

சுபா ரசிகர் பேரவை நல்லாயிர்ந்துது.